மாத்தறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி முன்னிலையில்..

0 5

கொடபொல பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாத்தறை – கொடபொல பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி – 14,007 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி – 7,248 வாக்குகள்

சிறிலங்கா பொதுஜன பெரமுன – 3,899 வாக்குகள்

பஸ்கொட பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாத்தறை – பஸ்கொட பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி – 13, 839 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி – 7, 744 வாக்குகள்

சிறிலங்கா பொதுஜன பெரமுன – 6,157 வாக்குகள்

கம்புறுபிட்டிய பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாத்தறை – கம்புறுபிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி – 10705 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி – 6071 வாக்குகள்

சிறிலங்கா பொதுஜன பெரமுன – 2993 வாக்குகள்

அத்துரலிய பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாத்தறை – அத்துரலிய பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி -7981 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி -3691 வாக்குகள்

சிறிலங்கா பொதுஜன பெரமுன – 2506 வாக்குகள்

மாத்தறை – ஹக்மனை பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாத்தறை – ஹக்மனை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி – 7,844 வாக்குகளைப் பெற்று10 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன 3,441 வாக்குகளைப் பெற்று 03 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி – 3,392 வாக்குகளைப் பெற்று 03 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாத்தறை – கொடபொல பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 14007 வாக்குகள்.

ஐக்கிய மக்கள் சக்தி 7248 வாக்குகள்

பொதுஜன பெரமுன 3899 வாக்குகள்

பொதுஜன ஐக்கிய முன்னணி 2529 வாக்குகள்

மாத்தறை – அக்குரஸ்ஸ பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாத்தறை – அக்குரஸ்ஸ பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 14327 வாக்குகள்.

ஐக்கிய மக்கள் சக்தி 5767 வாக்குகள்

பொதுஜன பெரமுன 4794 வாக்குகள்

இலங்கை கம்யூனிசக் கட்சி 761 வாக்குகள்

மாத்தறை பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாத்தறை – மாத்தறை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 13481 வாக்குகள்.

ஐக்கிய மக்கள் சக்தி 5099 வாக்குகள்

பொதுஜன பெரமுன 2559 வாக்குகள்

இலங்கை கம்யூனிசக் கட்சி 1174 வாக்குகள்

மாத்தறை – திஹாகொட பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாத்தறை – திஹாகொட பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 10,705 வாக்குகள்.

ஐக்கிய மக்கள் சக்தி 6,071 வாக்குகள்

பொதுஜன பெரமுன 2,993 வாக்குகள்

மாத்தறை – திஹாகொட பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாத்தறை – திஹாகொட பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 9926 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 3958 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

தேசபக்தி மக்கள் இயக்கம், 2537 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 2972 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

மாத்தறை மாநகர சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாத்தறை – மாத்தறை மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 19682 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 5390 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

சுயேட்சைக் குழு ஒன்று – 3815 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 2972 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

வெலிகம பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாத்தறை – வெலிகம பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 23125 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 11973 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 7008 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

சுயேட்சைக் குழு ஒன்று 3770 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 2590 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

மாத்தறை – பிடபெத்தர பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாத்தறை – பிடபெத்தர பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 10944வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 4711 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 3282 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 3214 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி 1293 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

மாத்தறை – திக்வெல்ல பிரதே சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாத்தறை – திக்வெல்ல பிரதே சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 14454 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 7993 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பொது ஜன முன்னணி 2465 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 1440 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 1227 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

மாத்தறை – தெவிநுவர பிரதே சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாத்தறை – தெவிநுவர பிரதே சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 11336 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 5938 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பொது ஜன முன்னணி வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 1888 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

மாத்தறை – மாலிம்பட பிரதே சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாத்தறை – மாலிம்பட பிரதே சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 9202 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 4175 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 2741 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 705 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

மாத்தறை – வெலிகம நகர சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாத்தறை – வெலிகம நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 5318 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 2371 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

சுயேட்சைக் குழு ஒன்று 1960 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

சுயேட்சைக் குழு இரண்டு 1577 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 411 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.