Browsing Category
வெளிநாடு
ஜேர்மனியில் பூமிக்கடியில் உருவாக்கப்படும் பிரம்மாண்ட பள்ளங்கள்
ஜேர்மனியின் தலைநகரான பெர்லினில் கோடை காலத்தில் ஏற்படும் நீர் பற்றாகுறை பிரச்சினைக்கு தீர்வாக புதிய திட்டம் ஒன்று!-->…
பாரிஸ் ஒலிம்பிக்கில் 40 தங்கங்களுடன் முதலிடத்தை பெற்ற அமெரிக்கா
பாரிஸில் நடைபெற்று முடிந்த ஒலிம்பிக்கின் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா (America) 40 தங்கங்களுடன் முதலிடத்தைப்!-->…
டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் பிரசாரத்தில் ஊடுருவிய ஈரான்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின்(Donald Trump) தேர்தல் பிரசாரம் ஊடுருவல் (ஹேக்)!-->…
பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள துப்பாக்கி சூடு
பிரித்தானியாவின் சர்ரே(Surrey) கிராமத்தில் தீவிர வாக்குவாதம் தொடர்பான தகவல்களுக்கு பிறகு, சம்பவ இடத்திற்கு விரைந்த!-->…
பாகிஸ்தானில் உருவாகியுள்ள கடும் பொருளாதார நெருக்கடி
பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவிவரும் நிலையில் 74வீத மக்கள் தங்களுடைய அன்றாட செலவுகளுக்கு கூட!-->…
தமிழ் நாட்டு கடற்றொழிலாளர்கள் கைது : ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
இலங்கையில் கைதான கடற்றொழிலாளர்கள் மற்றும் அவர்களது கடற்றொழில் படகுகளை விடுவிக்கவும், அவர்களை மீட்கவும் உறுதியான!-->…
இலங்கை அணிக்கு எதிரான தொடர் தோல்வி : இக்கட்டான நிலையில் ரோகித் சர்மா
இலங்கைக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தோல்விக்குப் பின்னர் ரோகித் சர்மா (Rohit Sharma) இக்கட்டான!-->…
பாஸ்போர்ட், போர்டிங் பாஸ் தேவையில்லாத உலகின் முதல் விமான நிலையம்.! எந்த நாட்டில் தெரியுமா?
இன்றும், பயணிகள் விமான நிலையத்தில் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு ஒரு முறை அல்ல, பல முறை சோதனை செய்யும் செயல்முறையை!-->…
உலக கோடீஸ்வரரான மகனைக் காணச் சென்ற தாய்: தரையில் படுத்து தூங்கவைத்த மகன்?
ஒரு காலத்தில், ஒரு படுக்கையறை கொண்ட வீட்டில் குடும்பத்துடன் தூங்கியவர் அந்தப் பெண். இன்று அவரது மகன் உலக!-->…
நெதர்லாந்தில் வெற்றிடமாக மாறும் சிறைச்சாலைகள்
குற்றவாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளமை காரணமாக நெதர்லாந்தின் சிறைச்சாலைகள் வெற்றிடமாக மாறும் நிலை உருவாகியுள்ளதாக!-->…
பங்களாதேஷ் இடைக்கால அரசுக்கு அமெரிக்கா விடுத்துள்ள கோரிக்கை
பங்களாதேஷ் (Bangladesh) இடைக்கால அரசானது மக்களுக்கு ஜனநாயகமான எதிர்காலத்தை உறுதி செய்ய வேண்டும் என அமெரிக்க அரசின்!-->…
ஜேர்மன் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தயங்கும் நாடுகள்
ஜேர்மன் இரட்டைக் குடியுரிமை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ள போதிலும் சில நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஜேர்மன்!-->…
அம்பானி குடும்பத்தின் சொத்து., இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம்!
இந்தியாவின் மதிப்புமிக்க குடும்ப வணிகங்களின் பட்டியலில் அம்பானி குடும்பம் முதலிடத்தில் உள்ளது.
Barclays-Hurun!-->!-->!-->…
கனடாவில் தற்காலிக விசாவில் பணியாற்றும் தமிழர்களுக்கு அதிர்ச்சித் தகவல்
கனடாவில் தற்காலிகமாக பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்கும் திட்டங்களை மத்திய அரசாங்கம் ஆலோசித்து!-->…
கோவிட் போன்று இன்னொரு பொது சுகாதார அவசரநிலை… அறிவிக்க தயாராகும் WHO
அதிகரித்து வரும் mpox வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை காரணமாக, சர்வதேச மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பொது சுகாதார!-->…
40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் சாதனை படைத்த பாகிஸ்தான்
சர்வதேச ஒலிம்பிக்கில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் நாடானது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.
நடைபெற்றுவரும்!-->!-->!-->…
பிரித்தானியாவில் அதிகரித்துள்ள பதற்ற நிலை : அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த ரிஷி சுனக்
பிரித்தானியாவில் பதற்ற நிலை அதிகரித்துள்ள நிலையில், முன்னாள் பிரதமர் ரிஷி, தன் மனைவியுடன் அமெரிக்காவிலுள்ள!-->…
விமானங்களில் தேங்காய் எடுத்து செல்ல முடியாது.., என்ன காரணம்?
விமான பயணத்தின் போது தேங்காய் எடுத்து செல்ல ஏன் அனுமதியில்லை என்பதற்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
!-->!-->!-->…
ஆறு மாதங்களில் 80,000 வெளிநாட்டவர்களுக்கு பணி விசாக்கள்: தகுதியுடையோருக்கு வாய்ப்பு
ஆறு மாதங்களில், 80,000 வெளிநாட்டவர்களுக்கு பணி விசா வழங்கியுள்ளது ஜேர்மனி.
ஜேர்மனி, 2024ஆம் ஆண்டின் முதல்!-->!-->!-->…
வளர்ப்பு கிளியால் நிலச்சரிவில் உயிர்தப்பிய குடும்பம்.., நெகிழ்ச்சி சம்பவம்
வயநாடு நிலச்சரிவில் வளர்ப்பு கிளி எச்சரிக்கை கொடுத்ததால் குடும்பமே உயிர் தப்பியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை!-->…
வாட்ஸ்அப்பில் ஊடுறுவும் AI தொழில்நுட்பம் : அறிமுகமாகும் புதிய அம்சம்
உலகின் பிரபலமான செயலியான வாட்ஸ்அப் (WhatsApp) புதிய அம்சமொன்றை அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி மெட்டா நிறுவனம்!-->!-->!-->…
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஹசீனாவின் பாதுகாப்பு அரணாக மாறிய இந்திய போர் விமானங்கள்
இந்தியாவின் ரஃபேல் போர் விமானங்களின் பாதுகாப்பில் பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பி!-->…
2700 ஆண்டுகள் பழமையான கோவில் கண்டுபிடிப்பு: தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியம்!
இத்தாலியின் டஸ்கனி(Tuscany) மாநிலத்தில் உள்ள சாஸ்ஸோ பின்சுடோ நெக்ரோபோலிஸில்(Sasso Pinzuto necropolis) 2700!-->…
கனடாவில் இடம்பெறும் மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை
கனடாவின் ரொறன்ரோவில் இடம் பெற்று வரும் மோசடி சம்பவம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரொறன்ரோவின் சில!-->!-->!-->…
கோட்டாபயவை போன்றே நாட்டில் இருந்து வெளியேறிய சேக் ஹசீனா
அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடுத்து பங்களாதேஷின் பிரதமர் சேக் ஹசீனா (Sheikh Hasina) திங்களன்று பதவி!-->…
பிரித்தானியாவில் வெடிக்கும் கலவரம்: அவசர கோப்ராவை கூட்டிய ஸ்டார்மர்
பிரித்தானியாவில் (UK) வலதுசாரி கலவரங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir!-->…
ரஷ்யாவில் அவசரகால நிலை பிரகடனம்: வெளியான காரணம்
ரஷ்ய (Russia) பிராந்தியமொன்றில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
!-->!-->!-->…
ஒரு நாள் 25 மணிநேரமாக மாறும்! நிலவுக்கும் பூமிக்கும் இடையில் நிகழும் மாற்றம்
எதிர்காலத்தில் ஒரு நாளினுடைய அளவு 25 மணித்தியாலங்களாக அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
!-->!-->!-->…
கனடாவின் குடிவரவு கொள்கையில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய மாற்றம்
கனடாவின் (Canada) குடிவரவு கொள்கையில் புதிய மாற்றம் கொண்டு வரப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி!-->…
லெபனானை விட்டு உடனடியாக வெளியேறுமாறு மக்களை வலியுறுத்தும் அமெரிக்கா
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், அதன் குடிமக்களை லெபனானை (Lebanon) விட்டு உடனடியாக!-->…
ஹமாஸ் தலைவர் படுகொலை தொடர்பில் வெளியான தகவல்
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh) 7 கிலோ எடையுள்ள குறுகிய தூர ஏவுகணையால் தாக்கப்பட்டு!-->…
பராசூட் சாகசத்தில் இரு இராணுவ வீரர்கள் படு காயம்
வெல்லவாய ஊவா குடுஓயா கொமாண்டோ ரெஜிமென்ட் பயிற்சிப் பாடசாலையில் பயிற்சி பெற்ற சிப்பாய்கள் வெளியேறும் நிகழ்வில்!-->…
கனடிய மக்கள் எதிர்நோக்கியுள்ள நெருக்கடி
கனடிய மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கான செலவுகளுடன் ஒப்பீடு செய்யும் போது அதிக அளவு வரி செலுத்துவதாக!-->…
மீண்டும் இனவாதத்தை தூண்டும் ட்ரம்ப்: வெளியிடப்பட்ட கமலா ஹாரிஸின் புகைப்படம்
இந்திய பாரம்பரியத்தின் மீதான உங்கள் அன்பு மிகவும் பாராட்டுக்குரியது என கமலா ஹாரிஸ் (Kamala Harris) குறித்து!-->…
ஹமாஸ் தலைவரின் இறுதி ஊர்வலம் தொடர்பில் வெளியான தகவல்
ஹமாஸ் தலைவரின் இறுதி ஊர்வலம் ஈரான் நாட்டு உயர் தலைவர் அயத்துல்லா அலி காமேனி (Ayatollah Ali Khamenei) தலைமையில்!-->…
அமெரிக்க ஊடகவியலாளரை விடுவித்த ரஷ்யா: நெகிழ்ச்சியில் அமெரிக்கா
ரஷ்யாவிற்கும் (Russia) மேற்கு நாடுகளுக்கும் இடையில் இடம்பெற்ற மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றத்தில் அமெரிக்காவின் (US)!-->…
இதயத்தை நொறுக்கும் சம்பவம்: ஜெய்சங்கரிடம் முறையிட்ட ஸ்டாலின்
இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு மோதியதில் உயிரிழந்த கடற்றொழிலாளரின் உடலை உடனடியாக தாயகம் கொண்டு வரவும்,!-->…
ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் இலங்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
இலங்கையில் இந்திய கடற்றொழிலாளர் மரணித்த சம்பவத்தை அடுத்து ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
!-->!-->!-->…
ஹமாஸ் அமைப்பின் தலைவர் படுகொலை – இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி
ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் கொல்லப்பட்டதன் மூலம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல் சூழ்நிலை உருவானால் அது!-->…
லண்டன் மெட்ரோ தொடருந்து நிலைய தாக்குதல்: நீதிமன்றம் எச்சரிக்கை
பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்டு சர்க்கஸ் மெட்ரோ தொடருந்து நிலையத்தில் பயணி ஒருவரை திடீரென தண்டவாளத்தில் தள்ளிய ஒருவர்!-->…