Browsing Category
வெளிநாடு
சிரியா உள்ளூர் கிளர்ச்சியில் 300க்கும் மேற்பட்டோர் பலி
மேற்காசிய நாடான சிரியாவில் அரசு படைகளுக்கும், முன்னாள் ஜனாதிபதி ஆசாத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் நடந்த!-->…
கனடாவில் இருந்து தமிழர்கள் உட்பட பெருமளவானோர் அதிரடியாக நாடு கடத்தல்
கனடாவில் இருந்து தமிழர்கள் உட்பட பெருந்தொகையான வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
!-->!-->!-->…
மீண்டும் இரு தரப்பு சந்திப்புக்கு தயாராகும் உக்ரைன் -அமெரிக்கா
அமெரிக்க மற்றும் உக்ரைன் அதிகாரிகள் அடுத்த வாரம் சவுதி அரேபியாவில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.!-->…
செவ்வாய் கிரகத்தில் உறைந்த நீர் நிலை! நாசா வெளியிட்ட காணொளி
அமெரிக்க விண்வெளி ஆய்வு முகமையான நாசா, நிலவின் மேற்பகுதியில் சஹாரா பாலைவனத்தை விட 100 மடங்கு பெரிதான மரியா எனும்!-->…
ஈரானுக்கு எச்சரிக்கை! கூட்டுப் பயிற்சியில் இறங்கிய இஸ்ரேல் – அமெரிக்க விமானங்கள்
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் கூட்டுத் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் தற்போது!-->…
13 வயது சிறுவனுக்கு அமெரிக்க ஜனாதிபதி வழங்கிய முக்கிய பதவி
கடந்த செவ்வாயன்று நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் உரையாற்றிய, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க இரகசிய!-->…
பிரித்தானிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் அமெரிக்கர்கள் : வெளியான தகவல்
பிரித்தானிய (United Kingdom) குடியுரிமை பெற விண்ணப்பிக்கும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக!-->…
அமெரிக்காவுக்கு எதிரான போருக்கு தயார்! சீனா திட்டவட்டம்
அமெரிக்கா விரும்பும் எந்தவொரு போரிலும் பங்குகொள்ள தாம் தயாராக இருப்பதாக சீனா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
!-->!-->!-->…
இந்தியாவில் அடுத்தடுத்து பதிவான இரு நிலநடுக்கங்கள்!
இந்தியாவின் (India) - வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள்!-->…
தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான்: எழுந்துள்ள குற்றச்சாட்டு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்(Imran Khan) தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவரது பாகிஸ்தான்!-->…
பாகிஸ்தானில் நடத்தப்பட்ட இரட்டை தற்கொலை குண்டுத்தாக்குதல் : பலர் பலி
பாகிஸ்தானின் (Pakistan) கைபர் பக்துங்வா மாகாணத்தின் உள்ள இராணுவத் தளமொன்றின் மீது நடத்தப்பட்ட இரண்டு தற்கொலை!-->…
ட்ரூடோவின் பழிவாங்கல்..! மீண்டும் கடுமையாக எச்சரிக்கும் ட்ரம்ப்
கனடா (Canada), அமெரிக்கா மீது பழிவாங்கும் நோக்கில், வரியை அதிகரிக்குமானால், அமெரிக்கா தனது பரஸ்பர வரியை அதே அளவில்!-->…
கனடா பின்னோக்கி செல்லாது – ஜஸ்டின் ட்ரூடோ
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடா மற்றும் மெக்ஸிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான!-->…
உக்ரைனுக்கான இராணுவ உதவியை நிறுத்திய அமெரிக்கா
உக்ரைனுக்கான(Ukraine) அமெரிக்க இராணுவ உதவியை ட்ரம்ப் நிர்வாகம் இடைநிறுத்தியுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
!-->!-->…
போர்நிறுத்த நீட்டிப்பை ஏற்க மறுத்த ஹமாஸ்..இஸ்ரேலின் பதிலடி!
போர்நிறுத்த நீட்டிப்பை ஹமாஸ் ஏற்க மறுத்ததையடுத்து, காசாவுக்குள் செல்லவிருந்த அனைத்து மனிதாபிமான உதவிகளையும்!-->…
உக்ரைனுக்கு வழங்கப்படும் இராணுவம் தொடர்பில் அமெரிக்கா அதிரடி முடிவு!
உக்ரைனுக்கு அளிக்கப்பட்டு வரும் அனைத்து இராணுவ உதவிகளை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்(Donald Trump) நிர்வாகம்!-->…
வெளிநாடொன்றில் 3000 ஆண்டுகள் பழமையான தங்கச்சுரங்கம் கண்டுபிடிப்பு
எகிப்து(egypt) நாட்டில் 3000 ஆண்டுகள் பழைமையான தங்கச் சுரங்கப்பகுதி கண்டறியப்பட்டமை அனைவரையும் ஆச்சரியத்தில்!-->…
ஜெலென்ஸ்கியின் சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவல்
உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சொத்து மதிப்பு 30 மில்லியன் டொலர் என கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த!-->!-->!-->…
கனடாவில் புலம்பெயர்ந்தோருக்கான வேலைவாய்ப்பு : வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு
கனடா (Canada) 2025 எக்ஸ்பிரஸ் நுழைவு வகை ஊடாக தொழிலாளர் பற்றாக்குறையைக் குறைக்க கனடிய அரசு திட்டமிட்டுள்ளதாக!-->…
வேலை தேடுவோருக்கான புதிய விசா முறையை அறிமுகப்படுத்தியுள்ள ஜேர்மனி
ஜேர்மனி (Germany) புதிதாக அறிமுகப்படுத்திய German Opportunity Card (Chancenkarte) விசா திட்டத்தின் தகுதி!-->…
14வது குழந்தைக்கு தந்தையானார் தொழிலதிபர் எலோன் மஸ்க்
அமெரிக்க(us) தொழிலதிபரும், ஜனாதிபதி ட்ரம்பின் நெருங்கிய நண்பருமான எலோன் மஸ்க்(elon musk), 14வது குழந்தைக்கு!-->…
இணைய வழி பண பரிமாற்றம் : ஈரானின் அதிரடி தீர்மானம்
இணையவழி பரிமாற்றங்கள் மற்றும் கிரிப்டோகரன்சி (cryptocurrency) பயன்பாடு தொடர்பில் கடும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு!-->…
ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அமெரிக்க அரசு தீர்மானம்
அமெரிக்காவின் (United States) சமூக பாதுகாப்பு நிறுவனம், அதன் பணியாளர்களை குறைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக!-->…
கனடாவில் நடைபெற்ற தேர்தலில் இரு ஈழத்தமிழர்கள் அமோக வெற்றி
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் இடம்பெற்ற தேர்தலில் ஈழத்தமிழர் இருவர் அமோக வெற்றியை பதிவு செய்துள்ளனர்.
!-->!-->!-->…
நடிகர் விஜயை பின் தொடரும் உளவுத்துறை!
தென்னிந்திய நடிகரும் தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவருமான விஜயை (Vijay) உளவுத்துறை பின் தொடர்வதாக!-->…
உலகெங்கிலும் உள்ள ஒட்டுமொத்த அமெரிக்க உதவியில் 60 பில்லியன் டொலர்கள் ரத்து
அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனமான யுஎஸ்எய்ட்'டின், வெளிநாட்டு உதவி ஒப்பந்தங்களில் 90% ற்கும் அதிகமானவற்றையும்,!-->…
இஸ்ரேலுக்கும்- ஹமாஸிற்கும் இடையில் இறுதி கைதி பரிமாற்றம்: 4 உடல்களை ஒப்படைத்த ஹமாஸ்
காசாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பலவீனமான போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, கைதிகள் பரிமாற்றத்தைக் குறிக்கும்!-->…
ட்ரம்பின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் மஸ்க்!
அமெரிக்க அரச நிர்வாகத்துக்குள் தீவிரமாக ஆட்குறைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள பில்லியனர் ஆலோசகரான எலான் மஸ்க்,!-->…
இஸ்ரேலை அடியோடு அழிக்க திட்டம்: ஈரானின் பகிரங்க அறிவிப்பு
இஸ்ரேல்(israel) - ஈரான்(iran) இடையே அணையாத தீ பிழம்பாக போர் பதற்றம் நிலவும் நிலையில், இஸ்ரேலுக்கு ஈரான்!-->…
பிரித்தானியாவில் வேலையிழக்கும் அபாயத்தில் ஆயிரக்கணக்கானோர்
பிரித்தானியாவின் (United Kingdom) மருத்துவ அமைப்புகளில் ஒன்றான தேசிய சுகாதார சேவை அமைப்பில் பணியாற்றும்!-->…
பாபா வாங்காவின் அடுத்த திடுக்கிடும் கணிப்புகள்
நம்மில் பலருக்கு எதிர்காலத்தில் என்ன விடயங்கள் எல்லாம் நம் வாழ்வில் நடக்கவிருகின்றது என்று பற்றி!-->…
ட்ரம்பின் அதிரடி! USAID- இன் 2,000 ஊழியர்கள் பணிநீக்கம்
அமெரிக்காவை சேர்ந்த USAID நிறுவனத்தின் 2,000 பேரை பணிநீக்கம் செய்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.!-->…
வெளியான ஐசிசி செம்பியன்ஸ் புள்ளிப்பட்டியல்
சர்வதேச கிரிக்கெட் சம்மேளத்தின் (ICC) செம்பின்ஸ் கிண்ணப் போட்டிகளில், இதுவரை இடம்பெற்ற ஆட்டங்களின் அடிப்படையில்!-->…
கவலைக்கிடமாகும் திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை
திருத்தந்தை பிரான்சிஸின் (Pope Francis) உடல்நிலை சற்று கவலைக்கிடமாக உள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.
88!-->!-->!-->…
போர்நிறுத்த விவகாரம்! பகைமை மறந்து இராஜதந்திரங்களை வகுக்கும் ரஷ்யா – அமெரிக்கா
சவூதி அரேபியாவில் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த உக்ரைனுடனான போர்நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில்,!-->…
ட்ரம்ப் – மஸ்க் கூட்டணிக்கு எதிராக அமெரிக்காவில் வெடித்த போராட்டம்!
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், மற்றும் எலன் மஸ்குக்கு எதிராக பெரும்!-->…
இஸ்ரேலை நாங்கள் கைப்பற்றுவோம்! எச்சரித்துள்ள எகிப்து
அடுத்து ஏதாவது தவறு நடந்தால், இஸ்ரேலை நாங்கள் கைப்பற்றுவோம் என எகிப்து எம்பி முஸ்தபா பக்ரி(Mostafa Bakry)!-->…
ரஸ்ய-உக்ரைன் போரை நிறுத்த துடிக்கும் டொனால்ட் ட்ரம்ப்! பின்னணியில் உள்ள காரணம்
டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) சார்பில் வழங்கப்பட்ட வரைவு ஒப்பந்தத்தை பார்த்த உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர்!-->…
டீப்சீக் செயலிக்கு அதிரடி தடை விதித்த மற்றுமொரு நாடு
சீனாவை(China) சேர்ந்த செற்கை நுண்ணறிவு(AI) செயலியான டீப்சீக்-ஐ பதிவிறக்கம் செய்ய தென் கொரியாவில் தடை!-->…
பிரித்தானியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட தங்கங்கள்! ட்ரம்ப்பின் முடிவால் பதற்ற நிலை
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி அச்சுறுத்தல் காரணமாக பல பில்லியன் டொலர் மதிப்புள்ள தங்கத்தை லண்டனில் இருந்து!-->…