இலங்கையில் உள்ள காலணி மற்றும் ரப்பர் தொழில் சார்ந்த ஓர் தனியார் நிறுவனம் ஒன்று அங்குள்ள தமிழ் மக்களின் தேசிய மலராக கருதப்படும் கார்த்திகை பூவினை கால் அணிகளில் இட்டு அம்மக்களின் மனதை துன்புறுத்தியதற்காக கண்டனம் தெரிவிக்கும் வகையில் பிரித்தானியா வாழ் இலங்கை தமிழ் மக்கள் மற்றும் தமிழர்களுக்கான சுதந்திர வேட்கை அமைப்பினால் கண்டனம் தெரிவிக்கப்படும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமானது பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தனிகர் அலுவலகத்தின் முன்பாக இன்று நடைபெற்றது கவன ஈர்ப்பு பேரணியில் பங்கு பெற்றவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இலங்கை தேசிய கொடியிலான பாதணிகளை இலங்கை உயர்தனிவர் அதிகாரிகளின் முன்பாக காண்பித்து கவனயீர்ப்பினையும் மேற்கொண்டனர்
Comments are closed.