Browsing Category
உள்நாடு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞன் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு!-->!-->!-->…
இலங்கையில் குழந்தைகளுக்கிடையே இனங்காணப்பட்ட பிரச்சினை: ஆய்வில் தகவல்
இலங்கையில் குழந்தைகளுக்கிடையே உறக்கமின்மை பிரச்சினைகள் காணப்படுவதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சுகாதார நிபுணர்!-->…
வாகன இறக்குமதி குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல்
அடுத்த வருடம் முதல் வாகன இறக்குமதிக்கு படிப்படியாக அனுமதி வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil!-->…
நாமல் குறித்து கடும் அதிருப்தியை வெளியிட்ட மகிந்தவின் சகா
மக்களினதோ அல்லது கட்சியினதோ தேவைக்கு அமைய நாமல் ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படவில்லை என அமைச்சர் பிரசன்ன!-->…
மன்னாரில் வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் அமோக வரவேற்பு
மன்னார் நீதிமன்றத்தினால் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட வைத்தியர் அர்ச்சுனாவிற்கு மன்னார் மாவட்ட!-->…
ஐரோப்பிய நாடொன்றிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ள ஆபத்தான குற்றவாளிகள்
பாரிய குற்றங்களுடன் தொடர்புடைய கஞ்சிபான இம்ரான் மற்றும் லொகு பெட்டி ஆகியோரை இலங்கைக்கு நாடு கடத்துமாறு!-->…
சென்னை – யாழ்ப்பாணம் இடையே புதிய விமான சேவை
சென்னை – யாழ்ப்பாணம் இடையே புதிய விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த!-->…
இறுதி தருணத்தில் மாறிய முடிவு! மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கசிந்த தகவல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கட்சியின் ஜனாதிபதி!-->…
இளம் ஆசிரியை பரிதாபமாக உயிரிழப்பு
ஹோமாகம, கொடகம பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை ஆசிரியை ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
குறித்த!-->!-->!-->…
பாடசாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவுப் பொதியில் காத்திருந்த அதிர்ச்சி
கொழும்பு - ஜா எல கல்வி வலயத்திற்குட்பட்ட ஜா எல நகர எல்லையில் இயங்கும் தேசிய பாடசாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவுப்!-->…
கொழும்பை உலுக்கிய கிளப் வசந்த கொலை விவகாரம்: மற்றுமொருவர் கைது
அத்துருகிரியவில் அண்மையில் இடம்பெற்ற 'க்ளப் வசந்த' கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது!-->…
தேர்தல் சட்டத்தை மீறும் அரச அதிகாரிகளுக்கு கடும் நடவடிக்கை
ஜனாதிபதிதேர்தல் காலத்தில் அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள்!-->…
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல் – ஒருவர் மீது கத்திக்குத்து
நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் பணியாற்றும் இரு ஊழியர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறி, ஒருவர்!-->…
நூற்றுக்கணக்கான பாடசாலைகள் குறித்து கல்வி அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
நாட்டில் பாதுகாப்பான நீர் வசதி இல்லாத 983 பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில்!-->…
கிழக்கு மக்களின் ஆதரவு ரணிலுக்கே! பிள்ளையான் திட்டவட்டம்
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கே (Ranil Wickremesinghe) ஆதரவு!-->…
பல மில்லியன் நிவாரணம்! அடுத்த ஜனாதிபதியால் எதையும் மாற்ற முடியாது: பந்துல திட்டவட்டம்
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்கு எமக்கு 3855 மில்லியன் நிவாரணம் கிடைக்கும் என அமைச்சரவைப்!-->…
ஜனாதிபதி வேட்பாளர்கள் ஒரே மேடையில்: பொதுபல சேனாவின் புதிய முயற்சி
நாட்டின் அடுத்த ஜனாதிபதியை மக்கள் தீர்மானிப்பதற்கு உதவும் வகையில், முக்கிய அரசியல் தலைவர்கள், தமது கொள்கையை!-->…
சஜித் தலைமையிலான அரசாங்கத்தில் யாருக்கு பிரதமர் பதவி: கட்சிக்குள் பேச்சுவார்த்தை
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் அமைத்தால் பிரதமர் பதவி யாருக்கு வழங்கப்படும் என்பது!-->…
இலங்கை-இந்திய கப்பல் சேவை குறித்து வெளியான அறிவிப்பு
நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை அடுத்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக!-->…
ஷேக் ஹசீனாவின் அரசியல் தோல்வியில் வெளிநாடொன்றின் தாக்கம்
பங்களாதேஷில் (Bangladesh) அண்மைக்காலமாக அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெற்று வரும் மக்கள் எதிர்ப்பு காரணமாக அந்நாட்டு!-->…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட பிரபல நடிகரின் மனைவி
பிரபல நடிகரும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான ஒருவரின் மனைவி என கூறிக்கொண்ட பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில்!-->…
வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட பாதாள உலக தலைவர்கள்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெலாரஸில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக்கும்பலின் தலைவன் லொக்கு பட்டி என்ற சுஜீவ!-->…
ரணிலுக்கு ஆதரவளிப்பதற்காக பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிளில் சென்ற நாடாளுமன்ற…
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, மோட்டார் போக்குவரத்து திணைக்கள சட்டம் மற்றும்!-->…
பொலிஸாரால் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தடுக்க புதிய திட்டம்
நகர போக்குவரத்து பிரிவில், பொலிஸ் உத்தியோகத்தர்களின் துன்புறுத்தல்கள் தொடர்பில் மக்கள் முறைப்பாடு செய்யுமாறு!-->…
வாகன உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
நாட்டில் உள்ள 58 இலட்சம் வாகனங்களில் 20 வீதமான வாகனங்கள் புகை பரிசோதனைகளில் தோல்வியடைவதாக போக்குவரத்து இராஜாங்க!-->…
மனைவியை மிரட்டுவதற்காக தந்தை மோசமான செயல்
சமூக வலைதளங்களில் தனது இளம் மகளை தகாத வார்த்தைகளில் திட்டி தன்னை விட்டு பிரிந்த மனைவியை அழைத்து வர முயன்ற நபரை!-->…
இலங்கை- இந்திய கடற்றொழிலாளர்களின் நேரடி சந்திப்புக்கு இந்தியா இணக்கம்
இந்திய மற்றும் இலங்கை கடற்றொழில் சமூகத்தினருக்கு இடையேயான சந்திப்பின்போது, இந்திய கடற்றொழிலாளர்களுக்கு ஏற்படும்!-->…
பங்களாதேஷில் தீவிரமாகும் போராட்டம்! ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் குறித்து தகவல்
பங்களாதேஷில் வசிக்கும் இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அங்குள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
!-->!-->!-->…
இலங்கையில்15,000 பேருக்கு வேலை கிடைப்பதில் சிக்கல்: வெளியான காரணம்
நாட்டில் சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய் (Crude Oil) இறக்குமதியாளர்களிடமிருந்து அறவிடப்படும் வரியை (SSCL) கிலோ!-->…
ரணிலுடன் இணைந்தவர்கள் மீண்டும் வருவார்கள் : மொட்டுக்கட்சி பகிரங்கம்
ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில், கைகளை உயர்த்தியப்படி மீண்டும் வருவார்கள் என்று!-->…
ராஜபக்ச குடும்பத்திற்குள் வெடித்தது மோதல்: ரணிலுக்கு பெருகும் ஆதரவு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை அழித்தது போன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ராஜபக்ச குடும்பத்தையும் அழித்துள்ளார் என!-->…
மகிந்த-சமல் ஆகியோர் ரணிலுக்கு ஆதரவு! பிரசன்ன ரணதுங்க
மகிந்த ராஜபக்ச முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச ஆகியோர் ரணிலை ஆதரிப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.!-->…
நாட்டை விட்டு தப்பியோடிய சாணக்கியன்: கடும் தொனியில் வியாழேந்திரன்
யுத்த காலத்தில் நாட்டை விட்டு தப்பியோடிய நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தற்போது அவரின் சொத்துக்களை!-->…
முதன்முறையாக தனது திருமணம் குறித்து ஓபனாக கூறிய நடிகர் பிரசாந்த்.. பெண் எப்படி இருக்கனும்
தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் சாக்லெட் பாயாக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த்.
இவர் கொடுக்காத ஹிட் படம் இல்லை,!-->!-->!-->…
ஜனாதிபதி தேர்தலில் மேலுமொரு வேட்பாளர் களம் இறங்குகிறார்
மௌபிம ஜனதா கட்சியின் தலைவரும், தொழிலதிபருமான திலித் ஜயவீர, 'சர்வஜன பலய' கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக!-->…
அம்பாறையில் படுகொலை செய்யப்பட்ட குடும்பம் தொடர்பில் வெளியான தகவல்
பிபில, கரடுகல பொலிஸ் நிலையத்தில் இரவு பணியாளராக கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிளால் மூன்று பேர் சுட்டுக்கொலை!-->…
தேர்தல் கால முறைகேடுகள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ள விடயம்
ஜனாதிபதித் தேர்தலில் இடம்பெறும் முறைகேடுகளை கண்காணிக்கவும் அது குறித்த தகவல்களை பெறுவதற்கும் நடவடிக்கை!-->…
வெளியிடப்பட்ட 95 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொத்து விபரங்கள்
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு, 95 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரங்களை!-->…
இலங்கையில் சிதறிப்போய்க்கொண்டிருக்கும் பழமைக்கட்சி
ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தயாசிறி ஜயசேகர தலைமையிலான குழு!-->…
ஊடக நிறுவன பிரதானிகள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு
இலங்கை அனைத்து ஊடக நிறுவனங்களினதும் பிரதானிகள் இன்றைய தினம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
!-->!-->!-->…