Browsing Category
வெளிநாடு
உலகின் மிக நீளமான சைக்கிள்: கின்னஸ் சாதனை படைத்த டச்சு பொறியாளர்கள்
உலகிலேயே மிக நீளமான சைக்கிளை தயாரித்து டச்சு பொறியாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இந்த சைக்கிளை 8 டச்சு!-->!-->!-->…
பிரித்தானியா நாடாளுமன்ற தேர்தல்! தமிழ் உறவுகளுக்கு கோரிக்கை வைத்த சீமான்
பிரித்தானியாவில் வரும் ஜூலை 4 -ம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் நாம் தமிழர் கட்சி!-->!-->!-->…
வாரத்தில் 6 நாள் வேலை திட்டத்தை அமுலுக்கு கொண்டுவந்த ஐரோப்பிய நாடு
உலகின் பல நாடுகளில் உள்ள நிறுவனங்கள் வேலை நாட்களை குறைத்து உற்பத்தித்திறணை அதிகரிக்க முயன்று வரும் நிலையில்,!-->…
ட்ரூடோ பதவி விலக வேண்டும்: வெளிப்படையாக களமிறங்கிய கேபினட் அமைச்சர்
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் மற்றும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர், கட்சி!-->!-->!-->…
பிரதமர் மோடி இந்துக்களின் பிரதிநிதி அல்ல: ராகுல் காந்தி கடும் விமர்சனம்
இந்தியாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்களவை முதல் கூட்டத் தொடரில் பாரதிய ஜனதாக்கட்சிக்கும் காங்கிரஸ்!-->…
மத்திய கிழக்கின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள ஈரான் ஜனாதிபதி தேர்தல்!
மத்திய கிழக்கின் முக்கிய ஏற்றுமதி வர்த்தக நாடான ஈரானில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் கடும்போக்காளர்!-->…
திருகோணமலையில் காணாமல் போன வெளிநாட்டு பெண் தொடர்பில் வெளியான தகவல்
இஸ்ரேல் நாட்டில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த 25 வயதுடைய சுற்றுலா பயணியான பெண் திருகோணமலையில் மர்மமான முறையில்!-->…
தமிழர் தலைநகரில் காணாமற்போன இஸ்ரேலிய யுவதி : தீவிர தேடுதலில் காவல்துறை
இலங்கைக்கு(sri lanka) சுற்றுலா வந்த இஸ்ரேலிய(israel) யுவதி கடந்த புதன்கிழமை (26) முதல் காணாமல் போயுள்ளநிலையில்!-->…
காலணிகளில் கார்த்திகை பூ: பிரித்தானியாவில் கண்டனம் தெரிவித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!
இலங்கையில் உள்ள காலணி மற்றும் ரப்பர் தொழில் சார்ந்த ஓர் தனியார் நிறுவனம் ஒன்று அங்குள்ள தமிழ் மக்களின் தேசிய மலராக!-->…
இலங்கையின் சிறுவர் பராமரிப்பு இல்லங்கள் தொடர்பில் அமெரிக்கா முன்வைத்துள்ள பகிரங்க…
இலங்கை (Sri Lanka) அரசாங்கம் நடத்தும் குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் கடந்தகாலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் தகாத!-->…
இலங்கையில் தரையிறங்கியுள்ள உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம்
உலகின் மிகப்பெரிய சரக்கு விமானங்களில் ஒன்றான அன்டனோவ்-124 கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் தரையிறங்கியுள்ளது.
!-->!-->!-->…
பணியாளர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் கொடுக்கும் நாடுகள்: முதலிடம் பிடித்துள்ள நாடு எது…
பணியாளர்களுக்கு சரியான நேரத்துக்கு சம்பளம் கொடுக்கும் நாடுகளை பற்றிய ஆய்வொன்று சமீபத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.!-->…
கனடாவில் அதிக அளவு வதிவுரிமை பெற்றுக் கொள்வோர் பற்றிய தகவல்
கனடாவில் அதிக அளவில் வதிவுரிமை அந்தஸ்தினை பெற்றுக் கொள்வோர் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கனடிய புள்ளி!-->!-->!-->…
தங்க,வெள்ளி நூலால் நெய்யப்பட்ட புடவையை வாங்கிய நீதா அம்பானி – அதன் மதிப்பு எவ்வளவு…
காசி விஸ்வநாதர் கோயிலுக்கு தரிசனத்திற்காக சென்ற நீதா அம்பானி இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை முன்னிட்டு!-->…
மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விஜய்.., நெஞ்சம் நிறைந்த வாழ்த்து தெரிவித்த சீமான்
10 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் விருது வழங்கி வரும் நிலையில் விஜய்க்கு!-->…
வெளிநாடொன்றில் பாரிய நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது
தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க நிலவியல் ஆராய்ச்சி அமைப்பு!-->…
9 மாணவர்களுக்கு வைர கம்மல் மற்றும் மோதிரத்தை பரிசாக வழங்கிய விஜய்
தமிழக வெற்றி கழகத்தின் விருது வழங்கும் விழாவில் 9 மாணவர்களுக்கு வைர கம்மல் மற்றும் வைர மோதிரத்தை விஜய் வழங்கினார்.!-->…
உலகின் மிகவும் தேடப்படும் பெண்… ரூ 42 கோடி பரிசு அறிவிப்பு
உலகின் மிகவும் தேடப்படும் பெண் என கருதப்படும் மாயமான கிரிப்டோ ராணியை கைது செய்ய உறுதியான தகவல் அளிப்பவர்களுக்கு ரூ!-->…
ஈரானில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்., மொத்தம் நான்கே வேட்பாளர்கள்
ஈரானில் ஜனாதிபதி தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
நாடு முழுவதும் 58,000க்கும் மேற்பட்ட வாக்குச்!-->!-->!-->…
பணியாளர்களுக்கு சரியான நேரத்துக்கு சம்பளம் கொடுக்கும் நாடுகள்: முன்னிலை வகிக்கும் நாடு
பணியாளர்களுக்கு சரியான நேரத்துக்கு சம்பளம் கொடுக்கும் நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்றாக இருப்பதாக சமீபத்திய!-->…
சட்டமன்றத்தில் அமர்ந்திருக்கும் இடத்திலேயே எச்சிலை துப்பும் தமிழக அமைச்சர்
தமிழக சட்டமன்றத்தில் அமர்ந்திருக்கும் இடத்தின் கீழேயே எச்சிலை துப்பும் அமைச்சர் ராஜகண்ணப்பனின் வீடியோ பரவி!-->…
பிரான்ஸ் நாட்டை விட்டு அமைதியாக வெளியேறும் பிரான்ஸ் குடிமக்கள்: அதிர்ச்சியை ஏற்படுத்தும்…
பிரான்ஸ் நாட்டைவிட்டு ஒரு தரப்பினர் வெளியேறுவதைக் குறித்த அதிர்ச்சிக்குரிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சமீப!-->!-->!-->…
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை: இந்தியாவின் தீர்ப்பாயம் விடுத்துள்ள கோரிக்கை
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை 'சட்டவிரோத அமைப்பு என்று ஏன் பிரகடனப்படுத்தக் கூடாது?' என்பதற்கான காரணங்களை!-->…
பிரான்ஸில் உள்நாட்டு யுத்தம் வெடிக்கும் அபாயம்: மக்ரோன் விடுத்துள்ள எச்சரிக்கை
பிரான்ஸில் உள்நாட்டு யுத்தம் வெடிக்கும் அபாயம் காணப்படுவதாக அந்நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்!-->…
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்பு: இலங்கை அரசு அறிக்கை
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர பிரித்தானியா (United Kingdom) எடுத்த முடிவை இலங்கை வரவேற்றுள்ளதாக!-->…
இணைய சேவை, மின்சாரம் முடக்கம்… மொத்தமாக ஸ்தம்பித்த நான்கு ஐரோப்பிய நாடுகள்
ஐரோப்பாவின் பெரும் பகுதிகள் மின்வெட்டால் பாதிக்கப்பட்ட நிலையில் மின் ரயில் சேவை மற்றும் இணைய சேவை மொத்தமாக!-->!-->!-->…
ஹிஜாபை தடை செய்த இஸ்லாமிய பெரும்பான்மை நாடு! மீறினால் லட்சங்களில் அபராதம்
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் தஜிகிஸ்தானில் ஹிஜாப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, ஈத்!-->!-->!-->…
12 வயதில் அமெரிக்க பாடசாலையில் சாதனை படைத்த இந்திய வம்சாவளி சிறுவன்!
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சிறுவன் ஒருவன் தனது 12 வயதில் உயர்நிலைக் கல்வியை முடித்து சாதனை படைத்துள்ளார்.
!-->!-->!-->…
முகேஷ் அம்பானி Deepfake காணொளி., லட்சங்களில் பணத்தை இழந்த வைத்தியர்
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் Deepfake காணொளியால் மும்பை வைத்தியர் ஒருவர் மோசமாக ஏமாற்றப்பட்டார்.
!-->!-->!-->…
57 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை! உயிருக்கு போராடும் 20 பேர்..தமிழகத்தில் பரபரப்பு
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57!-->…
மொத்தமாக 250 லிட்டர்.., விஷம் கலந்திருப்பது தெரிந்தும் பண ஆசையில் சாராயத்தை விற்ற வியாபாரி
கள்ளச்சாராயத்தை விற்ற வியாபாரி கன்னுகுட்டி என்பவர் பொலிஸார் விசாரணையில் அதிர்ச்சி தரும் தகவலை கூறியுள்ளார்.
!-->!-->!-->…
அமெரிக்க பாலத்தின் மீது மோதிய கப்பல்: வீடு திரும்பும் 8 இந்தியர்கள்
அமெரிக்க பாலத்தின் மீது மோதிய கப்பலில் சிக்கியிருந்த 8 இந்தியர்கள் வீடு திரும்பியுள்ளனர்.
மார்ச் மாதம்!-->!-->!-->…
வரவிருக்கும் இன்னொரு போர்., எச்சரிக்கை விடுத்த ஐ.நா. பொதுச்செயலாளர்
உலகம் மற்றொரு போரை எதிர்நோக்கவுள்ளதாக ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் கூறியுள்ளார்.
இஸ்ரேலுக்கும்!-->!-->!-->…
கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் விஜய்யின் காலில் யாரும் விழச்சொல்லவில்லை : பாதிக்கப்பட்ட…
தமிழ் நாட்டின் கள்ளக்குறிச்சியில் சட்டவிரோத சாராயம் குடித்த நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50ஐ தாண்டியுள்ளதோடு,!-->…
ஐரோப்பாவுக்கு அனுப்புவதாக இலங்கையர்களை ஏமாற்றிய டிக்டொக் கும்பல்
இலங்கையர்களை ஐரோப்பாவுக்கு அனுப்பி ஏமாற்றிய டிக்டொக் கும்பல் இலங்கையர்களை ஐரோப்பாவுக்கு அனுப்புவதாக ஏமாற்றும்!-->…
அரச நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரிகள் தொடர்பில் வெளியான தகவல்
அரச நிறுவனங்களிடமிருந்து வசூலிக்க வேண்டிய வரித்தொகை இன்னும் நிலுவையில் உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்!-->…
தமிழ் நாட்டில் மதுவால் பல்லாயிரம் கோடி ரூபாய்கள் வருமானம்
தமிழ் நாட்டில் கள்ளக்குறிச்சியில் சட்டவிரோத சாராயத்தினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி!-->…
கனடாவில் முகநூலில் இடம்பெற்ற பண மோசடி : 6000 டொலர்களை இழந்த பெண்
கனடாவின்(Canada) ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் முகநூல் ஊடாக மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல்களின் போது 6000!-->…
கனடாவில் துப்பாக்கி சூடு! ஒருவர் பலி -3 பேர் காயம்
கனடாவில் ( Canada) வீடொன்றின் மீது மர்மக்கும்பல் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன் 3 பேர்!-->!-->!-->…
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ள ஆசிய நாடு
ஐரோப்பிய நாடுகள் பலவும் பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் அளிப்பதே பாலஸ்தீனம்-இஸ்ரேல் மோதலுக்கு தீர்வாகும் என்ற!-->…