Browsing Category
வெளிநாடு
ஐபிஎல் 2025: 10 அணிகளும் தக்கவைக்கும் வீரர்கள்
இந்திய ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு தொடருக்கு முன்னர் ஒவ்வொரு அணியும், தாம் எத்தனை வீரர்களை தக்க வைத்துள்ளன என்ற தகவல்களை!-->…
பிரித்தானியாவின் உயர் பாதுகாப்பு நிறுவனத்தில் தீ விபத்து!
பிரித்தானியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு நிறுவனங்களில் ஒன்றான BAE சிஸ்டம்ஸில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக!-->…
இயற்கை பேரழிவில் சிக்கிய ஸ்பெயின்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
கிழக்கு ஸ்பெயினில் ஏற்பட்ட மிக மோசமான திடீர் வெள்ளத்தினால் இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி!-->…
கனடா பிரதமருக்கு ஏற்பட்டுள்ள கவலை
கனடாவை(canada) சேர்ந்த சிலர் மிக அநாகரிகமான விமர்சனங்களை முன்வைக்கின்றனர் என கனடிய பிரதமர் வருத்தம்!-->…
காசாவில் ஹமாஸ் அதிரடி : இஸ்ரேல் படைக்கு ஏற்பட்ட பேரிழப்பு
வடக்கு காசா பகுதியில் செவ்வாய்க்கிழமை (29) நடந்த சண்டையின் போது நான்கு இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும்!-->…
அதிகரிக்கும் போர் பதற்றம்: இஸ்ரேலால் இரகசியமாக நடத்தப்பட்ட கூட்டம்
மத்திய கிழக்கின் பதற்றத்தின் தாக்கத்தினால் இஸ்ரேல் (Israel) தமது அமைச்சரவை கூட்டத்தை இரகசியமாக நடத்தியுள்ளதாக!-->…
இஸ்ரேலை ஒட்டுமொத்தமாக அழிக்கும் ஈரானின் நாசகார திட்டம் அம்பலம்
இஸ்ரேல்(israel), காசா(gaza) மற்றும் லெபனானில்(lebanon) ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகளுக்கு எதிராக பாரிய!-->…
இந்திய அரசியல் களத்தில் ஒரு தனித்துவமான பதிவை முன்வைத்துள்ள நடிகர் விஜய்
தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியலில் அதிகாரபூர்வமாக நுழைந்துள்ள இந்திய (India) நடிகர் விஜய்!-->…
தமிழ் தேசியம் எமது கண் : த.வெ.க மாநாட்டில் நடிகர் விஜய் பகிரங்கம்
கொள்கை கோட்பாட்டளவில் திராவிடம் மற்றும் தமிழ் தேசியம் ஆகிய இரண்டுக்கும் பிரிவினை இல்லை இரண்டும் நமது இரண்டு கண்கள்!-->…
நடிகர் விஜயின் அரசியல் மாநாட்டில் ஒலித்த ஈழத்து எழுத்தாளரின் பாடல்
தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக கட்சிக்கான பாடல் ஒன்றை ஈழத்தின் பாடலாசிரியர் ஈழத்து!-->…
ரத்தன் டாடாவின் சொத்துக்களின் உயில் பற்றி வெளியாகியுள்ள விபரங்கள்
ரத்தன் டாடாவுக்கு தனிப்பட்ட சொத்து சுமார் ரூ. 10,000 கோடி (இந்திய ரூபாயில்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஜுகுதாரா!-->!-->!-->…
“இதய வாசலை திறந்து வைத்து காத்திருப்பேன்”- மாநாட்டிற்கு அழைப்பு விடுத்த விஜய்
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தனது கட்சி தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக்!-->!-->!-->…
கனடாவில் கமலா ஹரிஸிற்கு கூடுதல் ஆதரவு
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹரிஸிற்கு கனடாவில் கூடுதல் ஆதரவு!-->…
வெளிநாட்டு தூதரகங்களுக்கு இலங்கை சுற்றுலாக் கூட்டமைப்பு விடுத்துள்ள செய்தி
உள்ளூர் சுற்றுலாத் துறைக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தக்கூடிய பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெறலாம் என்று!-->…
அமெரிக்க தேர்தலில் தலையிடும் பிரித்தானியா: ட்ரம்ப் தரப்பு குற்றச்சாட்டு
பிரித்தானியாவின் தொழிலாளர் கட்சி, அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெளிநாட்டு தலையீடுகளை மேற்கொள்வதாக வேட்பாளர்!-->…
ஒரே மாதத்தில் பல பில்லியன்களை கடனாக பெற்ற பிரித்தானிய அரசு
பிரித்தானிய அரசு இந்த வருடம் செப்டெம்பர் மாதத்தில் 16.6 பில்லியன் பவுண்டுகள் (21.6 பில்லியன் டொலர்கள்) கடனை!-->…
தென்னிந்திய மக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தல்
தென்னிந்தியாவில் மக்கள்தொகைப் போக்குகள் மற்றும் அதன் அரசியல் விளைவுகள் என்பன புதிய விவாதங்களை தூண்டியுள்ளதாக!-->…
2025 குறித்து பாபா வங்கா – நாஸ்ட்ரடாமஸின் ஆச்சர்யமூட்டும் கணிப்புகள்
பல்வேறு விடயங்களை துல்லியமாக கணித்த பாபா, 2025 ஆம் ஆண்டைக் குறித்தும் கணித்துள்ளார்.
இது தொடர்பில் அவரது!-->!-->!-->…
கனடாவிலுள்ள வெளிநாட்டு பணியாளர்களின் சம்பளம் அதிகரிப்பு : வெளியான மகிழ்ச்சி தகவல்
கனடாவில் (Canada) பணியாற்றி வரும் தற்காலிக வெளிநாட்டு பணியாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம்!-->…
கனடாவின் 2025ஆம் ஆண்டிற்கான முதல் 10 பல்கலைக்கழகங்களின் பட்டியல்
கனடாவில் உயர்கல்வியைத் தொடரும் நோக்கத்தில் இருப்பவர்களுக்காக அந்நாட்டின் முதல் 10 பல்கலைக்கழகங்களின் தரவரிசைகள்!-->…
ஹமாஸ் அமைப்பின் அடுத்த தலைவர்: வெளியாகிய பெயர் பட்டியல்
யாஹ்வா சின்வாரின் மரணத்திற்கு பின்னர் ஹமாஸின் அடுத்த தலைவர் யார் என்ற சர்வதேசத்தின் எதிர்பார்ப்புக்கு மத்தியில்!-->…
சார்லஸ் – கமிலாவுக்கு அவுஸ்திரேலியாவில் அமோக வரவேற்பு
அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோருக்கு சிட்னியில் அமோக!-->…
ஈரானுக்கு எதிரான தாக்குதல் திட்டம் தொடர்பில் கசிந்த அதி முக்கிய ஆவணம்
ஈரானுக்கு எதிராக பழிவாங்கும் இஸ்ரேலின் திட்டங்களைப் பற்றிய மிகவும் இரகசியமான அமெரிக்க உளவுத்துறையின் ஆவணங்கள்!-->…
இந்தியா குறித்து கடும் கண்டனம் வெளியிட்ட சீனா
இந்தியா தாய்வானுடன் நெருக்கம் காட்டுவதற்கு சீனா கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி!-->…
லெபனான் மற்றும் காசாவில் போர்நிறுத்தம்! சாத்தியக்கூறுகளை விளக்கும் பைடன்
லெபனானில் போர்நிறுத்தம் சாத்தியப்பட்டாலும் காசாவில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவது மிகவும் கடினம் என அமெரிக்க!-->…
ஐரோப்பிய நாடொன்றில் அதிகாலையில் நடந்த வன்முறை – இலங்கையர் படுகாயம்
இத்தாலியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இலங்கையர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நேபிள்ஸ் பகுதியில்!-->!-->!-->…
இஸ்ரேலுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஹமாஸ் தலைவன்: வெளியான இறுதி காணொளி
இஸ்ரேல் (Israel) நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் (Hamas) அமைப்பின் தலைவா் யாஹ்யா சின்வாரின் (Yahya Sinwar)!-->…
வலுக்கும் மோதல் – இந்தியா மீது பொருளாதார தடை…! எச்சரிக்கும் கனடா
கனடாவில் (Canada) காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பாக இந்தியாவுக்கும் கனடாவுக்கும்!-->…
ஈரானுக்கு எதிராக பிரித்தானியா எடுத்துள்ள நடவடிக்கை
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக ஈரானின் இராணுவத் தலைவர்கள் மற்றும் அமைப்புக்களுக்கு!-->…
வெளியுறவுக் கொள்கை குறித்து விளக்கமளித்த இலங்கையின் புதிய அரசாங்கம்
இலங்கையின் புதிய அரசாங்கம், கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திரிகளுக்கு அதன் வெளியுறவுக் கொள்கை குறித்து!-->…
கனடாவின் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிப்போருக்கு வெளியான தகவல்
கனடா (Canada) அரசு, தற்போது எக்ஸ்பிரஸ் என்ட்ரி (Express Entry) அமைப்பின் கீழ் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்க!-->…
மேற்கத்தேய ஆயுதத்தால் ரஷ்யாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்ரைன்
உக்ரேனிய இராணுவம் ரஷ்யாவின் Su - 34 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது.
ரஷ்யா - உக்ரைனுக்கு இடையிலான போர்!-->!-->!-->…
ஹிஸ்புல்லாவுக்கு எதிராக அதி முக்கிய படையை களமிறக்கும் இஸ்ரேல்
லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான போரில் வடக்கு எல்லை பிராந்தியத்தில் “கோலானி படையணியை”(Golani Brigade)!-->…
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக மீண்டும் மஹேல ஜெயவர்தன
மும்பை இந்தியன்ஸ் (MI) அணியின் தலைமை பயிற்சியாளராக மஹேல ஜெயவர்தன மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக!-->…
லெபனானில் இலங்கை படையினர் காயம்: விசாரணைக்கு உறுதியளித்த இஸ்ரேல்
லெபனானில் இரண்டு இலங்கை படையினர் காயமடைந்தமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதாக இஸ்ரேலிய வெளிவிவகார!-->…
இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக திரும்பிய 40 நாடுகள்
லெபனானில் ஐ.நா அமைதிப்படையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டு இஸ்ரேலுக்கு எதிராக 40 நாடுகள்!-->…
அமெரிக்க ஆதரவு அரபு நாடுகளுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை
அரபு நாடுகள் தங்களின் வான்வழி மற்றும் இராணுவத் தளங்களை இஸ்ரேலிய தாக்குதலுக்கு பயன்படுத்த அனுமதித்தால் அதற்கான தக்க!-->…
ஐ.நா அமைதி காக்கும் படை மீதான அச்சுறுத்தல்: அமெரிக்கா விடுத்துள்ள கோரிக்கை
லெபனானில் உள்ள ஐ.நா அமைதி காக்கும் படையினர் இஸ்ரேலால் தாக்கப்படுவது, அச்சுறுத்தலுக்கு உள்ளாவது உள்ளிட்ட!-->…
மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்: மூன்றாம் உலக போர் அச்சத்தில் உலக நாடுகள்
சமகாலத்தில் மூன்றாம் உலக போர் ஏற்படும் என்ற பெரும் அச்சத்தை இஸ்ரேல் - ஈரான் முறுகல் நிலைமை ஏற்படுத்தியுள்ளது.
!-->!-->!-->…
கனடாவில் ஹொட்டல் சர்வர் வேலைக்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் இந்திய இளைஞர்கள்
கனடாவில் ஹொட்டல் வெய்ட்டர் மற்றும் சர்வர் வேலைகளுக்கு நீண்ட வரிசையில் இந்திய இளைஞர்கள் காத்திற்கும் வீடியோ சமூக!-->…