Browsing Category
அரசியல்
பதவி விலகுமாறு அழுத்தம் கொடுக்கவில்லை : நீதியமைச்சர்
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவை (Wijeyadasa Rajapakshe) அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி அழுத்தம்!-->…
நாட்டின் பல முன்னணி வர்த்தக வங்கிகளின் கடன் வட்டி விகிதம் 9% ஆக குறைப்பு
கடந்த வார நிலவரத்தின்படி, நாட்டின் பல முன்னணி வர்த்தக வங்கிகள் வழங்கும் முதன்மை கடன் வட்டி விகிதங்கள் 9 சதவீதம்!-->…
நாட்டில் தீவிரபடுத்தப்படும் விசேட பாதுகாப்பு திட்டங்கள்
இவ்வருட பொசன் பண்டிகைக்காக சமய மற்றும் கலாசார நிகழ்வுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட பாதுகாப்பு!-->…
கிராம உத்தியோகத்தர்களின் சேவை யாப்பு விவகாரம் : சஜித் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
கிராம அலுவலர் சங்கங்களுடன் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாடுகளை விடுத்து, சேவை யாப்பு தொடர்பான பிரிதொரு வரைவே!-->!-->!-->…
பௌத்த மதம் சார்ந்து ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி
பௌத்த மதத்திற்கு பாதகமான எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
!-->!-->!-->!-->!-->…
நாடளாவிய ரீதியில் இரண்டு முதல் ஏழு நாட்களுக்கு மதுபான சாலைகளுக்கு பூட்டு
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, நாடு தழுவிய ரீதியில் அனைத்து மதுபானங்களின்!-->…
ஒற்றையாட்சியை ஒழித்து சமஷ்டியைக் கொண்டுவர முடியுமா..! ஜனாதிபதியிடம் கஜேந்திரன் கேள்விக்கணை
இலங்கையில் ஒற்றையாட்சியை ஒழித்து சமஷ்டி அரசியல் யாப்பைக் கொண்டு வர முடியுமா என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்!-->…
தேரர் ஒருவர் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை
நாமல் உயன வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து!-->!-->!-->…
சஜித்துக்கு எதிராக ரணிலும் அனுரவும் சேர்ந்து கூட்டுச் சதி: ஐக்கிய மக்கள் சக்தி…
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) வெற்றி பெறுவது உறுதியாகியுள்ள நிலையில், அவருக்கு!-->…
சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்களை முடக்க புதிய யோசனை
போதைப்பொருள் கடத்தல் உட்பட சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தின் மூலம் வாங்கப்படும் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை!-->…
காத்தான்குடியில் துப்பாக்கிச் சூடு! பயன்படுத்தப்பட்டது ஜோசப் பரராஜசிங்கத்தை சுட்ட…
காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியில் உள்ள வீடொன்றிலேயே துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாகவும், பெண் ஒருவர் காயங்களுடன்!-->…
அமைச்சர்களுக்கான வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வரியில்லா வாகனத்தை இறக்குமதி!-->…
கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்: வெளியான காரணம்
ஹத்தரலியத்த - துன்பனே உள்ளூராட்சி சபையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஹத்தரலியத்த காவல்துறையினரால்!-->…
சுற்றுலா தீவு ஒன்றில் மாயமான பிரித்தானிய மருத்துவர் சடலமாக மீட்பு: வெளிவரும் புதிய தகவல்
கிரேக்க தீவு ஒன்றில் மாயமான தொலைக்காட்சிப் புகழ் மருத்துவர் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்!-->…
பசிலுடன் இணையும் முயற்சியில் பிரபல அரசியல்வாதி
ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில்!-->…
இந்த ஆண்டில் வரவு செலவுத் திட்டம் இல்லை
இந்த ஆண்டில் வரவு செலவுத் திட்டம் (Budget) சமர்ப்பிக்கப்படாது என நிதி அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தென்னிலங்கை!-->…
இந்திய வாக்காளர்கள் இலங்கைக்கு கற்று தந்த பாடங்கள்
இந்தியாவின் (India)642 மில்லியன் வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான ஒரு அரசாங்கத்தை அமைதியான முறையில்!-->…
சம்பந்தனும் சுமந்திரனும் தமிழினத்தின் துரோகிகள் : மொட்டு எம்.பி. காட்டம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களான இரா. சம்பந்தனும் (R. Sampanthan) எம்.ஏ. சுமந்திரனும் (M.A.!-->…
பாரதப் பிரதமருக்கு சிறீதரன் எம்.பி வாழ்த்து
நடைபெற்று முடிந்த இந்திய நாடாளுமன்றதுக்கான 18வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கமைய, தொடர்ந்து மூன்றாவது!-->!-->!-->…
பிரதமர் பதவியில் இருந்து மோடி விலகல்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது பதவி விலகல் கடிதத்தை இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் கையளித்துள்ளார்.
!-->!-->!-->!-->!-->…
காசா யுத்தத்தின் எதிரொலி: இஸ்ரேலியர்களுக்கு தடைவிதித்த மாலைதீவு
இஸ்ரேலிய (israel) பிரஜைகள் மாலைதீவிற்குள் (Maldives) நுழைவதை தடை செய்துள்ளதாக மாலைதீவு அரசாங்கம்!-->!-->!-->…
பிரித்தானிய பிரதமருக்கு பேரிடி: பொதுதேர்தலில் களமிறங்கும் நைஜல் ஃபரேஜ்
பிரித்தானிய (BritaIn) பொதுத்தேர்தலில் மிகவும் திறமையான சொற்பொழிவாளர் மற்றும் ஆர்வலர்களில் ஒருவராகக்!-->!-->!-->…
2024 இந்திய பொதுத் தேர்தல் முடிவுகள்: நொடிக்கு நொடி மாறும் நிலவரம்
இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் படி பாரதீய ஜனதாக்கட்சி 285 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 285 தொகுதிகளிலும்!-->!-->!-->…
இந்தியாவின் புதிய பிரதமருக்கு வாழ்த்து கூற டெல்லி செல்லும் அதிபர் ரணில்
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு!-->!-->!-->…
விபத்துக்குள்ளான நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனம்
கொழும்பு (Colombo) – கண்டி (Kandy) பிரதான வீதியில் கொங்கஸ்தெனிய சந்திக்கு அருகில் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB)!-->…
பிரித்தானியாவின் அரசியலில் கால்தடம் பதித்த ஈழத்தமிழ் பெண்கள்
பிரித்தானியாவில் ஈழத் தமிழர்களின் அரசியல் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில், ஈழத் தமிழ் பெண்னொருவர் லேபர்!-->…
இலங்கை கடவுச்சீட்டு விநியோகத்தில் பாரிய மோசடி…!
வெளிநாட்டில் தங்கியிருக்கும் பாதாள உலக குழுவினருக்கு கடவுச்சீட்டு வழங்கும் போது அவர்களின் உண்மையான!-->!-->!-->!-->!-->…
கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம் – இந்திய பெண்…
காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து அதிகாரியின் செயலால் இந்திய பயணி ஒருவர் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.!-->…
இலங்கையில் நடந்த இனப்படுகொலை: முக்கிய ஆதாரமாகும் பராக் ஒபாமாவின் கருத்து
ஈழத்தமிழ் மக்களுக்கான சுயநிர்ணயமே இலங்கையில் (Sri Lanka) நீடித்து வரும் இனப்பிரச்சினைக்கு "முக்கிய தீர்வு"!-->!-->!-->…
கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து கோர விபத்து – 27 பேர் காயம் – 7 பேர் ஆபத்தான…
கொழும்பு - பதுளை பிரதான வீதியில் பெல்மடுல்ல நகரிற்கு 500 மீற்றர் தூரத்தில் தனியார் பேருந்து ஒன்று!-->!-->!-->…
தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தைக் குழப்பும் சுமந்திரன் : விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு
ஐனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஒருமித்துப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த நடவடிக்கை எடுத்து வருகின்ற!-->!-->!-->…
ரணிலின் தோல்வியை ஐ.தே.க ஏற்றுக்கொண்டுள்ளது : ஜே.வி.பி தெரிவி்ப்பு
ஜனாதிபதி தேர்தல மற்றும் பொதுத் தேர்தல்களை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு பிற்போடவேண்டும் என்ற ஐக்கிய!-->!-->!-->…
வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கியின் முக்கிய முடிவு வெளியானது
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்த அரசாங்கம் தீர்மானித்தால், வெளிநாட்டு கையிருப்பை!-->!-->!-->…
விடுதலை புலிகளின் காலத்திலும் ரணிலை ஆதரித்த வடக்கு மக்கள்
தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் நடைபெற்ற 2005 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வடக்கு மக்கள் நூறு சதவீதம் ரணில்!-->!-->!-->…
ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்துமாறு கோரிக்கை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) பதவிக் காலத்தை நீடிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு!-->!-->!-->…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைமுறைக்கு வரவுள்ள விதிமுறைகள்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின்(Bandaranaike International Airport) வருகை முனையத்தில்!-->!-->!-->…
தீவிரமடையும் தென்மேல் பருவப்பெயர்ச்சி நிலைமை
தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும்!-->!-->!-->…
புலனாய்வு தகவல் கிடைத்தும் தடுக்கப்படாத உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பி்ல் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தும் அதனைத் தடுக்கத்!-->!-->!-->…
இலங்கைக்கான பயண ஆலோசனைகளை புதுப்பித்துள்ள அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியா(Australia) அரசாங்கம் நேற்று(27) புதுப்பித்த இலங்கைக்கான தனது பயண ஆலோசனைகளில், சில எச்சரிக்கைகளை!-->!-->!-->…
I.S பயங்கரவாதிகள் என இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்களால் சர்ச்சை
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக கூறி இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்கள் தொடர்பில் இந்தியப்!-->!-->!-->…