Browsing Category
உள்நாடு
கிராம உத்தியோகத்தர்களின் சேவை யாப்பு விவகாரம் : சஜித் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
கிராம அலுவலர் சங்கங்களுடன் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாடுகளை விடுத்து, சேவை யாப்பு தொடர்பான பிரிதொரு வரைவே!-->!-->!-->…
பௌத்த மதம் சார்ந்து ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி
பௌத்த மதத்திற்கு பாதகமான எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
!-->!-->!-->!-->!-->…
நாடளாவிய ரீதியில் இரண்டு முதல் ஏழு நாட்களுக்கு மதுபான சாலைகளுக்கு பூட்டு
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, நாடு தழுவிய ரீதியில் அனைத்து மதுபானங்களின்!-->…
ஒற்றையாட்சியை ஒழித்து சமஷ்டியைக் கொண்டுவர முடியுமா..! ஜனாதிபதியிடம் கஜேந்திரன் கேள்விக்கணை
இலங்கையில் ஒற்றையாட்சியை ஒழித்து சமஷ்டி அரசியல் யாப்பைக் கொண்டு வர முடியுமா என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்!-->…
இலங்கையில் சடுதியாக அதிகரித்த போஞ்சி விலை
இலங்கையில் (Sri Lanka) தற்போது மரக்கறிகளின் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக சந்தை தகவல்கள்!-->…
விசேட அதிரடிப்படையின் கான்ஸ்டபிள் ஒருவர் கைது: வெளியான காரணம்
ரத்கம (Rathgama) பிரதேசத்தில் திருடப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்று தொடர்பில் விசேட அதிரடிப்படையின் கான்ஸ்டபிள் ஒருவர்!-->…
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்: ரணிலின் முக்கிய அறிவிப்பு
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாடகை வருமான வரியானது, சாதாரண வருமானம் ஈட்டும் எந்தவொரு நபரிடமும் அறவிடப்படாது என!-->…
திருமணம் நடந்து நான்கு நாட்களில் ஏற்பட்ட விபரீதம் : கடத்தப்பட்ட மணப்பெண்
அனுராதபுரம் (Anuradhapuram) தம்புத்தேகம (Tambuttegama) பிரதேசத்தில் திருமணம் நடந்து நான்கு நாட்களின் பின் இளம்!-->…
டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்
இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (18.6.2024) நாணயமாற்று விகிதங்களை!-->…
இலங்கையில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை : நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்
இலங்கையில் (Sri lanka), கண்டி (Kandy)- போகம்பறை சிறைச்சாலையில் வைத்து 42 பேருக்கு தூக்குத்தண்டளை!-->…
நாடாளுமன்றம் முன்பாக பதற்றம்: போராட்டகாரர்கள் மீது நீர்தாரை பிரயோகம்
கொழும்பு (Colombo)- பத்தரமுல்ல நாடாளுமன்ற வீதிக்கு முன்பாக போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்ற ஒன்றிணைந்த!-->…
துணை ஜனாதிபதி இறுதி ஊர்வலத்தில் புகுந்த வாகனம்..கர்ப்பிணி உட்பட 4 பேர் உயிரிழந்த பரிதாபம்
மலாவி துணை ஜனாதிபதியின் இறுதி ஊர்வலத்தில் வாகனம் புகுந்ததில் 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
!-->!-->!-->…
தேரர் ஒருவர் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை
நாமல் உயன வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து!-->!-->!-->…
சஜித்துக்கு எதிராக ரணிலும் அனுரவும் சேர்ந்து கூட்டுச் சதி: ஐக்கிய மக்கள் சக்தி…
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) வெற்றி பெறுவது உறுதியாகியுள்ள நிலையில், அவருக்கு!-->…
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் ஏற்படவுள்ள மாற்றம்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை பரீட்சையில் இருந்து மாத்திரம் பெற முடியாது என கல்வி அமைச்சர் கலாநிதி!-->…
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
சுமார் 2500 பட்டதாரி ஆசிரியர் நியமனங்களை எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என!-->…
எரிபொருள் விலையை 50 ரூபாவினால் குறைக்கலாம்: விசாரணையில் வெளியான தகவல்
கடலில் இருந்து கச்சா எண்ணெய் இறக்கும் போது ஐயாயிரம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் காணாமல்போனமை குறித்து பெட்ரோலிய!-->…
வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடு தளர்வு தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்
2025 ஆம் ஆண்டிற்குள் தனியார் வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாக நிதி!-->…
சமூக ஊடகங்களை கையாள குழு ஒன்றை அமைத்த ரணில்
பிரதான ஊடகங்களைத் தவிர்த்து சமூக ஊடகங்களைக் கையாள்வதற்காக நான்கு பேர் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை ஜனாதிபதி ரணில்!-->…
சட்டமா அதிபரின் சேவைக்கால நீடிப்புக்கான பணிகள் மும்மூரம்
சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் ( Sanjay Rajaratnam) சேவை நீடிப்பு தொடர்பான யோசனையை அரசமைப்பு பேரவையில்!-->…
ஏலத்துக்கு வரவுள்ள பல வாகனங்கள்
இலங்கையின் நீதிமன்றங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களில் தேங்கியுள்ள ஆயிரக்கணக்கான வாகனங்களை, ஏலம் விடுவதற்கான!-->…
இலங்கை வரும் மோடி : எதிர்பார்க்கப்படும் முக்கிய அறிவிப்புகள்
மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன, தனது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நேரம்!-->…
ரஜினிகாந்தை சந்தித்த செந்தில் தொண்டமான்
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) இந்தியத் திரைப்பட!-->…
யாழில் மைதானத்திற்குள் நுழைந்த வன்முறை கும்பலால் பரபரப்பு
யாழ்ப்பாணத்தில் (Jaffna) கரப்பந்தாட்ட இறுதி போட்டி நடைபெறவிருந்த மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல்!-->…
முல்லைத்தீவு கூழாமுறிப்பு வீதியை காப்பெற் வீதியாக மாற்றிய அபிவிருத்திச் செயற்பாடு
முல்லைத்தீவு (Mullaitivu) கூழாமுறிப்பில் இருந்து கெருடமடுவுக்கான இணைப்பு பாதையினை காப்பெற் வீதியாக மாற்றியமைக்கும்!-->…
சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் கடுமையாகும் கட்டுப்பாடுகள்
சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான மதிப்பெண் முறை விரைவில் ஆரம்பிக்கப்படும் என பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த!-->…
அம்பாறையில் இலஞ்சம் வாங்கிய நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளருக்கும் அவரின் சாரதிக்கும்…
அம்பாறை(Ampara) - அக்கரைப்பற்றில் காணி ஒன்றில் மண் நிரப்புவதற்கான அனுமதி பெற இலஞ்சம் வாங்கிய நீர்ப்பாசன திணைக்கள!-->…
அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் எச்சரிக்கை
தரமற்ற அழகுசாதனப் பொருட்களுக்கு புதிய சட்டங்கள் நடைமுறைப்படாவிட்டால் நாட்டு மக்களின் சுகாதாரம் பாரிய நெருக்கடிக்கு!-->…
ரணிலை ஆதரிக்கும் பிரசாரம் மாத்தறையில் ஆரம்பம்
ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து தற்போதைய அரசின் ரணிலை (Ranil Wickramasinghe) ஆதரிக்கும் பிரசாரம் எதிர்வரும் 30ஆம்!-->…
தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கையில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 177,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நாட்டில் தங்கத்தின் விலையில் கடந்த!-->!-->!-->…
கொழும்பில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன சாரதிகளுக்கு அபராதம்
கொழும்பில் (Colombo) பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி அமைப்புகளின் ஊடாக அடையாளம் காணப்பட்ட போக்குவரத்து விதிகளை மீறிய!-->…
ஜீவன் தொண்டமான் விடயத்தில் விசாரணைக்கு அழைப்பு விடுத்த ஏற்றுமதியாளர் சம்மேளனம்
நுவரெலிய பீட்ரூ பெருந்தோட்டத்தில் கடந்த மே மாதம் 30ஆம் திகதி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் அவரது உதவியாளர்கள்!-->…
அரச ஊழியர்களின் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு! தனியார் துறையினருக்கும் கிடைத்த வாய்ப்பு
நாம் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா கொடுப்பனவை வழங்கினோம். தனியார் துறையினரும் அதை பின்பற்றியுள்ளனர் என ஜனாதிபதி!-->…
தங்க நகைகளுடன் வழிதவறிய வயோதிப பெண்ணுக்கு நடந்த நெகிழ்ச்சி செயல்
நுவரெலியா(Nuwara eliya) - தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிரேட்வெஸ்டன் தோட்டத்தில் தங்க ஆபரணங்களோடு வழி தவறிய!-->…
கடனட்டை பாவனையாளர்களுக்கு வெளியான முக்கிய தகவல்
கடனட்டை வட்டி வீதங்களை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயத்தை!-->!-->!-->…
வாகன இறக்குமதி குறித்து வெளியான மகிழ்ச்சித் தகவல்
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கான திட்டத்தை நாளைய (15) தினத்திற்குள் இலங்கை (Sri Lanka),!-->…
வீழ்ச்சி கண்டுள்ள தங்கத்தின் விலை: இன்றைய விற்பனை நிலவரம்
Gold Price in Sri Lanka,Today Gold Price,Dollars,Daily Gold Rates,Gold,
தங்கத்தின் விலை உலக சந்தையில் நாளுக்கு!-->!-->!-->…
காத்தான்குடியில் துப்பாக்கிச் சூடு! பயன்படுத்தப்பட்டது ஜோசப் பரராஜசிங்கத்தை சுட்ட…
காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியில் உள்ள வீடொன்றிலேயே துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாகவும், பெண் ஒருவர் காயங்களுடன்!-->…
தமிழர்களுக்கு தனிநாடு: மதுரை ஆதீனத்தின் கருத்தை வரவேற்கும் சிவாஜிலிங்கம்
சிங்கள, பௌத்த தலைமைகள் வெறியாட்டம் ஆடிக்கொண்டிருப்பதற்கான பதிலடி இறுதியிலே தமிழீழ இனப்பிரச்சினைதான் என்றால் அதை!-->…
ரஷ்ய இராணுவத்தில் இணையும் இலங்கையர்கள் : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
ரஷ்ய இராணுவத்தில் இனி இலங்கையர்கள் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செரன் லாவ்ரோவ்!-->…