உலகத்தின் முடிவு குறித்த பிரபல அறிவியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங்கின் கருத்தை ஆமோதிப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
பிரபல அறிவியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங், 2018ஆம் ஆண்டு தான் மரணமடைவதற்கு இரண்டு வாரங்கள் முன், நாகரீகம் தனது வழியை மாற்றிக்கொள்ளாவிட்டாலொழிய உலகம் அழிந்துபோகும் என்று கணித்திருந்தார்.
2600ஆம் ஆண்டு வாக்கில் உலகம் ஒரு தீப்பந்தாகிவிடும் என எழுதியிருந்தார் அவர்.
புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் மற்றும் பசுமை இல்ல விளைவு ஆகிய மூன்று விடயங்களின் விளைவாக பூமி அழிந்துபோகும் என அவர் கூறியிருந்தார்.
Comments are closed.