அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் எச்சரிக்கை

14

தரமற்ற அழகுசாதனப் பொருட்களுக்கு புதிய சட்டங்கள் நடைமுறைப்படாவிட்டால் நாட்டு மக்களின் சுகாதாரம் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகும் என தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் முன்னாள் தலைமை பரிசோதகர் அமித் பெரேரா தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், இந்த அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் புதிய சட்டங்கள் தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.