மேற்கத்தேய ஆயுதத்தால் ரஷ்யாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்ரைன்

10

உக்ரேனிய இராணுவம் ரஷ்யாவின் Su – 34 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது.

ரஷ்யா – உக்ரைனுக்கு இடையிலான போர் நடவடிக்கையின் முக்கிய திருப்பமாக உக்ரேனிய வான் பாதுகாப்பு படையினர் ரஷ்யாவின் Su-34 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
 
குறித்த தாக்குதலுக்கு உக்ரேனிய வான் பாதுகாப்பு படை அமெரிக்காவின் US F-16 போர் விமானத்தை பயன்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், உக்ரைன், US F-16 போர் விமானத்தை இந்த தாக்குதலில் பயன்படுத்தியுள்ளமை உறுதி செய்யப்பட்டால், மேற்கத்திய நாடுகளின் பங்காளிகளால் வழங்கப்பட்ட விமானத்தின் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்ட முதல் ரஷ்ய போர் விமானம் இதுவாகவே இருக்கும்.

Comments are closed.