Browsing Category
உள்நாடு
தமிழ் மக்களின் முழுமையான ஆதரவு நாடாளுமன்றத் தேர்தலில் கிடைக்கும்! தேசிய மக்கள் சக்தி…
தேசிய மக்கள் சக்தியினர் இனவாதிகள் அல்லர். எனவே, நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் அமோக ஆதரவு கிட்டும்.!-->…
உதயநிதி ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனம்
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.!-->…
அநுரவின் ஊடாக இந்தியாவை முடக்க தயாராகும் அமெரிக்கா
இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரவின் ஊடாக இந்தியாவை முடக்க அமெரிக்கா தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
!-->!-->!-->…
தேசிய மக்கள் சக்தியால் கைவிடப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க!
முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, தேசிய மக்கள் சக்தியினால் கைவிடப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள்!-->…
தமிழரசின் தலைமையை சிறீதரன் உடன் ஏற்க வேண்டும்: மாவை சிறப்பு கடிதம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள மாவை சேனாதிராஜா, கட்சியின் தலைவர்!-->…
ஜே.வி.பி.தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்க்காது : முன்னாள் தமிழ் எம்.பி பகிரங்கம்
ஜே.வி.பி.தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்க்கின்ற, அல்லது தீர்த்துவிடும் என்கிற நம்பிக்கை தனக்கில்லையென ரெலோ!-->…
சிக்கப்போகும் கடந்த அரசாங்கங்களின் ஊழல் மோசடிகள்: அநுர தரப்பினர் அதிரடி நகர்வு
நாட்டில் கடந்த அரசாங்கங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைக்கப்பெறுமாயின் ஊழல்!-->…
இலங்கை தொடர்பான நடவடிக்கைகள் தாமதமாகலாம்: சர்வதேசத்திடம் இருந்து கிடைத்த தகவல்
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் மூன்றாவது மீளாய்வு, நாடாளுமன்றத் தேர்தலுக்குப்!-->…
இந்தியாவின் பிரம்மாண்ட 72 போர் விமான சாகச நிகழ்ச்சி
இந்திய (India) விமானப்படையின் 92 ஆம் ஆண்டு தினத்தை ஒட்டி மாபெரும் விமான சாகச நிகழ்வு (06) இடம்பெற்றுள்ளது.
!-->!-->!-->…
நாட்டில் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும் வரி வசூலிக்கும் புதிய திட்டம்
வரி செலுத்தாத நபர்களிடமிருந்து வரியை வசூலிப்பதற்கான புதிய திட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக!-->…
இலங்கையில் புதிய சனத்தொகை கணக்கெடுப்பு பணிகள் ஆரம்பம்
புதிய சனத்தொகை கணக்கெடுப்புக்கான தகவல் சேகரிப்பு பணிகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
!-->!-->!-->…
2024 பொதுத் தேர்தல்: அநுர தரப்பிலிருந்து களமிறங்கவுள்ள புதிய முகங்கள்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொறியியலாளர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், வர்த்தகர்கள், கலைஞர்கள், மாணவர்!-->…
ராஜபக்சக்கள் மறைத்து வைத்துள்ள கோடிக்கணக்கான டொலர்கள்! அநுர தரப்பை சீண்டிப் பார்க்கும்…
உகண்டாவில் ராஜபக்சக்கள் மறைத்து வைத்துள்ளதாக கூறப்படும் கோடிக்கணக்கான டொலர்களை மீட்பதற்காக அரசாங்கத்திற்கு!-->…
அநுரகுமாரவுக்கு ஒரு தடவையே தோல்வி – ஜப்பானிய பிரதமர்
இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு அநுரகுமார திஸாநாயக்க இரண்டு தேர்தல்களில் மாத்திரமே போட்டியிட!-->…
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
கொழும்புக்கும் லண்டனுக்கும் இடையிலான விமானப் பாதையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் மாற்றம் செய்துள்ளது.
இஸ்ரேல் மீது!-->!-->!-->…
முடக்கப்படவுள்ள ஏழு முக்கியஸ்தர்களின் சொத்துக்கள்
அரசியல்வாதிகள், பொது அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் உட்பட ஏழு பேரின் சொத்துக்களை முடக்கும் வகையிலான சட்ட!-->…
தங்க நகை வாங்க உள்ளவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
தங்கத்தின் விலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், கடந்த இரு!-->!-->!-->…
இந்த ஆண்டு இறுதிக்குள் 300 பில்லியன் ரூபாய் சொத்துக்கள் முடக்கப்படும் அபாயம்
பெரிய மற்றும் நடுத்தர அளவிலான வரி செலுத்தாதவர்கள் தொடர்பில், இந்த ஆண்டு இறுதிக்குள் 300 பில்லியன் ரூபாய்!-->…
சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்
சிறந்த நாடுகளின் பட்டியலின் தரவரிசையின் படி, இலங்கை 05ஆவது இடத்தை பிடித்துள்ளது.
CEOWORLD என்ற இதழ் தொகுத்துள்ள!-->!-->!-->…
ஐக்கிய தேசியக் கட்சி வழங்கிய அங்கீகாரம்: அப்துல்லா மஹ்ரூப் விளக்கம்
ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளராகவும் மூதூர் தொகுதியின் வேட்பாளராகவும் செயற்பட கட்சி தனக்கு!-->…
இலங்கையின் அரசியல் அதிர்ச்சிக்கான காரணங்களை கூறிய இந்திய வெளியுறவு அமைச்சர்
இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கை முகங்கொடுக்க நேர்ந்த அரசியல் அதிர்ச்சி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு!-->…
சிவகார்த்திகேயனுக்கு விஜய் கொடுத்த காஸ்ட்லீ கிப்ட்! வீடியோ படுவைரல்
தளபதி விஜய்யின் GOAT படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு சின்ன ரோலில் நடித்து இருந்தார். விஜய் மற்றும் SK!-->…
விஜய்யுடன் இரண்டவது முறையாக நடிக்க, நடிகை பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. இவர் முதல் முறையாக தளபதி விஜய்யுடன் இணைந்து!-->…
புதிய கூட்டணிக்கு தலைவராகிறார் ரணில்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி ரணில்!-->…
வாக்காளர் அட்டை விநியோகிக்கும் விசேட தினம் குறித்த அறிவிப்பு
எதிர்வரும் 27ஆம் திகதி விசேட தினமாக அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நாளை விசேட தினமாக!-->!-->!-->…
கணவருக்காக மனைவி செய்த மோசமான செயல்!
அநுராதபுரத்தை சேர்ந்த பெண்ணொருவர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் சிறைச்சாலையில்!-->!-->!-->…
அடுத்த சில மாதங்களில் எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்: முன்னாள் அமைச்சர் தகவல்
கடந்த எரிபொருள் விலை திருத்தமானது விலைச் சூத்திரத்தின் பிரகாரம் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர்!-->…
ராஜபக்ச குடும்பத்துக்கு விரைவில் தண்டனை: வசந்த சமரசிங்ச எச்சரிக்கை
நாமல் ராஜபக்ச உள்ளிட்டவர்கள் கொள்ளையடித்த மக்கள் பணம் எங்கிருக்கின்றது என்பதை விரைவில் கண்டுபிடித்து வெளிக்!-->…
பொதுதேர்தலில் யாழில் இணைந்து களமிறங்கும் சுமந்திரன் – சிறீதரன்
நடைபெறவுள்ள பொதுதேர்தலில் யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான!-->…
சமூக வலைத்தளங்களில் புகைப்படம், காணொளிகளை வெளியிடுவோருக்கு எச்சரிக்கை
சமூக வலைத்தளங்களில் குழந்தைகளின் புகைப்படங்கள், காணொளிகளை வெளியிடுவதினை தவிர்க்குமாறு தேசிய குழந்தை உரிமைகள்!-->…
புதிய அரசாங்கத்தின் வருகை காரணமாக அரசியலை துறக்கப்போகும் அரசியல்வாதிகள்
தற்போது கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில்!-->…
பொதுத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி அநுர எடுக்கப் போகும் நடவடிக்கை
ஜனாதிபதித் தேர்தலின் போது எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் மேற்கொள்வதே எமது!-->…
பியூமி ஹன்சமாலியிடம் மீண்டும் நடத்தப்பட்ட விசாரணை
பிரபல நடிகை பியூமி ஹன்சமாலியிடம் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு மீண்டும் விசாரணைகளை நடத்தியுள்ளது.
!-->!-->!-->…
உயிரிழந்த மகனின் சாதாரண தர பெறுபேற்றை பார்த்து வேதனையில் மரணித்த தந்தை
விபத்தில் உயிரிழந்த தனது மகனின் சிறந்த சாதாரண தரப் பெறுபேற்றைப் பார்த்து வேதனையடைந்த தந்தை ஒருவர் மாரடைப்பினால்!-->…
ஜனாதிபதி அநுரவுக்கு காத்திருக்கும் ஆபத்து – சிரேஷ்ட ஊடகவியலாளர் எச்சரிக்கை
இலங்கையில் புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கடந்தகால ஆட்சியின் போது பாரிய குற்றங்களை இழந்த!-->…
இலங்கையின் வங்கி கட்டமைப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் கும்பல்
இலங்கைக்குள் நுழைந்து இணையக் குற்றங்களை செய்யும் கும்பல்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வங்கி!-->!-->!-->…
அரச நிறுவனங்களின் வாகன விசாரணைகள் தொடர்பில் வெளியாகிய தகவல்
ஜனாதிபதி செயலகம், அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களின் வாகனங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு சுமார் ஒரு மாத காலம்!-->…
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!
இலங்கை எதிர்நோக்கக் கூடிய பாதிப்புக்கள் மற்றும் நிச்சயமற்ற நிலைமைகள் குறித்து சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு!-->…
முன்னாள் அரசியல் தலைமைகளின் சுகபோக வாழ்க்கையை அம்பலப்படுத்த தயாராகும் அநுர தரப்பு
கடந்த காலங்களில் பொருளாதார பாதிப்பினை நாட்டு மக்கள் எதிர்கொண்டபோது முன்னாள் ஜனாதிபதிகள் உள்ளிட்ட அரசியல்!-->…
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள புலமை பரிசில் பரீட்சை: எடுக்கப்பட்டுள்ள மற்றுமொரு நடவடிக்கை
2024ஆம் கல்வியாண்டிற்கான புலமைப் பரிசில் பரீட்சையில் முன்கூட்டியே வினாக்கள் வெளியான விவகாரம் தொடர்பில் ஆராய கல்வி!-->…