கொழும்பில் நேற்றிரவு ரணிலுக்கு வழங்கப்பட்ட விருந்து!
இலங்கைக்கான சீனத் தூதர் குய் ஜெங்ஹாங் கொழும்பில் ரணில் விக்ரமசிங்கவுக்கு இரவு விருந்தளித்துள்ளார்.
முன்னாள்!-->!-->!-->…
தேசபந்துவின் சொத்துக்களை வைத்திருக்கும் மர்ம நபர் யார்!
மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள்!-->…
இன்ஸ்டாகிராம் களியாட்ட விருந்தில் கலந்து கொண்ட 57 இளைஞர் யுவதிகள் கைது!
கம்பஹா - பமுனுகம, உஸ்வெட்டகேயாவ பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத போதைப்பொருள் விருந்தில் இடம்பெற்ற சுற்றிவளைப்பில் 57!-->…
ஜனாதிபதிக்கான கொடுப்பனவை நிறுத்த நடவடிக்கை
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக பெற்று வந்த ஓய்வூதியம் அடுத்த மாதம் முதல்!-->…
கனடா நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்
கனடாவில்(Canada) ஏப்ரல் 28ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடத்த இருப்பதாக பிரதமர் மார்க் கார்னி(Mark carney)!-->…
காதலன் வீட்டுக்கு சென்ற இளம் காதலி பரிதாபமாக மரணம்
களுத்துறையில் வீட்டின் சுவரில் இடிந்து விழுந்ததில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வாதுவ, மொரோந்துடுவ!-->!-->!-->…
நமீபியாவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை பெற்ற பெண்
நமீபியாவில்(Namibia) முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை நெடும்போ நந்தி தைத்வா என்ற பெண் பெற்றுள்ளார்.
ஆபிரிக்க!-->!-->!-->…
நிமோனியாவுக்கு எதிரான போராட்டத்தில் இருந்து தப்பி வத்திக்கானுக்குத் திரும்பிய பாப்பரசர்
மிகவும் கடுமையான இரட்டை நிமோனியாவுக்கு எதிரான ஐந்து வாரப் போராட்டத்தில் இருந்து தப்பிய, பாப்பரசர் பிரான்சிஸ்!-->…
அநுர அரசுக்குத் தக்க பாடம் புகட்டுவோம்: சாணக்கியன் சூளுரை
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அநுர அரசுக்குத் தமிழ் மக்கள் சிறந்த பாடத்தைப் புகட்டுவார்கள் எமது மக்களின்!-->…
ஐ.எம்.எவ்வின் தேவைக்காக தயாரிக்கப்பட்டுள்ள பட்ஜட்: சாடுகின்றார் நாமல்
சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கமையவே இவ்வாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும்,!-->…
அடுத்த மாதம் முதல் பல அரசியல்வாதிகளுக்கு ஏற்படவுள்ள சிக்கல்! புதிய சட்டம் நடைமுறைக்கு…
முறைகேடான சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான புதிய சட்டங்களை உள்ளடக்கிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில்!-->…
விஜய்யுடன் பாக்ஸ் ஆபிஸில் மோதப்போகும் சிவகார்த்திக்கேயன்.. 2026ல் சம்பவம் காத்திருக்கு
தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜனநாயகன். இதுவே விஜய்யின் கடைசி படம் ஆகும். இப்படத்தை!-->…
மக்களைக் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்த ரஜினிகாந்த்…!எதற்காக தெரியுமா?
இந்திய சினிமா உலகத்தில் மக்கள் நேசிக்கும் தமிழ்த் திரைப்பட நடிகரான ரஜினிகாந்த், சமீபத்தில் ஒரு முக்கியமான!-->…
இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை.. 6 வருடம் கழித்து நடிக்கும் படத்திற்கு இத்தனை…
பொதுவாக டாப் ஹீரோக்களுக்கு நூறு கோடிக்கும் மேல் சம்பளமாக தரப்படுகிறது, ஆனால் ஹீரோயின்களுக்கு அதிக விட மிக மிக!-->…
700 கோடிக்கும் மேல் வசூல் செய்த படத்தை நிராகரித்த கீர்த்தி சுரேஷ்.. தனக்கு தானே ஆப்பு…
தென்னிந்திய சினிமாவில் கலக்கிக்கொண்டிருந்த நடிகை கீர்த்தி சுரேஷ், பேபி ஜான் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிற்கு!-->…
தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? தயாரிப்பாளர் கூறிய முக்கிய அப்டேட்
நடிகர் அஜித் படங்களில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டு தற்போது கார் ரேஸில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
!-->!-->!-->…
நடிகை சாய் பல்லவிக்கு இரவு ஆனால் இப்படி ஒரு பழக்கம் உள்ளதா?.. என்ன காரணம்?
ஒரு நாயகி என்றால் வெள்ளையாக, பிட்டாக, பளபளவென முக அழகுடன் இருக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நேரம்.
!-->!-->!-->…
தமிழைப் படித்து வியந்து கீழடி வரை பயணம்! யாழில் தமிழில் பட்டம் பெற்ற பௌத்த தேரரின்…
தமிழைப் படித்து வியந்து ஒரு புத்தக ஆராய்ச்சிக்காக இந்தியாவிலுள்ள கீழடி வரை சென்றேன் என்று யாழ்.பல்கலைகழகத்தில்!-->…
10 இலட்சம் குற்றவாளிகளை இலக்கு வைத்து அரசின் புதிய முடிவு
நாட்டிலுள்ள சுமார் 10 இலட்சம் குற்றவாளிகளின் கைரேகைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
!-->!-->!-->…
யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுத்த போராட்டம்
யாழ்ப்பாணத்தில் (Jaffna) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதியையும் பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தி!-->…
அநுர அரசு இழைத்த மிகப்பெரிய தவறு: வருத்தத்தில் ரணில்
மன்னாரில் அதானி நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லத் தவறியதற்கு!-->…
இந்தியாவில் உள்ள ஈழத்து அகதிகள்: வடக்கு ஆளுநரின் உறுதியான தீர்மானம்
இந்தியாவில் (India) தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு திரும்பவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு என வடக்கு மாகாண!-->…
மீண்டும் நாட்டை விட்டு வெளியேறும் தொழில் நிபுணர்கள்!
தொழில் நிபுணர்கள் மீண்டும் நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியர்கள்,!-->!-->!-->…
வேகமாக உயரும் எரிபொருளின் விலை : இலங்கைக்கு ஏற்படவுள்ள சிக்கல்..!
ஈரான் மீது அமெரிக்கா செலுத்தும் கடுமையான அழுத்தம் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலைகள் வேகமாக உயர்ந்து!-->…
விடுதலைப் புலிகளின் தளபதிகளுக்கு ரஜீவ் காந்தியால் ஏற்பட்ட சிக்கல் : வைகோ…
ஆயுதங்கள் வழங்குவதாக ரஜீவ் காந்தி அழைப்பு விடுத்த புலேந்திரன் மற்றும் குமரப்பா போன்ற 17 தமிழீழ விடுதலை புலிகளின்!-->…
பிரிந்திருந்த கருணா பிள்ளையான் மீண்டும் இணைவு
மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட 'கிழக்கு தமிழர் கூட்டமைப்பு' என்ற கட்சியில் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயக மூர்த்தி!-->…
தீர்வு காணாத இனப்பிரச்சினை: ரணில் மீது குற்றச்சாட்டு!
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான சந்தர்ப்பங்களை பலவீனப்படுத்தியவர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) என வடக்கு!-->…
வெளிநாடொன்றில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் தமிழர்கள்
இந்தோனேசியாவில்(indonesia) போதைப் பொருள் கடத்தல் வழக்கில் 3 தமிழர்கள் மரண தண்டனையை எதிர்கொள்வதாக தகவல்கள்!-->…
பிள்ளையான் குழுவினர் நால்வருக்கு மரண தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சந்திவெளியில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற குற்றத்துக்காக பிள்ளையான் (Pillayan) தலைமையில் இயங்கிய ஆயுதக்!-->…
ராமேஸ்வரம் – தலைமன்னாருக்கும் இடையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து
தலைமன்னாருக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கான பணிகள் ராமேஸ்வரத்தில் ஆரம்பமாகியுள்ளதாக இந்திய!-->…
அவசியம் ஏற்பட்டபோது நாங்கள் ஆயுதங்களை பயன்படுத்தினோம்! ஜே.வி.பி வெளிப்படை
ஐக்கிய தேசியக் கட்சி மாபெரும் படுகொலையைச் செய்துள்ளது என்றும், அறுபதாயிரம் பேரைக் கொன்று, எங்கள் கட்சியைத் தடை!-->…
ட்ரம்பின் நலனுக்காக புடின் செய்த காரியம்!!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் (Donald Trump) அவரது சகாவான ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும்!-->…
சனத் ஜெயசூர்யாவை சந்தித்த ஜெயம் ரவி
திரைப்பட படப்பிடிப்பிற்காக தற்போது இலங்கைக்கு வருகைத்தந்துள்ள இந்திய திரைப்பட நடிகர் ஜெயம் ரவியை இலங்கையின்!-->…
கொழும்பில் மனைவியுடன் சென்ற யோசிதவின் அடாவடித்தனம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான யோசித ராஜபக்ச இரவு நேர களியாட்ட விடுதியில் மோதலில் ஈடுபட்டதாக!-->…
சிறைச்சாலைக்குள் அடம்பிடிக்கும் தேசபந்து தென்னக்கோன்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பணி நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், தும்பர சிறைச்சாலையிடம்!-->…
பிரிந்திருந்த கருணா பிள்ளையான் மீண்டும் இணைவு
மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட 'கிழக்கு தமிழர் கூட்டமைப்பு' என்ற கட்சியில் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன்,!-->…
சிறையிலுள்ள தேசபந்துவுக்கு சிறப்பு பாதுகாப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்க!-->…
10 மில்லியன் கைரேகைகளை டிஜிட்டல் மயமாக்கியுள்ள பொலிஸார்
இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளின் கைரேகைகளின் பெரிய தரவுத்தளத்தை பொலிஸார் டிஜிட்டல்!-->…
நள்ளிரவில் நடந்த பயங்கரம்: சுட்டுக்கொலை செய்யப்பட்ட இளைஞர்கள்
மாத்தறையில் நேற்றிரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
தெய்வேந்திரமுனை!-->!-->!-->…
AI தொழில்நுட்பத்தில் வெளியான முதல் நாளிதழ்
AI பயன்பாடு கணினித் துறையில் மட்டுமின்றி கல்வி, மருத்துவம், இராணுவம் என எல்லா துறைகளிலும் அதிகரித்து வருகிறது.
!-->!-->!-->…