புத்தளம் மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள்…

0 4

புத்தளம் – வென்னப்புவ பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் புத்தளம் – வென்னப்புவ பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி – 29, 964 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி – 11,410 வாக்குகள்

பொதுஜன பெரமுன 10,991 வாக்குகள்

ஐக்கிய தேசிய கட்சி 3,011 வாக்குகள்

புத்தளம் – நாத்தான்டிய பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் புத்தளம் – நாத்தான்டிய பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 26,991வாக்குகள்.

ஐக்கிய மக்கள் சக்தி 11,410 வாக்குகள்

ஐக்கிய தேசிய கட்சி 1,373 வாக்குகள்.

பொதுஜன பெரமுன 5,696 வாக்குகள்

பொது ஜன முன்னணி 4,826 வாக்குகள்

புத்தளம் – சிலாபம் பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் புத்தளம் – சிலாபம் பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 29.964 வாக்குகள்.

ஐக்கிய மக்கள் சக்தி 11.410 வாக்குகள்

ஐக்கிய தேசிய கட்சி 3.011 வாக்குகள்.

சர்வஜன அதிகாரம் 1,687 வாக்குகள்.

பொதுஜன பெரமுன 10.991 வாக்குகள்

புத்தளம் – சிலாபம் பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் புத்தளம் – சிலாபம் பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 21,222 வாக்குகள்.

ஐக்கிய மக்கள் சக்தி 10.503 வாக்குகள்

ஐக்கிய தேசிய கட்சி 1.629 வாக்குகள்.

சுயேட்சை குழு 3,650 வாக்குகள்.

பொதுஜன பெரமுன5.579 வாக்குகள்

புத்தளம் – ஆராச்சிகட்டுவ பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் புத்தளம் – ஆராச்சிகட்டுவ பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 13.937 வாக்குகள்.

ஐக்கிய மக்கள் சக்தி 8,422 வாக்குகள்

ஐக்கிய தேசிய கட்சி 590 வாக்குகள்.

சுயேட்சை குழு 2,041 வாக்குகள்.

பொதுஜன பெரமுன 3.115 வாக்குகள்

புத்தளம் – மாநகர சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் புத்தளம் – புத்தளம் மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 7.503 வாக்குகள்.

ஐக்கிய மக்கள் சக்தி 4.452 வாக்குகள்

ஐக்கிய தேசிய கட்சி 998 வாக்குகள்.

முஸ்லிம் காங்கிரஸ் 3.856 வாக்குகள்

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி 3.112 வாக்குகள்.

புத்தளம் – கல்பிட்டிய பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் புத்தளம் – கல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 16,709 வாக்குகள்.

ஐக்கிய மக்கள் சக்தி 18,114 வாக்குகள்

பொதுஜன பெரமுன 4,807 வாக்குகள்

ஐக்கிய தேசிய கட்சி 1,939 வாக்குகள்.

முஸ்லிம் காங்கிரஸ் 4.161 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் 3.003 வாக்குகள்

புத்தளம் – புத்தளம் பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் புத்தளம் – புத்தளம் பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 8791 வாக்குகள்.

ஐக்கிய மக்கள் சக்தி 4,639 வாக்குகள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 3.327 வாக்குகள்.

பொதுஜன பெரமுன 1550 வாக்குகள்

ஐக்கிய தேசிய கட்சி 1411 வாக்குகள்.

புத்தளம் – நவகத்தேகம பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் புத்தளம் – நவகத்தேகம பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 3,830 வாக்குகள்.

ஐக்கிய மக்கள் சக்தி 2,899 வாக்குகள்

பொதுஜன பெரமுன 1,286 வாக்குகள்

ஐக்கிய தேசிய கட்சி 370 வாக்குகள்.

புத்தளம் -ஆனமடுவ பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் புத்தளம் -ஆனமடுவ பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 16992 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 9342 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 5138 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொது ஜன முன்னணி 3883 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

புத்தளம் – கருவலகஸ்வேவ பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் புத்தளம் – கருவலகஸ்வேவ பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 4769 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 2662 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொது ஜன முன்னணி 2322 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 1494 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஏனைய கட்சிகள் மற்றும் சுயேட்சை கட்சிகள், 1818 பெற்றுக் கொண்டுள்ளன.

வனாத்தவில்லு நகர சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் புத்தளம் வனாத்தவில்லு நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 3714 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 3313 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 2143 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் 551 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

புத்தளம் – சிலாபம் நகர சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் புத்தளம் – சிலாபம் நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 4820 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 2949 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் முன்னணி 1825 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 281 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.