ஜேர்மனி, வெளிநாடுகளிலிருந்து திறன்மிகுப் பணியாளர்களை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருவது பலரும் அறிந்ததே.
அப்படி ஜேர்மனிக்கு புலம்பெயர்வோரில் எந்த நாட்டவர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுகிறது என்பதைப் பார்க்கலாம்.
ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்தோரில், இந்தியர்களே அதிக ஊதியம் பெறுகிறார்களாம். சராசரியாக இந்தியர்கள் ஒரு மாதத்திற்கு 5,359 யூரோக்கள் ஊதியம் பெறுகிறார்கள்.
அதற்குக் காரணம், இந்தியர்களில் மூன்று ஒரு பகுதியினர் அதிக ஊதியம் வழங்கப்படும் STEM, அதாவது, Science, Technology, Engineering மற்றும் Mathematics ஆகிய துறைகளில் பணி செய்கிறார்கள்.
இந்தியர்களுக்கு அடுத்தபடியாக அதிக ஊதியம் பெறுவது, ஜேர்மனியில் வாழும் அமெரிக்கக் குடிமக்கள்.
அவர்களைத் தொடர்ந்து ஆஸ்திரியா நாட்டவர்கள், அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் மற்றும் பிரித்தானியர்கள், வட ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் மற்றும் சீனர்கள் அதிக ஊதியம் பெறுகிறார்கள்.
சுவிட்சர்லாந்து/Lichtenstein, பிரேசில், Benelux, பிரான்ஸ்/Monaco ஆகிய நாடுகளிலி
Comments are closed.