Browsing Category
உள்நாடு
படகு விபத்திலிருந்து மீட்கப்பட்ட கடற்றொழிலாளர்களை சந்தித்த இந்திய அதிகாரி
யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பகுதியில் இலங்கை கடற்படை படகுடன் மோதியபோது கவிழ்ந்த படகில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு!-->…
ரணில் தொடர்பில் முடிவை மாற்றப் போகும் மகிந்த – அதிரடியாக வெளியான அறிவிப்பு
ஶ்ரீலங்கா பொதுஜன எடுத்துள்ள முடிவை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டால் முடிவை மாற்றுவோம் என முன்னாள்!-->…
இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள 80 இந்திய கடற்றொழிலாளர்கள்
சர்வதேச கடல் எல்லைக்கோட்டை தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் இந்திய கடற்றொழிலாளர்கள்!-->…
சர்வதேச கடன் வழங்குனருடனான உடன்படிக்கை திருத்தப்படும்: மீண்டும் வலியுறுத்தும் சஜித்
சர்வதேச கடன் வழங்குனருடன் இலங்கை செய்துள்ள ஒப்பந்தம் எதிர்கால ஆணையின் கீழ் திருத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர்!-->…
மதுபான போத்தலின் விலையை குறைக்குமாறு கோரிக்கை
மதுபான போத்தல் ஒன்றின் விலையை நூறு ரூபாவினால் குறைக்குமாறு மதுபான உற்பத்தியாளர்களிடம் மதுவரி திணைக்களத்தின்!-->…
இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ள பெருந்தொகை டொலர் வருமானம்: மத்திய வங்கி தகவல்
இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் 1,557 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை!-->…
யாழில் தனிமையில் இருந்த பெண் மீது சரமாரியான தாக்குதல்
யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி கிழக்கு குடத்தனை மேற்கு பகுதியில் தனிமையிலிருந்த பெண்மீது இனந்தெரியாத நபர்கள்!-->…
யாழில் வீதியில் மயங்கி விழுந்த முதியவர் உயரிழப்பு
யாழில் (Jaffna) கடற்கரை வீதியில் மயங்கி விழுந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று (01) உயிரிழந்துள்ளார்.
!-->!-->!-->…
மொட்டு கட்சியின் தீர்மானத்தில் மாற்றமில்லை: சாகர காரியவசம் அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி எடுத்த தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது என கட்சியின்!-->…
குறைந்த வருமானம் பெறும் மக்கள் தொடர்பில் நடவடிக்கை
முதியோர் உதவித்தொகை, சுகயீன கொடுப்பனவு, விவசாய ஓய்வூதியம் போன்ற கொடுப்பனவு தொகையை அதிகரிக்க அரசாங்கம்!-->…
ரணிலுக்கான ஆதரவுக்கூட்டம் : தலதா அத்துகோரள சென்றமை குறித்து சர்ச்சை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) ஆதரிக்கும் நிலைப்பாட்டை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற!-->…
ரணிலுக்கு சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவு செல்லுபடியாகாது: விளக்கமளிக்கும் தயாசிறி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு(Ranil Wickremesingh) ஆதரவளிப்பதாக சிறிலங்கா சுதந்திரக்!-->…
போலி விசேட அதிரடிப்படையினரால் பெருந்தொகை பணமோசடி
புத்தளம் - வென்னப்புவ பிரதேசத்தில் மாணிக்கக்கல் வியாபாரி உட்பட இருவரை கடத்திச்சென்று இரண்டு கோடி ரூபா மற்றும்!-->…
அமைச்சர் திரான் அலஸுக்கு மரண அச்சுறுத்தல்
பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸுக்கு பாதாள உலகத்தில் இருந்து மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை புலனாய்வு!-->…
ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியே வெற்றி பெறும் : அனுர குமார
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐம்பது வீத வாக்குகளை தமது கட்சியால் நிச்சயமாகப் பெற முடியும் என தேசிய மக்கள்!-->…
வெளிநாட்டில் தலைமறைவாகியிருந்த கஞ்சிபானை இம்ரான் மற்றும் லொக்கு பட்டி கைது
கிளப் வசந்தவின் கொலையின் மூளையாக கருதப்படும் பாதாள உலக தலைவர் கஞ்சிபானை இம்ரான் மற்றும் பாதாள உலக உறுப்பினர்!-->…
விலை திருத்தம் இல்லை! எரிபொருள் தட்டுப்பாடு குறித்து அறிவிப்பு
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பரப்பப்படும் தகவல்களில் உண்மைத்தன்மை இல்லை என இலங்கை பெட்ரோலிய!-->…
பால்மா விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு
பால்மாவின் விலையை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுமென வர்த்தக மற்றும் வர்த்தக பாதுகாப்பு அமைச்சர் நளின்!-->…
யாழில் சிறுமியொருவரை தகாத முறைக்கு உட்படுத்திய இளம் குடும்பஸ்தர் கைது
யாழ்.நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லியடி - துன்னாலை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 9 வயதுச்!-->…
தேர்தல் தொடர்பில் 125 முறைப்பாடுகள்!
தேர்தல் தொடர்பில் 125 முறைப்பாடுகள் செய்பய்பட்டுள்ளதாகத் தெரிவிக்க்பபடுகின்றது.
தேர்தல் சட்ட விதிகளை மீறியமை!-->!-->!-->…
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் மூழ்கி இந்திய கடற்றொழிலாளர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர் ஒருவர் கடலில் மூழ்கி!-->…
இணையம் மூலம் தொடருந்து இருக்கை முன்பதிவு செய்வோருக்கு வெளியான புதிய அறிவிப்பு
இணையம் மூலம் தொடருந்து இருக்கைகளை முன்பதிவு செய்யும் முறையை செப்டம்பர் 1ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க!-->…
வித்தியா கொலை வழக்கு: மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
யாழ்ப்பாணம் - புங்குடுதீவு சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கின் மேன்முறையீட்டு மனுக்கள் நேற்று (30) 5 பேர் கொண்ட!-->…
நாட்டில் மீண்டும் போராட்டம் வெடிக்க இடமளிக்கப்படாது! கமல் குணரட்ன
நாட்டில் மீண்டும் போராட்டம் முன்னெடுப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ன!-->…
அஸ்வெசும மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பில் தகவல்
அஸ்வெசும இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
!-->!-->!-->…
மகிந்தவுக்கு நன்றி கூறிய ரணில்
நாட்டை கட்டியெழுப்ப முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எடுத்த சரியான தீர்மானத்திற்கு நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி!-->…
இலங்கையில் வைத்தியசாலை பணிகளில் இடையூறு
நாட்டில் 702 விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக!-->!-->!-->…
அமைச்சர் பந்துலவின் கடன் அட்டையை பயன்படுத்தி மோசடி
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவின் கடன் அட்டையை பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு!-->…
தமிழர்களுக்கு காணி, காவல்துறை அதிகாரம் வழங்க முடியாது : நாமல் திட்டவட்டம்
சிறிலங்கா அரசியல் அமைப்பின் 13 ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்குவதற்கு!-->…
வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்
2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து பரிசீலிக்க முடியும் என நிதி!-->…
இலங்கை பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்! பல மில்லியன் டொலர் வருமானம்
2024 ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரையான காலப் பகுதியில் நாட்டிற்கு கிடைத்த ஏற்றுமதி வருமானம் 1118.06 மில்லியன் டொலர்!-->…
சஜித்துடன் இணையவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் வெளியான தகவல்
2024 ஆகஸ்ட் 8 ஆம் திகதியன்று ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக கூறப்படும் பெரும்பாலான நாடாளுமன்ற!-->…
இலங்கையிலுள்ள இளைஞர் யுவதிகளின் உடலில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இதுதான் காரணம்!
நாட்டில் பெண்கள் மற்றும் ஆண்கள் மத்தியில் அதிக எடை மற்றும் உடல் பருமன் விகிதம் வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார!-->…
ஜனாதிபதி ரணிலுக்கு பெருகும் ஆதரவு!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.!-->…
ரணிலை புறக்கணிக்கும் மொட்டு கட்சி! காரணத்தை வெளியிட்ட சாகர
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொள்கைகளுக்கு எதிராக செயற்பட்டு வருவதாக அந்த கட்சியின்!-->…
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு மற்றும் எண்ணிக்கை
ஆசிய நாடான மலேசியாவில் தமிழர்கள் வரலாறு குறித்து இங்கே காண்போம். தமிழர்கள் அதிக வசிக்கும் நாடுகளில் ஒன்றாக மலேசியா!-->…
உலகளவில் கொழும்பு துறைமுகத்திற்கு கிடைத்துள்ள அங்கீகாரம்
கப்பல் துறையின் முன்னணி தகவல் தளமான எல்பாலைனர் (Alphaliner) அதன் சமீபத்திய மாதாந்த கண்காணிப்பில், 2024 ஆம்!-->…
ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் இலங்கை : சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அனுரவின் கூட்டம்
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) தலைமையில் நடைபெற்ற தேசிய அகில இலங்கை!-->…
சீமான், விஜயுடன் அரசியல் பயணம் செய்வதற்கு ரெடி! வெளிப்படையாக பேசிய அமீர்
விஜய் மற்றும் சீமான் ஆகிய இருவருடன் இணைந்து அரசியல் பயணம் செய்வதற்கு தயாராக இருப்பதாக அமீர் தெரிவித்துள்ளார்.
!-->!-->!-->…
மீண்டுமொரு வரிசை யுகம்! செப்டெம்பர் 21இல் தெரியும் இறுதி முடிவு
2022ஆம் ஆண்டு அனுபவித்தது போல மீண்டுமொரு வரிசை யுகத்திற்கு செல்வதா, இல்லையென்றால் தேர்தலின் போது ஜனாதிபதி ரணில்!-->…