Browsing Category
உள்நாடு
தனியார் வகுப்பிற்கு சென்ற மூன்று மாணவர்களை காணவில்லை : பதற்றத்தில் பெற்றோர்
கம்பகா (Gampaha)யக்கல பிரதேசத்தில் தனியார் வகுப்பிற்குச் சென்ற 14 வயதுடைய மூன்று மாணவர்கள் நேற்று (29) மாலை!-->!-->!-->…
டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ள பாதாள உலக குழு தலைவர்: பயங்கரவாத விசாரணைப் பிரிவு…
சிறிலங்காவுக்கு அழைத்து வரப்பட்ட மிதிகம ருவன் என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் பயங்கரவாத!-->!-->!-->…
வெளியாகியது 2023ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள்
2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்!-->!-->!-->…
விக்னேஸ்வரனுக்கு நன்றி தெரிவித்த பாலித ரங்கே பண்டார
நாட்டின் பொருளாதாரத்தின் ஸ்திர நிலை கருதி பிரதான இரண்டு தேர்தல்களையும் இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்கும் எனது!-->!-->!-->…
இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் மதத்தீவிரவாதிகள் அல்லர்: இலங்கை அறிவிப்பு
கடந்தவாரத்தில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். ஐ.எஸ் உடன் தொடர்புடைய இலங்கையர்கள் மதத் தீவிரவாதிகள்!-->!-->!-->…
ஹெப்பி ஹவர்ஸ் என்ற போர்வையில் ஹோட்டல்களின் மோசமான செயல்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஹெப்பி ஹவர்ஸ் என்ற போர்வையில் மதுபான பொருட்களுக்கு அளிக்கும் தள்ளுபடியை இலங்கையின் அனைத்து ஹோட்டல்களும் திரும்ப!-->…
நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்: வெளியான தகவல்
எரிபொருள் விலையில் இன்று (31) நள்ளிரவு முதல் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மாதாந்த!-->!-->!-->!-->!-->…
கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த இளம் தந்தை: விசாரணையில் வெளியான தகவல்
மத்துகம - குருதிப்பிட்ட பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் மூவரினால் மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களால் கொடூரமான!-->…
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான புதிய தகவல்
அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை 20000 ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன்!-->!-->!-->…
தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தைக் குழப்பும் சுமந்திரன் : விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு
ஐனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஒருமித்துப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த நடவடிக்கை எடுத்து வருகின்ற!-->!-->!-->…
இலங்கையில் முற்றாக தடை விதிக்கப்படலாம்: அரசாங்கத்தின் கடுமையான எச்சரிக்கை
பொலித்தீன் பைகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்வதில் அரசின் சுற்றுச்சூழல் துறைகள் கவனம் செலுத்தியுள்ளன.
!-->!-->!-->!-->…
500 ரூபா பணத்திற்காக இடம்பெற்ற கொடூர கொலை: பொலிஸார் வெளியிட்ட தகவல்
500 ரூபா பணத்தை திருடி தனது மூத்த சகோதரனை எட்டி உதைத்து கொலை செய்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது!-->!-->!-->…
ரணிலின் தோல்வியை ஐ.தே.க ஏற்றுக்கொண்டுள்ளது : ஜே.வி.பி தெரிவி்ப்பு
ஜனாதிபதி தேர்தல மற்றும் பொதுத் தேர்தல்களை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு பிற்போடவேண்டும் என்ற ஐக்கிய!-->!-->!-->…
ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர்கள் கைது விவகாரம் : இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய பயங்கரவாத தடுப்பு…
இந்தியாவின் (India) அஹமதாபாத் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கையை (Sri Lanka) சேர்ந்த!-->!-->!-->…
வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கியின் முக்கிய முடிவு வெளியானது
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்த அரசாங்கம் தீர்மானித்தால், வெளிநாட்டு கையிருப்பை!-->!-->!-->…
குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்த அடுத்த சில மாதங்களில் பல திட்டங்களை!-->!-->!-->…
எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் எதிர்வரும் 31ஆம் திகதி நள்ளிரவு மேற்கொள்ளப்படவுள்ளதாக பெட்ரோலியம்!-->!-->!-->…
விடுதலை புலிகளின் காலத்திலும் ரணிலை ஆதரித்த வடக்கு மக்கள்
தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் நடைபெற்ற 2005 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வடக்கு மக்கள் நூறு சதவீதம் ரணில்!-->!-->!-->…
ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்துமாறு கோரிக்கை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) பதவிக் காலத்தை நீடிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு!-->!-->!-->…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைமுறைக்கு வரவுள்ள விதிமுறைகள்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின்(Bandaranaike International Airport) வருகை முனையத்தில்!-->!-->!-->…
தீவிரமடையும் தென்மேல் பருவப்பெயர்ச்சி நிலைமை
தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும்!-->!-->!-->…
புலனாய்வு தகவல் கிடைத்தும் தடுக்கப்படாத உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பி்ல் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தும் அதனைத் தடுக்கத்!-->!-->!-->…
இலங்கைக்கான பயண ஆலோசனைகளை புதுப்பித்துள்ள அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியா(Australia) அரசாங்கம் நேற்று(27) புதுப்பித்த இலங்கைக்கான தனது பயண ஆலோசனைகளில், சில எச்சரிக்கைகளை!-->!-->!-->…
I.S பயங்கரவாதிகள் என இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்களால் சர்ச்சை
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக கூறி இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்கள் தொடர்பில் இந்தியப்!-->!-->!-->…
க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறு குறித்து தகவல்
2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இவ்வார இறுதியில் வெளியிட!-->!-->!-->…
மர்மான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் கண்டுபிடிப்பு
சீதுவ, லியனகேமுல்ல பிரதேசத்தில் வெட்டுக் காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
!-->!-->!-->!-->!-->…
போலியான அரச ஆவண தயாரிப்பு : இந்தியாவில் கைதான இலங்கையர்
இந்தியாவின் (India) பெங்களூர் (Bengaluru) ராச்சேனஹள்ளியில் போலியான இந்திய அரச ஆவணங்களை தயாரித்ததாக கூறப்படும்!-->…
அடித்தாடுவதா ஆட்டமிழப்பதா ரணிலே தீர்மானிக்கட்டும் : பசில் ராஜபக்ச
தற்போதைய அரசியல் கள சூழ்நிலையில் எவ்வாறு அடித்தாடுவது என்பது குறித்து அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil!-->!-->!-->…
25 மாவட்டங்களிலும் அதிபர் காரியாலயங்கள்
தாம் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதும் 25 மாவட்டங்களிலும் அதிபர் காரியாலயங்கள் உருவாக்கப்படும் என ஐக்கிய மக்கள்!-->!-->!-->…
இலங்கையில் உயிரிழந்த பிரான்ஸ் தூதுவர்: எடுக்கப்படவுள்ள இறுதி முடிவு
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவரின் மரணம் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என பிரான்ஸ் தூதரகம்!-->!-->!-->…
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம்: தேர்தலுக்கு முன்னர் நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை!
இலங்கையில் (Sri Lanka) நடைபெறவுள்ள தேர்தல்களுக்கு முன்பதாக 13 ஆவது அரசியலமைப்பு திருத்ததை நடைமுறைப்படுத்துவதற்கு!-->…
இலங்கையில் பெண்களின் வங்கி கணக்கு : வெளியான தகவல்
இலங்கையில் பெண்கள் வங்கி கணக்கு வைத்திருக்கும் எண்ணிக்கையானது 89 சதவீதம் அதிகமாக இருப்பதாக இலங்கை மத்திய வங்கி!-->…
சமூக ஊடகங்களில் தவறாக பரப்பப்படும் தகவல்கள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சில சமூக ஊடகங்கள் திட்டமிட்ட அடிப்படையில் சேறு பூசல்களில் ஈடுபட்டு வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன்!-->!-->!-->…
பாடசாலைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு..! அதிகாலையில் பரபரப்பு
மாத்தறை, வெலிகம பிரதேசத்தில் பாடசாலைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர்!-->!-->!-->…
தரம் 5 புலமைப்பரீட்சை தொடர்பில் பரீட்சை திணைக்களம் முக்கிய அறிவித்தல்
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (27)!-->!-->!-->…
Chinese EV start-up WM Motor says to get funding from group led by Baidu Capital
Everyone is looking to lose weight these days, but most people miss the one key to just how easy it really is:…
Euro zone businesses sprinting to year-end after busy November
Everyone is looking to lose weight these days, but most people miss the one key to just how easy it really is:…
UK’s Cineworld targets U.S. expansion with $3.6 billion deal to buy Regal…
Everyone is looking to lose weight these days, but most people miss the one key to just how easy it really is:…
Standard Chartered says exploring opening new European office
Everyone is looking to lose weight these days, but most people miss the one key to just how easy it really is:…
Irish unemployment revisions suggest more labour market slack
Everyone is looking to lose weight these days, but most people miss the one key to just how easy it really is:…