Browsing Category
உள்நாடு
இதுவே எமது நோக்கம்: உறுதிபட கூறும் ரணில்
தொடர்ச்சியான வெளிநாட்டு உதவிகளை நம்பியிருக்காத இலங்கையை உருவாக்குவதே எமது பிரதான நோக்கமாகும் என ஜனாதிபதி வேட்பாளர்!-->…
தேர்தலுக்கு பணத்தை வாரி இறைக்கும் அனுர: சஜித் தரப்பு எழுப்பியுள்ள கேள்வி
அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தேர்தலுக்காக கோடி கோடியாக பணம் கொட்டுகிறார், அப்படியான!-->…
அநுரவுக்கு வாழ்த்து தெரிவித்த சுமந்திரன்!
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வாழ்த்து!-->…
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை தொடர்பில் முக்கிய வேட்பாளர்களின் முரண்பட்ட…
ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர்பில் மூன்று பிரதான!-->…
ஆறு எம்.பிக்களுக்கு பிரதமர் பதவியை தருவதாக உறுதியளித்த மகிந்த!
முன்னர் நடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 6 எம்.பிக்களுக்கு பிரதமர் பதவியை!-->…
நாடாளுமன்ற உறுப்பினராக கருணாரத்ன பரணவிதான சத்தியப்பிரமாணம்
ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக கருணாரத்ன பரணவிதான (Karunarathna!-->…
இலங்கைக்கான சுற்றுலாப்பயணிகளின் வருகையில் வீழ்ச்சி
இலங்கைக்கான வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
!-->!-->!-->…
ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள், ஒரு வாக்காளருக்கு அனுமதிக்கப்பட்ட தொகையை விட அதிகமாக!-->…
அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு: தேர்தல் சட்டங்களை மீறுவதாக குற்றச்சாட்டு
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமாகவுள்ள நிலையில் ஜனவரி முதல் அரச ஊழியர்களின் அடிப்படை!-->!-->!-->…
நாடு முழுவதும் களமிறக்கப்படும் ஆயுதப்படை: ரணில் உத்தரவு
நாடு முழுவதும் ஆயுதப்படைகளை வரவழைக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பொதுமக்களின்!-->!-->!-->…
தங்க நகை வாங்க காத்திருப்போருக்கான மகிழ்ச்சி தகவல்
இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
!-->!-->!-->…
ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்படவுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் : வெளியான அறிவிப்பு
தற்போது அரச பாடசாலைகளில் ஆசிரியர்களாக கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவதற்கு!-->…
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2000 ரூபா சம்பளம்: ஜனாதிபதி வேட்பாளர் உறுதி
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை 2,000 ரூபாவாக அதிகரிக்கக்கூடிய மூலோபாய வேலைத்திட்டம்!-->…
நீதிமன்ற பொறுப்பிலுள்ள போதைப்பொருள் தொடர்பில் விசாரணை
கொழும்பு (Colombo) பிரதான நீதவான் நீதிமன்ற பொறுப்பில் உள்ள போதைப்பொருள் மற்றும் தங்கம் உள்ளிட்ட ஆபரண பொருட்கள்!-->…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட யாழ் இளைஞன்!
சட்டவிரோதமான முறையில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் மூலம் பிரான்சிற்கு (France) தப்பிச் செல்ல முயன்ற யாழ் இளைஞன்!-->…
அரச ஊழியர்கள் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்கவும்: தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் வேண்டுகோள்
வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ் மக்கள் எமது சங்கு சின்ன வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என நாடாளுமன்ற!-->…
சஜித்தின் ஆதரவை உற்றுநோக்கும் தென்னிலங்கை: சிங்கள மக்களுக்கு சுமந்திரனின் முக்கிய செய்தி
சஜித்தை (Sajith Premadasa) ஆதரிக்கும் நிலைப்பாட்டை அறிவித்த தமிழரசுக் கட்சியின் தீர்மானத்திற்கான எதிர்ப்புக்கள்!-->…
தமிழரசுக் கட்சியை நம்பி வாழும் தமிழ் பேசும் மக்கள் : அரசியல் ஆய்வாளர் சுட்டிக்காட்டு
வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் மட்டுமன்றி முஸ்லிம்களும் தமிழரசுக் கட்சியை (ITAK) நம்பித் தான் வாழ்கின்றார்கள்,!-->…
38 நாடுகளுக்கு இலவச விசா: நடைமுறையாகவுள்ள புதிய திட்டம்
38 நாடுகளுக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் விசா இல்லாத அணுகலை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில்!-->…
இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (03.09.2024) நாணயமாற்று விகிதங்களை!-->…
விவசாயிகளுக்கு வெளியான பெரும் மகிழ்ச்சியான செய்தி: அனைத்து கடன்களிலும் விடுவிப்பு
விவசாயிகளினால் விவசாய செயற்பாடுகளுக்காக வாங்கிய அனைத்து பயிர்ச்செய்கைக் கடனையும் உடனடியாக தள்ளுபடி செய்ய அரசாங்கம்!-->…
ஆசிரியர்களுக்கு ஆரம்பமாகவுள்ள புதிய பயிற்சி நெறிகள்: கிடைத்தது அங்கீகாரம்
நாட்டிலுள்ள அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய பாடசாலைகளிலிருந்து இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின்!-->…
யாழ். நல்லூர் ஆலய சூழலில் இளைஞர்கள் குத்தாட்டம்: மாநகர சபை பராமுகம்
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் ஆலய சூழலில் துள்ளல் இசை பாடல்கள் ஒலிக்க இளையோர் குத்தாட்டம் போடுவது தொடர்பில்!-->…
தமிழ் மக்களைப் பழிவாங்க முற்படும் ரணில் : நாடாளுமன்றில் சுமந்திரன் குற்றச்சாட்டு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தமிழ் மக்களைப் பழிவாங்க முற்படுவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின்!-->…
நாடாளுமன்றில் சஜித்திற்கு எச்சரிக்கை விடுத்த சுமந்திரன்
பிரதான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு (Sajith Premadasa) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK)!-->…
சஜித்தின் ஜனாதிபதி கனவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள பெண் அரசியல்வாதி
https://youtu.be/TMqYkQs3w9g
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், அடுத்த ஜனாதிபதியாக யார்!-->!-->!-->…
யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதிசொகுசு பஸ் விபத்து
https://youtu.be/TMqYkQs3w9g
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் அதிசொகுசு பஸ்!-->!-->!-->…
பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்
https://youtu.be/TMqYkQs3w9g
கொழும்பில் உள்ள பிரதான பல்கலைக்கழகங்கள் உட்பட ஏழு பல்கலைக்கழகங்களின் இரண்டாம்!-->!-->!-->…
இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவித்தல்
https://youtu.be/TMqYkQs3w9g
செப்டெம்பர் மாதத்திற்கான முதல் திறைசேரி உண்டியல் ஏலம் எதிர்வரும் 4 ஆம் திகதி!-->!-->!-->…
இளம் தந்தை கொடூரமாக வெட்டிக் கொலை
https://youtu.be/TMqYkQs3w9g
குளியாபிட்டிய, ரத்மலேவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் வெட்டி!-->!-->!-->…
எரிபொருள் விலை குறைப்பின் எதிரொலி! உணவு வகைகளின் விலை குறித்து தகவல்
https://youtu.be/TMqYkQs3w9g
தேநீர், கொத்து ரொட்டி, முட்டை ரொட்டி மற்றும் மதிய உணவு பொதியின் விலைகளை!-->!-->!-->…
பெரிய வெங்காயம் இறக்குமதியால் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்
https://youtu.be/TMqYkQs3w9g
பெரிய வெங்காயம் இறக்குமதியால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக பெரிய வெங்காய!-->!-->!-->…
இத்தாலியில் கொள்ளையடிக்க சென்ற இலங்கையரின் பரிதாப நிலை
https://youtu.be/TMqYkQs3w9g
இத்தாலியின் Naples நகரில் கொள்ளையடிக்க சென்ற இடத்தில் இலங்கை இளைஞன்!-->!-->!-->…
ரணில் விக்ரமசிங்கவுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்ட மரிக்கார்
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன்!-->…
பலமான தரப்பிடம் ஆலோசனை நடத்தாமல் முடிவை அறிவித்த சுமந்திரன்
பலமான தரப்பிடம் ஆலோசனை நடத்தாமல் சுமந்திரன் அணியால் திட்டமிட்டு சஜித்திற்கு ஆதரவு என்ற முடிவு எட்டப்பட்டுள்ளதாக!-->…
அதிக நேரம் வேலை செய்பவர்கள் குறித்து வெளியான தகவல்!
கடந்த மூன்று வருடங்களில் வாரத்திற்கு 40 மணித்தியாலங்களுக்கு மேல் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக!-->…
இலங்கையிலுள்ள கர்ப்பிணி பெண்களுக்கு வைத்தியர்களால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையிலுள்ள (Sri lanka) கர்ப்பிணி தாய்மார்களுக்கு கருச்சிதைவு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர்!-->…
எதிர்க்கட்சிகள் ஆட்சியை பிடிப்பது எப்படி …! :சூட்சுமத்தை கூறுகிறார் சரத் பொன்சேகா
எதிர்க்கட்சிகள் பெரும்பாலும் ஆட்சிக்கு வருவது அவர்களின் சொந்த திறமையால் அல்ல, மாறாக ஆளும் அரசாங்கத்தின் மீது!-->…
தன்னைக் காப்பாற்றுமாறு கதறியழுத நாமல்! நிமால் சிறிபால டி சில்வா பகிரங்கம்
போராட்டம் இடம்பெற்ற போது தம்மைக் காப்பாற்றுமாறு நாமல் கதறி அழுதார் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா!-->…
இலங்கையில் அமையப்போகும் அரசாங்கம் : பலம் வாய்ந்த நாடுகளின் விருப்பம் என்ன தெரியுமா…!
இலங்கையில்(sri lanka) பலவீனமான அரசாங்கம் ஒன்று அமைய வேண்டும் என்று பிராந்தியத்தைச் சேர்ந்த நாடுகள் உட்பட சில பலம்!-->…