Browsing Category
வெளிநாடு
ட்ரம்பின் பதவியேற்பு விழாவிற்கு 220,000 டிக்கெட்டுகள்! சிறப்பு நிகழ்வுகள் என்ன தெரியுமா?
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்க உள்ள நாளில் என்னவெல்லாம் நிகழ்வுகள் நடைபெறும் என்பதை பார்க்கலாம்.
!-->!-->…
தவெக தலைவர் விஜய் மீது வைக்கும் நம்பிக்கையை ராகுல் காந்தி மீது வையுங்கள்- அண்ணாமலை
மதுரையில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
"தவெக தலைவர் விஜய்யை சமீபத்தில்!-->!-->!-->…
ஐரோப்பாவை அடையும் கனவில் புறப்பட்ட புலம்பெயர்ந்தவர்கள்: மொராக்கோ கடற்கரையில் கவிழ்ந்த படகு
மேற்கு ஆப்பிரிக்காவின் அட்லாண்டிக் கடற்கரையில் நடந்த பரிதாபகரமான படகு விபத்தில் 40 பாகிஸ்தானியர்கள் உயிரிழந்து!-->…
திமுகவின் ஸ்டாலின் ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத அவலம்- எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் திமுக அரசை சாடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
"விடியா!-->!-->!-->…
காசா போர் நிறுத்தம் நடைமுறைக்கு வருவது எப்போது? விடுவிக்கப்படும் பிணைக் கைதிகள் எண்ணிக்கை?
நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த உடன்படிக்கை இறுதியாக நடைமுறைக்கு வந்துள்ளது.
!-->!-->!-->…
அமெரிக்காவில் டிக் டொக் செயலிக்கு தடை
டிக் டொக் (Tik Tok) செயலிக்கு தடை விதிப்பதற்கு அமெரிக்காவின் (US) உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மேலும்,!-->!-->!-->…
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சி
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (18) சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
உலக சந்தையில் WTI!-->!-->!-->…
விவாகரத்தை நோக்கிச் செல்லும் அமெரிக்க ஜனாதிபதி தம்பதியர்? இணையத்தில் பரவும் வதந்திகள்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகளில் ஒருவரான பராக் ஒபாமாவும் அவரது மனைவியான மிச்செல் ஒபாமாவும் விவாகரத்து செய்ய!-->…
25 சதவீத இறக்குமதி வரி: அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க கனடா திட்டம்
கனேடிய பொருட்களுக்கு 25 சதவீதம் இறக்குமதி வரி விதித்தால், அமெரிக்காவிற்கு தகுந்த பதிலடி கொடுக்க கனடா!-->…
ஜேர்மனியிலிருந்து இறைச்சி மற்றும் பால் பொருட்களுக்கு தடை விதித்துள்ள பிரித்தானியா
ஜேர்மனியிலிருந்து இறைச்சி மற்றும் பால் பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது பிரித்தானியா அரசு.
ஜேர்மன்!-->!-->!-->…
கடுமையான நடவடிக்கை எடுப்போம்! ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த அவுஸ்திரேலிய பிரதமர்
ரஷ்யாவிடம் கைதியாக பிடிபட்ட தங்கள் நாட்டவரை துன்புறுத்தியிருந்தால், அவுஸ்திரேலிய அரசாங்கம் கடுமையான நடவடிக்கை!-->…
விண்வெளியில் இந்தியா புதிய சாதனை: SpaDeX சோதனை வெற்றி! மோடி வாழ்த்து
விண்கல இணைப்பு சோதனையில் வெற்றி பெற்றதன் மூலம் விண்வெளி துறையில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது.
இந்திய!-->!-->!-->…
காசா போர் நிறுத்தம்: ஒன்றரை ஆண்டு ஏற்பட்ட மனித பேரழிவின் முழு விவரம்
காசா போர் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் தொடர்ந்த நிலையில், இந்த போர் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
2023!-->!-->!-->…
கலிபோர்னியாவில் மீண்டும் அதி தீவிர அச்சம்… காற்று தீவிரமடைய வாய்ப்பு
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்து வரும் காட்டுத் தீயைத் தூண்டிய காற்று மேலும்!-->…
பிரித்தானியாவின் அதிரடி அறிவிப்பு : ஜேர்மனிய உணவு பொருட்களுக்கு இறக்குமதி தடை
ஜேர்மனியில் (Germany) கோமாரி நோய் (Foot-and-Mouth) கண்டறியப்பட்டதை தொடர்ந்து ஜேர்மானிய உணவுப் பொருட்களை இறக்குமதி!-->…
மனித மாமிசத்தை உட்கொண்ட நபர் : அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம்
பிரான்சில் (France) மனித இறைச்சியை உட்கொண்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரான்சை சேர்ந்த நிக்கோ கிளாக்ஸ்!-->!-->!-->…
மாதக்கணக்கில் நீடித்த இஸ்ரேல் – ஹமாஸ் கொடூர மோதல் : வெளியான போர் நிறுத்த அறிவிப்பு
இஸ்ரேல் (Israel) மற்றும் ஹமாஸ் (Hamas) இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி!-->…
உக்ரைனின் அதிரடி ஆட்டம் : ரஷ்யாவிற்குள் ஊடுருவிய 146 ஆளில்லா விமானங்கள்
ரஷ்யா (Russia) முழுவதும் தீவிரமான 146 ஆளில்லா விமான தாக்குதலை உக்ரைன் (Ukraine) நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்!-->…
கனேடிய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் சிறீதரன் எம்.பி!
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸிற்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான!-->…
பொங்கல் சேலைக்கு நன்றி தெரிவித்த பெண்ணால் நெகிழ்ச்சியடைந்த மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு அரசின் விலையில்லா பொங்கல் சேலைக்கு பெண் ஒருவர் நன்றி தெரிவித்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!-->…
முடிவுக்கு வருகிறதா காசா போர்? ஏற்றுக் கொள்ளப்பட்ட பிணைக் கைதிகள் விடுவிப்பு ஒப்பந்தம்
காசா பகுதியில் நீண்ட காலமாக நீடித்து வரும் போர் நிறுத்தம் நோக்கி ஒரு முக்கியமான திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ஹமாஸ்,!-->!-->!-->…
தென் கொரிய ஜனாதிபதி யூன் சாக் யோல் கைது: ஊழல் தடுப்புப் பிரிவினர் அதிரடி
தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சாக் யோல் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி!-->!-->!-->…
ஈரானுடனான நெருக்கத்தை வலுப்படுத்தும் புடின்… தீவிரமடையும் உக்ரைன் போர்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த வாரம் ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியனை சந்திக்க இருப்பதாக தகவல்!-->…
ரஷ்யா அருகே நீரில் நிற்கும் 65 எண்ணெய் டேங்கர்கள்! அமெரிக்க தடையால் பாதிப்பா? வெளியான…
ரஷ்யாவிற்கு அருகில் சிங்கப்பூரின் கடற்கரைக்கு வெளியே மற்றும் சீன துறைமுகங்களுக்கு அருகில் டசன் கணக்கிலான எண்ணெய்!-->…
புலம்பெயர்ந்தோரை மொத்தமாக நாடுகடத்த திட்டம் வைத்துள்ள ஜேர்மன் கட்சி
ஜேர்மனியில் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இரண்டாவது பெரும் கட்சியாக வெற்றிபெறலாம் என கருதப்படும் கட்சி ஒன்று,!-->…
சுவிட்சர்லாந்தில் சொந்த வீடு வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிப்பு: காரணம் இதுதான்
சுவிட்சர்லாந்தில் சொந்த வீடு வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில், கடந்த பத்து ஆண்டுகளாக!-->!-->!-->…
ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் பிரித்தானிய பிரதமர் புறக்கணிப்பு? உண்மை என்ன?
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், தனது பதவியேற்பு விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட முடிவு!-->…
ஜனவரி 20 முதல் கனேடிய பொருட்கள் மீது வரிகள்: ட்ரம்பை சந்தித்த கனேடிய தலைவர் தகவல்
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தின் பிரீமியர், கடந்த வார இறுதியில் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள!-->…
ஒரு போதும் இல்லாமல் இஸ்ரேல் படைக்கு ஏற்பட்ட பேரிழப்பு
வடக்கு காசா(gaza) பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஐந்து இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் 10 பேர்!-->…
முதன்முறையாக உக்ரைனிடம் சிக்கிய வடகொரிய இராணுவத்தினர்
ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் இருந்த இரண்டு வடகொரிய இராணுவ வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி!-->…
காட்டு தீயால் வீடுகளை இழந்த அமெரிக்க பிரபலங்கள்
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ்(Los Angeles) நகரில் ஏற்பட்ட காட்டுத் தீயால் அப்பகுதியில் வசிக்கும் பல பிரபலங்களின்!-->…
வட கொரியாவிலிருந்து வெளியேறிய பெண் கூறிய அதிர்ச்சி தகவல்
உலகின் மர்ம பிரதேசமாக உள்ள வடகொரியாவில்(North Korea), விசித்திரமான சட்டங்கள் உள்ளது.
இந்தநிலையில், வட!-->!-->!-->…
நடுக்கடலில் குழந்தை பிரசவித்த அகதிப்பெண்! வெளியான நெகிழவைக்கும் புகைப்படங்கள்
படகொன்றில் பயணித்த கர்ப்பிணிப் பெண்ணொருவருக்கு நடுக்கடலில் குழந்தை பிறந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
!-->!-->!-->…
64 பேரால் தவறாக நடத்தப்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ள சிறுமி
இந்தியாவின் கேரளா பத்தனம் திட்டா மாவட்டத்தில் நான்கு வருட காலப்பகுதியில் சுமார் 64 பேரால் தாம் தவறான செயல்களுக்கு!-->…
சீனாவில் பரவும் HMPV வைரஸ்: அண்டை நாடுகளில் அதிகரித்துள்ள பாதிப்பு எண்ணிக்கை
சீனாவிலிருந்து தற்போது பரவி வரும் HMPV வைரஸால் பல நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள்!-->…
மயான தோற்றத்திற்கு மாறிய லொஸ் ஏஞ்சல்ஸ் : பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு
லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவி வரும் காட்டுத்தீயினால் இதுவரை காட்டுத் தீயில் 11 பேர் பலியாகி உள்ளதாக சர்வதேச செய்திகள்!-->…
கனடாவின் புதிய பிரதமர் யார்…! வெளியாகவுள்ள அறிவிப்பு
கனடாவின் (Canada) புதிய பிரதமர் யார் என்பதை ஆளும் லிபரல் கட்சி மார்ச் 9 ஆம் திகதி அறிவிக்கும் என தகவல் வெளியாகி!-->…
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்யும்- வானிலை மையம் எச்சரிக்கை
நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய!-->…
ஜேர்மனியில் மீண்டும் ஒரு இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு கண்டுபிடிப்பு
ஜேர்மன் நகரமொன்றில், மீண்டும் ஒரு இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியின்!-->!-->!-->…
இந்தியாவின் மலிவான ரயில் சேவை எது தெரியுமா? கிலோமீற்றருக்கு வெறும் 68 பைசா மட்டுமே
இந்தியாவின் மலிவான ரயில் சேவை எங்கு வழங்கப்படுகிறது என்ற தகவலை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில்!-->!-->!-->…