இதுவரையான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் முன்னிலை வகிக்கும் கட்சிகள் விபரம்

0 3

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைய, இன்று (07) காலை 9 மணி வரை வௌியான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது.

இதற்கமைய வௌியான 273 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உத்தியோகபூர்வ முடிவுகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி (NPP) – 3,487,832 வாக்குகள் – 3,072 உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1,695,586 வாக்குகள் – 1,345 உறுப்பினர்கள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 767,776 வாக்குகள் – 597 உறுப்பினர்கள்

ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 362,701 வாக்குகள் – 290 உறுப்பினர்கள்

பொதுஜன ஐக்கிய முன்னணி (PA) – 301,337 வாக்குகள் – 239 உறுப்பினர்கள்

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) – 244,593 வாக்குகள் – 319 உறுப்பினர்கள்

சர்வஜன அதிகாரம் (SB) – 219,916 வாக்குகள் – 171 உறுப்பினர்கள்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) – 94,762 வாக்குகள் – 79 உறுப்பினர்கள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) – 84,669 வாக்குகள் – 102 உறுப்பினர்கள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) – 67,454 வாக்குகள் – 97 உறுப்பினர்கள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) – 62,333 வாக்குகள் – 49 உறுப்பினர்கள்

இதனடிப்படையில், இன்று (07) காலை 7 மணி வரை வௌியான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது.

வெளியான 204 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உத்தியோகபூர்வ முடிவுகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி (NPP) – 2,587,349 வாக்குகள் – 2,276 உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1,219,364 வாக்குகள் – 970 உறுப்பினர்கள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 582,134 வாக்குகள் – 452 உறுப்பினர்கள்

ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 264,989 வாக்குகள் – 209 உறுப்பினர்கள்

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) – 203,693 வாக்குகள் – 269 உறுப்பினர்கள்

பொதுஜன ஐக்கிய முன்னணி (PA) – 215,654 வாக்குகள் – 174 உறுப்பினர்கள்

சர்வஜன அதிகாரம் (SB) – 163,500 வாக்குகள் – 120 உறுப்பினர்கள்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) – 79,019 வாக்குகள் – 67 உறுப்பினர்கள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) – 70,402 வாக்குகள் – 84 உறுப்பினர்கள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) – 50,159 வாக்குகள் – 41 உறுப்பினர்கள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) – 49,542 வாக்குகள் – 73 உறுப்பினர்கள்

Leave A Reply

Your email address will not be published.