மன்னார் மாவட்டத்தின் இறுதி முடிவுகள்!

0 4

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.

இதற்கமைய மன்னார் பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்தியும், மன்னார் நகர சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், நானாட்டான் பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தியும், முசலி பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்தியும், மாந்தை மேற்கு பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும் கைப்பற்றியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி 14,133 வாக்குகளைப் பெற்று 19 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 13,928 வாக்குகளைப் பெற்று 18 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி, 11,056 வாக்குகளைப் பெற்று 18 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 9,864 வாக்குகளைப் பெற்று 13 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

மன்னார் – நானாட்டான் பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மன்னார் – நானாட்டான் பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 4518 வாக்குகள்

இலங்கை தமிழரசுக்கட்சி 3006 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி 1856 வாக்குகள்

சுயேட்சை குழு 01 – 1380

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 1314 வாக்குகள்

மன்னார் – மன்னார் நகர சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மன்னார் – மன்னார் நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

இலங்கை தமிழரசுக்கட்சி 2255 வாக்குகள்.

தேசிய மக்கள் சக்தி 2123 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி 1943 வாக்குகள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 1807 வாக்குகள்

தமிழ் மக்கள் கூட்டணி 1439 வாக்குகள்

மன்னார் – மன்னார் பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மன்னார் – மன்னார் பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

ஐக்கிய மக்கள் சக்தி 3520 வாக்குகள்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 3400 வாக்குகள்.

தேசிய மக்கள் சக்தி 2944 வாக்குகள்.

இலங்கை தமிழ் அரசுக்கட்சி 2577 வாக்குகள்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2124 வாக்குகள்.

இலங்கை தொழிலாளர் கட்சி 1450 வாக்குகள்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 646 வாக்குகள்.

சுயேச்சை குழு (1) 568 வாக்குகள்

மன்னார் – முசலி பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மன்னார் – முசலி பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

ஐக்கிய மக்கள் சக்தி 3767 வாக்குகள்.

இலங்கை தொழிலாளர் கட்சி 2441 வாக்குகள்.

ஐக்கிய மக்கள் சக்தி 2132 வாக்குகள்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1482 வாக்குகள்.

மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

இலங்கை தமிழரசுக் கட்சி 3218 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 2842 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 2792 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 2416 வாக்குகளை பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.