Browsing Category
வெளிநாடு
பங்களாதேஷ் இடைக்கால அரசில் ஏற்பட்டுள்ள மாற்றம்
பங்களாதேஷின் (Bangladesh) இடைக்கால அரசில் மேலும் நான்கு ஆலோசகர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி!-->…
உலகின் மிகவும் ஆபத்தான நகரங்களில் முதலிடம் பிடித்துள்ள நகரம் எது தெரியுமா!
உலகில் எந்தெந்த நாடுகள் பாதுகாப்பானது, எந்தெந்த நாடுகள் பாதுகாப்பற்றது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
!-->!-->!-->…
அமேசான் வனப்பகுதியில் வெடித்து சிதறிய விமானம்: 5 பேர் பலி
அமேசான் வனப்பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து வெடித்து சிதறிய சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக!-->…
ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாவின் பகீர் திட்டம்… கசிந்த தகவலால் கலக்கத்தில் இஸ்ரேல்
ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா தரப்பு முன்னெடுக்கவிருக்கும் நடவடிக்கை குறித்து கசிந்த தகவலால் இஸ்ரேல் தற்போது!-->…
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடர்பாக மோடி வெளியிட்ட கருத்து
2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக இந்தியப் பிரதமர்!-->…
2024ஆம் ஆண்டில் துரித வளர்ச்சி காணும் பிரித்தானிய பொருளாதாரம்
G7 நாடுகளில் கடந்த 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மந்தநிலைக்குள் விழுந்த பிரித்தானியாவின் பொருளாதாரம் 2024ஆம்!-->…
வீட்டுக்கு ஒரு விமானம் வைத்திருக்கும் மக்களை கொண்ட நாடு
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கேமரான் ஏர்பார்க் (Cameron Airpark) என்ற சிறிய கிராமத்தில் அலுவலகத்திற்குச் செல்ல!-->…
குரங்கு அம்மை தொற்றினால் சர்வதேச அவசர நிலை பிரகடனம்
குரங்கு அம்மை தொற்று உலகளாவிய ரீதியில் உருவெடுத்துள்ள நிலையில், உலக சுகாதார நிறுவனம் சர்வதேச அவசர நிலையை!-->…
இஸ்ரேல் – காசா போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனியர்கள் தொடர்பாக வெளியான தகவல்
கடந்த ஆண்டு ஒக்டோபரில் தொடங்கிய இஸ்ரேல் - காசா போரில் இதுவரை 40,000இற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள்!-->…
கனடா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவில் (canada) மீண்டும் குரங்கு அம்மை நோய்த் தாக்கம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குரங்கம்மை நோய்!-->!-->!-->…
இந்தியாவினால் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முடியும்: இமானுவல் மேக்ரான் நம்பிக்கை
எதிர்வரும் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என தான் உறுதியாக நம்புவதாக பிரான்ஸ் ஜனாதிபதி!-->…
ஒலிம்பிக்கில் பதக்கத்தை தவறவிட்ட வட கொரிய வீரர்கள் – அந்நாட்டு அதிபரால் வழங்கும்…
2021ல் டோக்கியோவில் நடந்த கடைசி 2020 கோடைகால விளையாட்டுப் போட்டிகளில் வட கொரியா பங்கேற்கவில்லை. இதற்கு முன்பு 2016!-->…
கனடாவின் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தை சமகால அடிமைத்தனமென விமர்சித்த ஐ.நா.
ஐக்கிய நாடுகள் சபை (United Nations) கனடாவின் தற்காலிக தொழிலாளர் திட்டத்தை 'நவீன அடிமைத்தனத்தின் ஓர் உருவம்' என்று!-->…
வடகொரியா – ரஷ்யாவையும் மிஞ்சிய அமெரிக்காவின் பெரிய எதிரிகள்: ட்ரம்ப் வெளிப்படை
வடகொரியா (North Korea) மற்றும் ரஷ்யாவை (Russia) விட அமெரிக்காவுக்கு பெரிய எதிரிகள் இருந்ததாக அமெரிக்க முன்னாள்!-->…
பிரித்தானியாவில் ஏற்பட்ட பதற்றமான சூழலிலும் இலங்கையருக்கு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்
இங்கிலாந்தில் மூன்று குழந்தைகள் கொல்லப்பட்ட இடத்துக்கு அருகே கடை வைத்திருந்த இலங்கையர் ஒருவரின் கடை, புலம்பெயர்தல்!-->…
பிரித்தானியாவில் திடீரென மின்னல் தாக்கியதில் பற்றி எரிந்த வீடு
பிரித்தானியாவின் ஏவிமோர் பகுதியில் மின்னல் தாக்கியதில் வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்!-->…
220,000 இலவச ஆணுறைகள் வழங்கிய பிரான்ஸ்!
பிரான்ஸ் - பாரிஸில் நடைபெற்ற 2024 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டவர்களுக்கு 220,000 இலவச ஆணுறைகள் மற்றும்!-->…
மலையாளிகளுக்கு பெருமை சேர்த்த கண்ணூர் பெண் – கனடாவில் வென்ற அழகி பட்டம்
கனடாவில் நடைபெற்று முடிந்த அழகிப் போட்டியில் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் கலந்துக்கொண்டு பட்டத்தை வென்றுள்ளார்.
!-->!-->!-->…
சுவிட்சர்லாந்தில் ஓய்வு பெறவுள்ள பல்லாயிரக்கணக்கானோர்: புலம்பெயர்ந்தோருக்கு வாய்ப்பு
சுவிட்சர்லாந்தில் (Switzerland) 2030ஆம் ஆண்டளவில் பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் ஓய்வு பெற உள்ளதால்!-->…
ஜேர்மனியில் பூமிக்கடியில் உருவாக்கப்படும் பிரம்மாண்ட பள்ளங்கள்
ஜேர்மனியின் தலைநகரான பெர்லினில் கோடை காலத்தில் ஏற்படும் நீர் பற்றாகுறை பிரச்சினைக்கு தீர்வாக புதிய திட்டம் ஒன்று!-->…
பாரிஸ் ஒலிம்பிக்கில் 40 தங்கங்களுடன் முதலிடத்தை பெற்ற அமெரிக்கா
பாரிஸில் நடைபெற்று முடிந்த ஒலிம்பிக்கின் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா (America) 40 தங்கங்களுடன் முதலிடத்தைப்!-->…
டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் பிரசாரத்தில் ஊடுருவிய ஈரான்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின்(Donald Trump) தேர்தல் பிரசாரம் ஊடுருவல் (ஹேக்)!-->…
பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள துப்பாக்கி சூடு
பிரித்தானியாவின் சர்ரே(Surrey) கிராமத்தில் தீவிர வாக்குவாதம் தொடர்பான தகவல்களுக்கு பிறகு, சம்பவ இடத்திற்கு விரைந்த!-->…
பாகிஸ்தானில் உருவாகியுள்ள கடும் பொருளாதார நெருக்கடி
பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவிவரும் நிலையில் 74வீத மக்கள் தங்களுடைய அன்றாட செலவுகளுக்கு கூட!-->…
தமிழ் நாட்டு கடற்றொழிலாளர்கள் கைது : ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
இலங்கையில் கைதான கடற்றொழிலாளர்கள் மற்றும் அவர்களது கடற்றொழில் படகுகளை விடுவிக்கவும், அவர்களை மீட்கவும் உறுதியான!-->…
இலங்கை அணிக்கு எதிரான தொடர் தோல்வி : இக்கட்டான நிலையில் ரோகித் சர்மா
இலங்கைக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தோல்விக்குப் பின்னர் ரோகித் சர்மா (Rohit Sharma) இக்கட்டான!-->…
பாஸ்போர்ட், போர்டிங் பாஸ் தேவையில்லாத உலகின் முதல் விமான நிலையம்.! எந்த நாட்டில் தெரியுமா?
இன்றும், பயணிகள் விமான நிலையத்தில் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு ஒரு முறை அல்ல, பல முறை சோதனை செய்யும் செயல்முறையை!-->…
உலக கோடீஸ்வரரான மகனைக் காணச் சென்ற தாய்: தரையில் படுத்து தூங்கவைத்த மகன்?
ஒரு காலத்தில், ஒரு படுக்கையறை கொண்ட வீட்டில் குடும்பத்துடன் தூங்கியவர் அந்தப் பெண். இன்று அவரது மகன் உலக!-->…
நெதர்லாந்தில் வெற்றிடமாக மாறும் சிறைச்சாலைகள்
குற்றவாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளமை காரணமாக நெதர்லாந்தின் சிறைச்சாலைகள் வெற்றிடமாக மாறும் நிலை உருவாகியுள்ளதாக!-->…
பங்களாதேஷ் இடைக்கால அரசுக்கு அமெரிக்கா விடுத்துள்ள கோரிக்கை
பங்களாதேஷ் (Bangladesh) இடைக்கால அரசானது மக்களுக்கு ஜனநாயகமான எதிர்காலத்தை உறுதி செய்ய வேண்டும் என அமெரிக்க அரசின்!-->…
ஜேர்மன் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தயங்கும் நாடுகள்
ஜேர்மன் இரட்டைக் குடியுரிமை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ள போதிலும் சில நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஜேர்மன்!-->…
அம்பானி குடும்பத்தின் சொத்து., இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம்!
இந்தியாவின் மதிப்புமிக்க குடும்ப வணிகங்களின் பட்டியலில் அம்பானி குடும்பம் முதலிடத்தில் உள்ளது.
Barclays-Hurun!-->!-->!-->…
கனடாவில் தற்காலிக விசாவில் பணியாற்றும் தமிழர்களுக்கு அதிர்ச்சித் தகவல்
கனடாவில் தற்காலிகமாக பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்கும் திட்டங்களை மத்திய அரசாங்கம் ஆலோசித்து!-->…
கோவிட் போன்று இன்னொரு பொது சுகாதார அவசரநிலை… அறிவிக்க தயாராகும் WHO
அதிகரித்து வரும் mpox வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை காரணமாக, சர்வதேச மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பொது சுகாதார!-->…
40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் சாதனை படைத்த பாகிஸ்தான்
சர்வதேச ஒலிம்பிக்கில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் நாடானது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.
நடைபெற்றுவரும்!-->!-->!-->…
பிரித்தானியாவில் அதிகரித்துள்ள பதற்ற நிலை : அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த ரிஷி சுனக்
பிரித்தானியாவில் பதற்ற நிலை அதிகரித்துள்ள நிலையில், முன்னாள் பிரதமர் ரிஷி, தன் மனைவியுடன் அமெரிக்காவிலுள்ள!-->…
விமானங்களில் தேங்காய் எடுத்து செல்ல முடியாது.., என்ன காரணம்?
விமான பயணத்தின் போது தேங்காய் எடுத்து செல்ல ஏன் அனுமதியில்லை என்பதற்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
!-->!-->!-->…
ஆறு மாதங்களில் 80,000 வெளிநாட்டவர்களுக்கு பணி விசாக்கள்: தகுதியுடையோருக்கு வாய்ப்பு
ஆறு மாதங்களில், 80,000 வெளிநாட்டவர்களுக்கு பணி விசா வழங்கியுள்ளது ஜேர்மனி.
ஜேர்மனி, 2024ஆம் ஆண்டின் முதல்!-->!-->!-->…
வளர்ப்பு கிளியால் நிலச்சரிவில் உயிர்தப்பிய குடும்பம்.., நெகிழ்ச்சி சம்பவம்
வயநாடு நிலச்சரிவில் வளர்ப்பு கிளி எச்சரிக்கை கொடுத்ததால் குடும்பமே உயிர் தப்பியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை!-->…
வாட்ஸ்அப்பில் ஊடுறுவும் AI தொழில்நுட்பம் : அறிமுகமாகும் புதிய அம்சம்
உலகின் பிரபலமான செயலியான வாட்ஸ்அப் (WhatsApp) புதிய அம்சமொன்றை அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி மெட்டா நிறுவனம்!-->!-->!-->…