IPLஇல் இடம்பிடித்த சரித் அசலங்க

0 0

இலங்கையின் ஒரு நாள் கிரிக்கெட் அணியின் தலைவர் சரித் அசலங்கவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது.

தென்னாபிரிக்க வீரர் கார்பின் போஷ்(Corbin Bosh) அணியை விட்டு வெளியேறியுள்ளதால் அவருக்கு பதிலாக சரித் அசலங்க மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற உள்ளார்.

அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணியில் இணையும் சரித் அசலங்கவுக்கு மும்பை நிர்வாகம் 75 இலட்சம் இந்திய ரூபாயை வழங்க உள்ளது.

இலங்கை ரூபாயில் அதன் மதிப்பு 26.4 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.