Browsing Category
உள்நாடு
பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு
முட்டை தொடர்பான பேக்கரி பொருட்களின் விலை குறைய வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
!-->!-->!-->…
ஓய்வுபெற்ற முக்கிய இராணுவ அதிகாரியொருவர் விரைவில் கைது
ஓய்வு பெற்ற முக்கிய இராணுவ அதிகாரியொருவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்று உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
!-->!-->!-->…
அநுரவிற்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி
இலங்கையின் (Sri Lanka) ஒன்பதாவது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள அநுரகுமார திசாநாயகவுக்கு (Anura Kumara Dissanayake)!-->…
அநுரவின் ஆட்சியில் கைதாகப்போகும் தமிழ் அரசியல்வாதி!
அநுர குமார திசாநாயக்க கூறியதை போல ஊழலுக்கு எதிரானவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என மக்கள் போராட்ட முன்னணியின்!-->…
அரசியல்வாதிகள் தொடர்பில் வெளியான புதிய தகவல்
இலங்கையில் சமூக வலைத்தளங்களில் அதிக செல்வாக்கு கொண்ட அரசியல்வாதிகளின் விபரங்கள் வெளியாகி உள்ளன.
அதில் முகநூலில்!-->!-->!-->…
பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைக்க தடை
அரசியல்வாதிகளை தமது பாடசாலை நிகழ்வுகளுக்கு அழைப்பதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து பாடசாலைகளையும் கல்வி அமைச்சரும்!-->…
மதுபான அனுமதிப்பத்திரங்கள் பெற்றவர்களின் பெயர் பட்டியலை வெளியிடும் அரசாங்கம்
மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொண்டவர்களின் பெயர் பட்டியல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின்!-->…
அரசியல்வாதிகளின் வாகனங்களை ஏலத்தில் விட அரசாங்கம் திட்டம்
கடந்த அரசாங்கங்களின் போது முன்னாள் அமைச்சர்கள், செயலாளர்கள், ஊழியர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் நண்பர்கள்!-->…
ரணிலுக்கு நன்றி தெரிவித்த அநுர தரப்பு!
அரசாங்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செயற்படவில்லை எனவும், அதற்காக அவருக்கு!-->…
இலங்கையை விட்டு தப்பியோட தயாராகும் அரச அதிகாரிகள்
மதுவரி திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக திணைக்கள உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
!-->!-->…
யாழில் காவல்நிலைய பொறுப்பதிகாரி ஒருவரின் இழிவான செயல்
யாழ்ப்பாணத்தில் (Jaffna) ஆண் காவல்துறை உத்தியோகஸ்தரை தவறான முறைக்குட்படுத்த முயன்ற காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு!-->…
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி உயர்வு
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (26.09.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க!-->!-->!-->…
அவசர அவரசமாக பதவி விலகிய பெட்ரோலிய சட்டக் கூட்டுத்தாபனத்தின் தவிசாளார்
இலங்கை பெட்ரொலிய சட்டக் கூட்டுத்தாபனத்தின் தவிசாளார் சாலிய விக்ரமசூரிய தனது பதவிகளில் இருந்து விலகியுள்ளார்.
!-->!-->!-->…
எரிபொருள் குறித்து ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள பதில்
நுகர்வுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு போதுமான எரிபொருள் கையிருப்பு நாட்டில் தற்போது இருப்பதாக மின்சக்தி மற்றும்!-->…
கட்டுநாயக்கவில் சிக்கிய பிரித்தானிய பிரஜை! அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 43 கிலோகிராம் 648 கிராமுடைய “குஷ்” கஞ்சா போதைப்பொருளுடன் பிரித்தானிய பிரஜை!-->…
விவசாயிகளுக்கு ஜனாதிபதியின் பெரும் மகிழ்ச்சியான செய்தி
பெரும் போகத்தில் விவசாயிகளுக்கு உரமானியத்தை ஹெக்டேயருக்கு 15,000 ரூபாவிலிருந்து 25000 ரூபா வரை அதிகரிக்குமாறு!-->…
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை வீரர் படைத்த உலக சாதனை
இலங்கை(sri lanka) கிரிக்கெட் வீரர் கமிந்து மெண்டிஸ்(Kamindu Mendis), டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது முதல் 8!-->…
கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்தலால் ரத்னசேகர பதவியேற்பு
கிழக்கு மாகாணத்தில் என்ன பிரச்சனை உள்ளது என்பது எங்களுக்குத் தெரியும்.30 வருடம் போராட்டம் நடைபெற்றது. இனிமேல் அந்த!-->…
நாடாளுமன்ற தேர்தல் : வியூகம் வகுக்கும் தமிழ் தேசிய பொது கட்டமைப்பு
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பாக தமிழ் தேசிய பொது கட்டமைப்பினர் இன்று(26)!-->…
நள்ளிரவு முதல் பழைய முறைப்படியே விசா: அநுர அரசாங்கத்தின் அதிரடி நகர்வு
இன்று நள்ளிரவு 12.00 மணி முதல் பழைய முறைப்படி விசா பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரிய!-->!-->!-->…
குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளரை, உயர் நீதிமன்ற வளாகத்தில் தடுத்து வைக்குமாறு உத்தரவு
இன்று மாலை நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் வரை குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளரை, நீதிமன்ற வளாக சிறையில்!-->…
தபால்மூல வாக்களிப்பு குறித்து வெளியான அறிவிப்பு
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
அது!-->!-->!-->…
அநுரவுடன் இணைந்து செயற்பட தயாராகும் சீனா
இலங்கையின் நிலையான பொருளாதாரத்தில் ஆக்கப்பூர்வமான பங்கை வகிக்க தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
அத்துடன்,!-->!-->!-->…
பொலிஸார் தொடர்பில் அநுர அரசின் அதிரடி நடவடிக்கை
பொலிஸாருக்கு எதிராக புதிய அரசாங்கம் நடவடிக்கை எதுவும் எடுக்காது என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத்!-->…
அரசாங்கத்தை முன்னெடுக்க முடியாவிட்டால் ஆட்சியை பொறுப்பேற்கத் தயார்! ஐக்கிய மக்கள் சக்தி
புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் அரசாங்கத்தை முன்னெடுக்க முடியாவிட்டால் ஆட்சியை பொறுப்பேற்றுக்கொள்ளத்!-->…
இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
இந்த வருடம் ஜூலை மாதம் 2.5 சதவீதமாக இருந்த பணவீக்கம் ஆகஸ்ட் மாதம் 1.1 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக!-->…
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் எதிர்வரும் 13ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் ஆணைக்குழுவிடம்!-->…
பொலிஸார் தொடர்பில் அநுர அரசின் அதிரடி நடவடிக்கை
பொலிஸாருக்கு எதிராக புதிய அரசாங்கம் நடவடிக்கை எதுவும் எடுக்காது என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத்!-->…
விஜித ஹேரத்திற்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்திற்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
!-->!-->…
ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சட்டத்தரணிகள் சங்கம்
மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள உயர் பதவியின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் ஜனாதிபதிக்கு, இலங்கை!-->…
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் எதிர்வரும் 13ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் ஆணைக்குழுவிடம்!-->…
அநுரகுமார திஸாநாயக்கவுக்கு IMF வாழ்த்துக் கடிதம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமைத்துவம் இலங்கையின் எதிர்கால ஸ்திரத்தன்மை, செழிப்பு மற்றும் அனைவரையும்!-->…
அநுரகுமாரவுக்கு யாழ்ப்பாணத்தில் வெற்றிக் கொண்டாட்டம்
புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக பதவியேற்றுள்ள நிலையில் இன்றும் யாழ்ப்பாணத்தில் வெற்றிக் கொண்டாட்டங்கள்!-->…
இந்தியா – சீனாவுடனான உறவு நிலை குறித்து ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
இலங்கை எந்த ஒரு அதிகார முகாமுடனும் தன்னை இணைத்துக் கொள்ளாது என்று புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!-->…
அநுரவின் வெற்றியால் வீடற்ற குடும்பத்திற்கு கிடைத்த அதிர்ஷ்டம்
ஜனாதிபதித் தேர்தலை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட பந்தயங்களில் ஒரு குழுவினர் பெருமளவு பணத்தை வென்றுள்ளனர்.
!-->!-->!-->…
நாட்டில் விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு!
இந்த வாரம் ஆர்ப்பாட்டங்கள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி!-->!-->!-->…
இந்தியா – சீனாவுடனான உறவு நிலை குறித்து ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
இலங்கை எந்த ஒரு அதிகார முகாமுடனும் தன்னை இணைத்துக் கொள்ளாது என்று புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!-->…
மத்திய வங்கி ஆளுநர் மற்றும் திறைசேரி செயலாளர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்
புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் திறைசேரி செயலாளர் மஹிந்த!-->…
வெளிநாட்டில் காணாமல் போன இலங்கை பெண்: 29 வருடங்களின் பின்னர் நடந்த அதிசயம்
வெளிநாடு சென்ற நிலையில் பல வருடங்களாக காணாமல் போன பெண் மீண்டும் வீட்டுக்கு வந்த சம்பவம் பதிவாகி உள்ளது.
சவூதி!-->!-->!-->…
கிழக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்
ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர கிழக்கு மாகாண ஆளுநராக!-->…