Browsing Category
அரசியல்
இலங்கைக்கு கை கொடுக்கப்போகும் அமெரிக்கா
இலங்கையின்(sri lanka) எரிசக்தி துறையின் அபிவிருத்திக்கு தேவையான தொழில்நுட்ப மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவதற்கு!-->…
இலங்கையில் தேங்காய் தட்டுப்பாடு..! வெளியானது காரணம்
நாடு தற்போது எதிர்நோக்கும் தேங்காய் நெருக்கடிக்கு தேங்காய் ஏற்றுமதியும் இலங்கையில் தேங்காய் ஏற்றுமதிக்கான தேவையும்!-->…
மின்கட்டண குறைப்பு தொடர்பில் கேள்வியெழுப்பியுள்ள எதிர்க்கட்சி எம்.பி
இலங்கை மின்சாரசபைக்கு (CEB) செலவு குறைவடைந்து பாரிய இலாபம் ஈட்டப்பட்டுள்ள நிலையில் ஏன் மின் கட்டணத்தை குறைக்க!-->…
ஈழத்தமிழர் சுட்டுக் கொலை: தீவிர விசாரணையில் பிரான்ஸ் காவல்துறை
பாரிஸின் புறநகர் பகுதியான லாகூர்நெவில் கடந்தவாரம் இனந்தெரியாத நபர் ஒருவரால் 29 வயதான தனுசன் என்ற ஈழத்தமிழர்!-->…
யாழ். வட்டுக்கோட்டையில் 24 வயது இளைஞன் கைது
யாழில் (Jaffna) போத்தல் கசிப்புடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (09)!-->!-->!-->…
யாழில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்
யாழ் (Jaffna) வடமராட்சிப் பகுதியில் பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தச்!-->!-->!-->…
க.பொ. த. சாதாரண தர மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் சாதாரண பரீட்சைக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கைகள் நிறைவடைவதாக!-->…
தென்கொரியா ஜனாதிபதிக்கு வெளிநாடு செல்ல தடை
தென்கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு (yoon suk yeol) வெளிநாடுகளிற்கு செல்வதற்கு பயணத்தடை!-->…
அரிசிக்கான அதிகபட்ச விலை – வெளியான வர்த்தமானி
உள்நாட்டு அரிசிக்கான அதிகபட்ச விலைகளை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த!-->!-->!-->…
வைத்தியர்களின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை
இலங்கையில் வைத்தியர்களின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் வைத்தியர்களின் ஓய்வு!-->!-->!-->…
வடக்கு – கிழக்கில் கன மழை : மக்களுக்கு வெளியான அறிவிப்பு
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல்!-->…
யாழில் அச்சத்தை ஏற்படுத்தும் திடீர் காய்ச்சல் – மூன்று நாட்களில் நால்வர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் (Jaffna) திடீர் காய்ச்சல் காரணமாக கடந்த மூன்று நாள்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக சுகாதார!-->…
போர் பதற்றம் : இஸ்ரேலுக்கு படையெடுக்கும் ஆயிரக்கணக்கான இலங்கையர்
இஸ்ரேலுக்கும் (israel)இலங்கைக்கும்(sri lanka) இடையிலான ஒப்பந்தத்தின்படி 13.04.2024 முதல் 30.11.2024 வரை இஸ்ரேலின்!-->…
சபாநாயகரின் சர்ச்சைக்குரிய கலாநிதிப் பட்டம் : நாடாளுமன்ற இணையத்தளத்திலிருந்து மாயம்
சபாநாயகர் அசோக ரன்வலவின் (Ashoka Ranwala) கலாநிதிப் பட்டம் தொடர்பான தகவல் நாடாளுமன்ற இணையத்தளத்தில் இருந்து!-->…
வாகன இறக்குமதி குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
இலங்கையில் எதிர்காலத்தில் வாகன இறக்குமதிக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் வைத்தியர்!-->…
இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (09.12.2024) நாணயமாற்று விகிதங்களை!-->…
இலங்கையில் அறிமுகமாகவுள்ள டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம்
தற்போதைய சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்தை விரைவாக அறிமுகப்படுத்த!-->…
உதயங்க, கபில சந்திரசேனவிற்கு அமெரிக்கா விதித்த அதிரடி தடை!
பாரியளவிலான ஊழல் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கையர்கள் இருவருக்கு எதிராக அமெரிக்கா (United!-->…
கடற்றொழிலாளர்களுக்கு அமைச்சரவை வழங்கியுள்ள அங்கீகாரம்! வெளியான மகிழ்ச்சி தகவல்
கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் மானியமாக அடுத்த 5 மாதங்களுக்கு மாதாந்தம் 9,375 ரூபாவை வழங்குவதற்கு!-->…
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய சுற்றறிக்கை
அரச பாடசாலைகளில் தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த!-->!-->!-->…
சிரிய ஜனாதிபதி தப்பிச் சென்ற விமானத்திற்கு என்ன நடந்தது…! பரவும் ஊகங்களால் குழப்பம்
சிரிய தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்சியாளர்கள் குழு கைப்பற்றிய நிலையில், நாட்டை விட்டு தப்பியோடிய ஜனாதிபதி பஷார் அல்!-->…
சதொசவில் தேங்காய் வாங்க வந்த மக்களுக்கு கிடைத்த ஏமாற்றம்
போதிய அரிசி மற்றும் தேங்காய் இல்லாததால் சதொச விற்பனை நிலையத்திற்கு வந்த பல வாடிக்கையாளர்கள் இன்றும் (08)!-->…
வரவு செலவுதிட்டத்தில் மக்களுக்கு கிடைக்கப்போகும் வெகுமதி
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் வற் (VAT)வரியை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு சர்வதேச நாணய!-->…
மனிதர்களை குளிப்பாட்டும் புதிய இயந்திரம் : தொழிநுட்பத்தின் அதி உச்சம்
ஜப்பானில் மனிதர்களை குளிப்பாட்டும் புதிய இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி!-->…
மட்டக்களப்பு – கரடியனாறு காவல்துறை பொறுப்பதிகாரி கைது
விபத்து ஒன்று தொடர்பில் கரடியனாறு காவல்துறை பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர்!-->…
தப்பியோடிய சிரிய ஜனாதிபதிக்கு அரசியல் புகலிடம் அளித்தது ரஷ்யா
தப்பியோடிய சிரிய ஜனாதிபதி அசாத்துக்கு ரஷ்யா புகலிடம் அளித்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
!-->!-->…
மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிய விபசார விடுதி : சிக்கிய பெண்கள்
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட விபச்சார விடுதியை சுற்றிவளைத்த காவல்துறையினர் அங்கிருந்த மூன்று பெண்கள்!-->…
வவுனியாவில் காவல்துறையினர் திடீர் சோதனை: பலருக்கு எதிராக வழக்கு பதிவு
வவுனியா(vavuniya) நகரம் மற்றும் அதனையண்டிய பகுதிகளில் காவல்துறையினர் திடீர் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்ததுடன்,!-->…
மாகாணசபைத் தேர்தல் : வெளியான தகவல்
எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் உள்ளூராட்சி (LG) மன்ற தேர்தலுக்குப் பின்னர் மாகாண சபைத்!-->…
தமிழக கடற்றொழிலாளர்கள் கைது! அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்
கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 40 தமிழக கடற்றொழிலாளர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளமை, இந்தியாவின்!-->!-->!-->…
உலக கோடீஸ்வரர்கள் :அதிகம் உள்ள நாடு எது தெரியுமா..!
உலகம் முழுவதும் பல நாடுகளை சேர்ந்த தொழில் நிறுவனங்கள் சொந்த நாடு மற்றும் மற்ற நாடுகளில் பெரிய அளவில் வணிகம் செய்து!-->…
2025 இல் அதிஷ்டத்தில் திளைக்க போகும் அந்த ராசிக்காரர்கள் யார் தெரியுமா !
இன்னும் சில வாரங்களில் 2025 ஆம் ஆண்டில் நுழையவுள்ள நிலையில் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒவ்வொரு ஆண்டில்!-->…
நிர்ணய விலைக்கு அரிசியை விற்பனை செய்ய முடியாது : முரண்படும் விற்பனையாளர்கள்
அரசாங்கத்தின் நிர்ணய விலைக்கு அரிசியை விற்பனை செய்ய முடியாது என அரிசி மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
!-->!-->!-->…
அமெரிக்க பொருட்களை புறக்கணிக்கும் கனடியர்கள் : வெளியான பின்னணி
அமெரிக்க (United States) பொருட்களை கொள்வனவு செய்வதனை கனடியர்கள் தவிர்த்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி!-->…
மகிந்த ஆரம்பித்த மிஹின் லங்கா விமான சேவை : வெளியான தகவல்கள்
2007ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) நிர்வாகத்தால் ஆரம்பிக்கப்பட்டு, 2016 ஆம் ஆண்டு கைவிடப்பட்ட,!-->…
கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக!-->…
கடவுச்சீட்டு விநியோகம் குறித்து வெளியான தகவல்
இலங்கையில் (Sri Lanka) கடவுச்சீட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவை பணிக்குழாமினர் மேலதிக நேரச் சேவையில் ஈடுபட்டு!-->…
யாழில் இளம் தாயொருவர் திடீர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) - வடமராட்சி, அல்வாயில் இளம் தாய் ஒருவர் திடீர் சுகவீனமுற்று உயிரிழந்துள்ளார்.
அல்வாய்!-->!-->!-->…
சஜித் அணியின் சர்ச்சைக்குரிய தேசியப் பட்டியல் : வெளியான அறிவிப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் குறித்து உறுதியான தீர்மானம் எடுப்பது கடினமாக உள்ளதுடன் இதுவரை இறுதி!-->…
சர்ச்சைக்குரிய மதுபானசாலை அனுமதி பட்டியல் – அரசுக்கு ரணில் பதிலடி
கடந்த அரசால் வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் எவையும் இரகசியமாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ வழங்கப்படவில்லை!-->…