Browsing Category
உள்நாடு
வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்றும் அநுர அரசு : எச்சரிக்கும் முன்னாள் எம்.பி
வடக்கு மற்றும் கிழக்கில் பிரபல்யமடைவதற்காக அரசாங்கம் தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்!-->…
மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இன்று முதல் மறு அறிவித்தல் வரையில் நாட்டை சூழ உள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கு மீனவர்களும்!-->…
வீடுகளை கையளிக்காமல் வெளிநாடு பறந்த முன்னாள் எம்.பிக்கள்: கடும் நெருக்கடியில் அதிகாரிகள்
மாடிவெல (Madiwela) நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்புகளை வழங்காமல் ஐந்து முன்னாள் எம்.பி.க்கள் வெளிநாட்டில்!-->…
இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள்: முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா…!
2024 நவம்பர் இன் முதல் 20 நாட்களில் 100,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா!-->…
கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ் இளைஞன்
யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த 25 வயது இளைஞரொருவர் கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.
சுற்றுலா!-->!-->!-->…
தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள கஜேந்திரகுமார் எம்.பி
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட முன்மொழிவை அடிப்படையாக வைத்து ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் பேச்சுக்களை!-->…
கடும் அச்சுறுத்தல் : தனிப்பட்ட பாதுகாப்பு கோரும் வைத்தியர் அர்ச்சுனா
இலங்கையின்(sri lanka) 10வது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வின் போது தனது செயற்பாடுகள் காரணமாக தனக்கு ஏற்பட்ட!-->…
இரு அமைச்சுக்களின் செயலாளர்களாக பெண்கள் நியமனம்
2 அமைச்சுக்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) புதிய செயலாளர்களை நியமித்துள்ளார்.
!-->!-->!-->…
அம்பாறையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் முதலைகள்… அச்சத்தில் மக்கள்!
அம்பாறை (Ampara) மாவட்டம் - காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் வெள்ள நீரில் இறந்த நிலையில்!-->…
ஜனாதிபதி தலைமையில் ஆயுதப்படையின் நினைவாக பொப்பி மலர் தினம் அனுட்டிப்பு
முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையில், ஆயுதப்படையின் நினைவு!-->…
வட கிழக்கில் நினைவேந்தலுக்கு தடையில்லை – பொது பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு
யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவினர்களை வடக்கு மக்கள் நினைவு கூரலாம் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால!-->…
அடுத்த மூன்று நாட்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அடுத்த மூன்று நாட்களில் நாட்டின் வானிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு!-->…
யாழில், பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய பொலிஸாருக்கு விளக்கமறியல்
யாழில், பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சமும், 12 இலட்சம் ரூபா பணமும் கோரிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது!-->…
யாழில் சீரற்ற காலநிலையால் 600இற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு
யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக 610 குடும்பங்களைச் சேர்ந்த 2,294 பேர்!-->…
யாழில் தொடரும் கன மழையால் 2000ற்கும் மேற்பட்டோர் பாதிப்பு
வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக யாழ். குடா நாட்டில் 610 குடும்பங்களைச் சேர்ந்த 2294!-->…
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் புதிய அமைச்சரின் முக்கிய அறிவிப்பு
பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று விவசாயத் துறை அமைச்சர்!-->…
சர்வதேச ரீதியில் இலங்கைக்கு கிடைத்துள்ள மற்றொரு அங்கீகாரம்
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் சர்வதேச வர்த்தகச் சட்டத்திற்கான ஐக்கிய நாடுகளின் ஆணைக்குழுவிற்கு (UNCITRAL)!-->…
இந்திய அதானி நிறுவன முதலீடுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு விடுக்கப்பட்டுள்ள…
அமெரிக்காவின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து இந்திய அதானி நிறுவனத்துடனான, அதிகார ஒப்பந்தம் குறித்து இலங்கை விழிப்புடன்!-->…
குற்றத்தை நிரூபிக்க தவறிய வழக்கு: நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு
ஹெராேயின் வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு எதிரான குற்றத்தை நிருபிக்க தவறியமையால் சந்தேகநபரை விடுவித்து வவுனியா!-->…
குறைக்கப்படும் விமான பயணச்சீட்டின் கட்டணம் – மகிழ்ச்சித் தகவல்
இஸ்ரேலுக்கு (Israel) வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களிடம் வசூலிக்கப்படும் விமான பயணச்சீட்டின் கட்டணத்தை!-->…
இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கையில் வருடாந்த பணவீக்கம் 2024 ஒக்டோபர் மாதத்தில் -0.7% ஆகக் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சனத்தொகை!-->!-->!-->…
வடக்கு காணி – அரசியல் கைதிகள் விடுதலை – தேசிய மக்கள் சக்தி எம்.பி கருத்து
விடுக்கப்படாத காணிகளை மிக விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், அரசியல் கைதிகள் தொடர்பிலான!-->…
ஹிருணிக்காவிற்கு தேசிய பட்டியல் ஆசனம் …! ஹர்ஷ டி சில்வா
ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) உறுப்பினர்களான எரான் விக்ரமரத்ன மற்றும் ஹிருணிக்கா பிரேமசந்திர ஆகியோருக்கு தேசிய!-->…
அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதியிடம் இருந்து மகிழ்ச்சியான செய்தி! அதிகரிக்கும் சம்பளம்
வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க!-->…
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அநுர அரசு
இலங்கையில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எரிபொருள் சிக்கன வாகனம் வழங்கப்படும் என பொது பாதுகாப்பு மற்றும்!-->…
மாற்றத்தை நோக்கி நகரும் அநுர அரசு : நாடாளுமன்றில் 175 புதிய முகங்கள்
இலங்கையின் பத்தாம் நாடாளுமன்றில் 175 புதிய முகங்கள் அமர்வுகளில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த!-->!-->!-->…
தமிழ் அரசுக் கட்சியின் முதல் நாடாளுமன்ற குழுக் கூட்டம்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினது முதல் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
குறித்த கூட்டமானது!-->!-->!-->…
எம்.பிக்களின் தகவல் சேகரிக்கும் நடவடிக்கை தொடர்பில் வெளியான தகவல்
தெரிவு செய்யப்பட்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகவல் சேகரிக்கும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.
!-->!-->!-->…
ஐசிசியின் புதிய தரவரிசை! மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறிய ஹர்த்திக்
ஐசிசி (ICC) புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள் நிலையில் ஐசிசி ரி20 சகலத்துறை வீரர்கள் தரவரிசையில் இந்திய அணி!-->…
சர்ச்சையில் முக்கிய கட்சிகளின் தேசியப் பட்டியல்!
தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூற்றுப்படி, இந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற!-->…
இந்தியா செல்லும் பயணிகள் மீது பாதுகாப்பு பரிசோதனைகளை கடுமைப்படுத்திய கனடா
இந்தியா (India) செல்லும் பயணிகள் மீது கனடா (Canada) தனது விமான நிலையங்களில் பாதுகாப்பு பரிசோதனைகளை!-->…
தொடர் சர்ச்சைகளில் சிக்கும் ரணில்!
கடந்த ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், மதுவரிச் சட்டத்திற்கு முரணான மதுபான அனுமதிப்பத்திரங்களை!-->…
ஐசிசியின் புதிய தரவரிசை! மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறிய ஹர்த்திக்
ஐசிசி (ICC) புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள் நிலையில் ஐசிசி ரி20 சகலத்துறை வீரர்கள் தரவரிசையில் இந்திய அணி!-->…
ஹமாஸின் அறிவிப்பால் கேள்விக்குறியான இஸ்ரேல் பணயக்கைதிகளின் நிலைமை!
பலஸ்தீனத்தில் போர் முடிவுக்கு வரும் வரையில், இஸ்ரேலுடன் பணயக்கைதிகளுக்கான கைதிகளை மாற்றிக்கொள்ளும் ஒப்பந்தம்!-->…
E-8 விசா முறைமையில் சிக்கல்: இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
சில தரப்பினரின் தலையீடு மற்றும் E-8 விசாவின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட முறைக்கு அப்பாற்பட்டு பணிபுரிவதால்,!-->…
ரஷ்யாவுக்குள் புகுந்த பிரித்தானிய ஏவுகணை: அடுத்த கட்டத்திற்கு நகரும் உக்ரைன்
ரஷ்ய - உக்ரைன் மோதல் தொடக்கத்தின் பின்னர் முதன்முறையாக பிரித்தானிய புயல் நிழல் ஏவுகணைகளை (Storm Shadow) உக்ரைன்!-->…
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் மேல்முறையீடு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
பிணை வழங்கக்கோரி இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான்கான் (Imran Khan) தொடுத்த மேல்முறையீடுக்கமைய அவருக்கு பிணை!-->…
சுவிஸில் யாழ் இளைஞருக்கு நேர்ந்த கதி : விபத்தில் பலியான கொடூரம்
சுவிற்சர்லாந்தில் (Swiss) இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாக கொண்ட இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே!-->…
உயர்தர பரீட்சைகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை திட்டமிட்ட திகதியில் நடைபெறும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி,!-->!-->!-->…
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட இறுதி அறிவிப்பு
மாதிவெல நாடாளுமன்ற குடியிருப்பிலிருந்து இன்றையதினமும் (21) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறாவிட்டால் எந்த!-->…