கொழும்பு பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!

0 6

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் இன்று (17) அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 219.36 புள்ளிகளாக அதிகரித்து 17,156 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.

அத்துடன், S&P SL 20 பங்கு விலைச் சுட்டெண் 71.19 புள்ளிகளால் அதிகரித்து 5106.40 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.

அதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் மொத்த புரள்வானது இன்றைய தினம் 5.4 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.