மாத்தளை உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள்!

0 9

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாத்தளை- தம்புள்ள நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

கட்சிகள் பெற்றுக்கொண்டுள்ள வாக்குகள்

தேசிய மக்கள் சக்தி 7688 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

சுயேட்சைச் குழு (2) 2442 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 1774 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 1294 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

சர்வஜன அதிகாரம் 191 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சுயேட்சைச் குழு (1) 154 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

லக்கல பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி 3230 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 3380 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 1525 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 345 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

யடவத்த பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி 7792 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 3511 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 2966 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 1419 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

மாத்தளை பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி 10,344 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 5,764 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 2,435 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 1,859 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 715 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

தம்புள்ள பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி 13,247 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 6404 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 3,472 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன மக்கள் கூட்டணி 3,078 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 1,262 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.