தொழில்முறை முச்சக்கரவண்டி சாரதிகளின் தொழில் முன்னேற்றம் தொடர்பான யோசனை ஒன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
தொழில்முறை முச்சக்கரவண்டி மற்றும் போக்குவரத்து சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போதே குறித்த தொழில் முன்னேற்ற யோசனை கையளிக்கப்பட்டுள்ளது.
இதன்போது முச்சக்கரவண்டி தொழிலை நடத்துவதற்கு தொழில்சார் விதிகள் அவசியம் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
Comments are closed.