நாட்டில் ஐந்து டெங்கு மரணங்கள் பதிவு TamilToday24 Apr 18, 2025 நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 5 பேர் உயிரிழந்துள்ளதாக!-->!-->!-->…
பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை TamilToday24 Apr 18, 2025 காய்ச்சல், தலைவலி, தசை உளைவு, மூட்டுகளில் வலி, சரும எரிச்சல் உள்ளவர்கள் உடனடியாக வைத்தியரை நாடுமாறு!-->!-->!-->…
பிள்ளையானுக்கு மிக அருகில் இருந்தவர் எடுத்த திடீர் தீர்மானம்! இன்று வெளிவரப்போகும் பல… TamilToday24 Apr 18, 2025 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக பிள்ளையானுடன் பணியாற்றிய நபர் ஒருவர் தானே முன்வந்து குற்றப்!-->!-->!-->…
கொலம்பியாவில் அவசரகால நிலை பிரகடனம் TamilToday24 Apr 18, 2025 தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் (Colombia ) மஞ்சள் காய்ச்சலால் 34 பேர் இறந்ததை அடுத்து, நாடு தழுவிய சுகாதார!-->!-->!-->…
அமெரிக்காவின் தொடர் தாக்குதலுக்கு இலக்காகும் யேமன் TamilToday24 Apr 18, 2025 யேமனின் (Yemen) ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 38!-->!-->!-->…
பிள்ளையானுக்காக ரணிலும் நீதிமன்றில் முன்னிலையாகலாம்.. TamilToday24 Apr 18, 2025 பிள்ளையான் என்ற சந்தேகநபருக்காக உதய கம்மன்பில(Udaya Gammanbila) மாத்திரமின்றி சட்டத்தரணிகள் என்ற அடிப்படையில்!-->!-->!-->…
15 நாடுகள் குறித்து ட்ரம்ப் எடுத்துள்ள புதிய தீர்மானம்! TamilToday24 Apr 18, 2025 அமெரிக்கா, பரஸ்பர வரி விதிப்பு குறித்து புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி!-->!-->!-->…
ஜூலையில் உலகையே உலுக்கவுள்ள பயங்கரம் : பாபா வங்காவின் அடுத்த கணிப்பு TamilToday24 Apr 18, 2025 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் உலகை மிக பயங்கர சுனாமி தாக்கக் கூடும் என்றும் அதில் ஜப்பான் பெரிதும்!-->!-->!-->…
மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம் TamilToday24 Apr 18, 2025 மியான்மரில், மீண்டும் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அதிகாலை 2.57 மணியளவில்!-->!-->!-->!-->!-->…
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்த ஆய்வுகள்: ஜனாதிபதிக்கு பறந்த கடிதம் TamilToday24 Apr 18, 2025 2019 ஆம் ஆண்டில், விளக்கமில்லாத தமது இடமாற்றம் குறித்தும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான தனது!-->!-->!-->…
சமூக ஊடகங்களில் பரவும் போலி அழைப்பிதழ்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் TamilToday24 Apr 18, 2025 'ஸ்ரீ தலதா வழிபாடு' ஆரம்ப நிகழ்வு தொடர்பில் போலி அழைப்பிதழ் ஒன்று பரப்பப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு!-->!-->!-->…
இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிரத்தியேக இணையத்தளம் TamilToday24 Apr 18, 2025 இலங்கை பொலிஸ் திணைக்களத்தால் பிரத்தியேக இணையத்தளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீ தலதா மாளிகையில்!-->!-->!-->!-->!-->…
தமிழில் சர்வதேச நினைவகப் பதிவேட்டில் பதிவாகியுள்ள இலங்கை பற்றிய முக்கிய ஆவணங்கள் TamilToday24 Apr 18, 2025 இலங்கையின் பல முக்கிய வரலாற்று நிகழ்வுகளுடன் தொடர்புடைய பல ஆவணங்கள் யுனெஸ்கோவின் உலக நினைவகப் பதிவேட்டில்!-->!-->!-->…
2025 World Press Photoஇல் தெரிவான பலஸ்தீன சிறுவனின் புகைப்படம் TamilToday24 Apr 18, 2025 காசாவில் இஸ்ரேலிய தாக்குதலின் விளைவாக இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பலஸ்தீன சிறுவனின் உருவப்படம் இந்த ஆண்டின்!-->!-->!-->…
மன்னாரில் அநுர ஆற்றிய தேர்தல் பிரசார உரையை ஏற்கமுடியாது: சுமந்திரன் TamilToday24 Apr 18, 2025 ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று மன்னாரில் ஆற்றிய தேர்தல் பிரசார உரை முற்றும் முழுதாக தேர்தல் விதிமுறை!-->!-->!-->…
2500 ஆண்டுகள் பழமையான கலாச்சார விழாவைக் கொண்டாட மறுத்த அநுர TamilToday24 Apr 17, 2025 இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஒரு நாட்டின் முக்கிய கலாச்சார விழாவை நாட்டின் அரச தலைவர்!-->…
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக மிகப்பெரிய உச்சம் தொட்ட தங்கத்தின் விலை TamilToday24 Apr 17, 2025 இலங்கையின் உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை மிக வேகமாக உயர்ந்து வருவதாக தெரியவந்துள்ளது. !-->!-->!-->…
உயிர்த்த ஞாயிறு கொடூர செயலுக்கு உதவியவர்கள் யார்! அரசாங்கத்துக்கு விசேட அறிக்கை TamilToday24 Apr 17, 2025 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குக் காரணமானவர்கள் யார், அந்தக் கொடூரமான செயலுக்கு உதவியவர்கள் யார் என்பதைக்!-->!-->!-->…
யாழில் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்க வந்தவர்களை அச்சுறுத்திய பொலிஸார் TamilToday24 Apr 17, 2025 யாழில் காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை வைப்பதற்கான ஊடக சந்திப்புக்கு வந்தவர்களை அச்சுறுத்தும்!-->!-->!-->…
மனிதர்கள் வாழ ஏற்ற மற்றொரு கிரகம் கண்டுபிடிப்பு TamilToday24 Apr 17, 2025 மனிதர்கள் வாழ ஏற்றதாக இருக்கும் என்று நம்பும் ஒரு புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். !-->!-->!-->…
அடுத்தடுத்து டொனால்ட் ட்ரம்பிற்கு அதிர்ச்சி கொடுக்கும் சீனா! அமெரிக்காவின் பதிலடி என்ன… TamilToday24 Apr 17, 2025 சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் மாறி மாறி பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இதனால் அந்நாட்டு!-->…
சஹ்ரான் தொடர்பில் பிள்ளையான் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல் TamilToday24 Apr 17, 2025 தற்கொலைக் குண்டுதாரிகளாக பெண்களைப் பயிற்றுவிப்பதற்கு சஹ்ரான் ஹாசிம் தனியான பயிற்சி முகாம் ஒன்றை நடத்தியுள்ளதாக!-->…
மன்னார் – ராமேஸ்வரம் கப்பல் சேவை: ஜனாதிபதியின் அறிவிப்பு TamilToday24 Apr 17, 2025 மன்னார் மற்றும் ராமேஸ்வரம் இடையே கப்பல் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி!-->…
விசேட பாதுகாப்பிற்காக களமிறங்கவுள்ள இராணுவம் மற்றும் பொலிஸார் TamilToday24 Apr 17, 2025 கிறிஸ்தவ ஆலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ்!-->…
திருடர்களை பிடித்தால் பொருளாதாரம் சரியும்: அமைச்சரின் கருத்து TamilToday24 Apr 17, 2025 திருடர்களை பிடிப்பதற்கு அரசாங்கத்தின் முழு பலத்தையும் பயன்படுத்தினால் பொருளாதாரம் சரிவடையும் என வெளிவிவகார!-->…
பிள்ளையான் விடயத்தில் தீவிரத்தன்மையை உணர்ந்து அநுர தரப்பு வெளியிட்ட தகவல்! TamilToday24 Apr 16, 2025 பிள்ளையானின் வழக்கறிஞராக கம்மன்பில நியமிக்கப்பட்டதன் மூலம், கடந்த காலங்களில் நடந்த மோசடி, ஊழல் மற்றும் கொலைகள்!-->…
புலம்பெயர்ந்தோர் விவகாரத்தில் முக்கிய முடிவு: மனம் மாறும் ட்ரம்ப்! TamilToday24 Apr 16, 2025 ஆவணமற்ற புலம்பெயர் மக்கள் தானாக முன்வந்து அமெரிக்காவை விட்டு வெளியேற ஊக்குவிக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி!-->!-->!-->…
ட்ரம்பின் அதிரடி முடிவு: அமெரிக்கா பறக்கும் இலங்கை பிரதிநிதிகள் TamilToday24 Apr 16, 2025 இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள வரிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இலங்கையின் பிரதிநிதிகள் குழு ஒன்று அமெரிக்கா!-->!-->!-->…
ட்ரம்பின் பரஸ்பர வரி தொடர்பில் ரணில் வெளியிட்ட அவசர அறிக்கை!! TamilToday24 Apr 16, 2025 அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கையால் இந்த நாட்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைகள் இழக்கப்படும் அபாயம்!-->!-->!-->…
ட்ரம்பின் இன்றைய அதிரடி அறிவிப்பு! 245 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ள வரி TamilToday24 Apr 16, 2025 சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 245 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. !-->!-->!-->!-->!-->…
வடக்கில் பௌத்த அடையாளங்கள் தமிழ் அரசியல்வாதிகளால் அழிப்பு: சரத் வீரசேகர பகிரங்கம் TamilToday24 Apr 16, 2025 வடக்கு, கிழக்கில் உள்ள பௌத்த சின்னங்களை தமிழ்ப் பிரிவினைவாத அரசியல்வாதிகள் அழித்து வருகின்றனர் என ஸ்ரீலங்கா!-->!-->!-->…
நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை TamilToday24 Apr 16, 2025 நாட்டின் பல பகுதிகளில் நாளை (17) வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய அளவில் மேலும் அதிகரிக்கக்கூடும் என!-->!-->!-->…
விடுதலைப் புலிகளை காரணம் காட்டி தப்பிக்க பார்க்கும் பிள்ளையான்! கதறி அழுதும் மறுக்கப்பட்ட… TamilToday24 Apr 16, 2025 தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்க உதவிய தன்னை இந்த அரசாங்கம் தண்டிப்பதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர்!-->!-->!-->…
உயிருடன் இருக்கும் ஒரே சாட்சியம் பிள்ளையான்! போர் வீரராக அடையாளப்படுத்தும் கம்மன்பில TamilToday24 Apr 16, 2025 கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் ஓர் தேசிய வீரர் என முன்னாள்!-->!-->!-->…
பிள்ளையானைச் சந்தித்த பின் கம்மன்பில வெளிப்படுத்திய இரகசியம் TamilToday24 Apr 16, 2025 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு தொடர்புள்ளது என்ற!-->!-->!-->…
பிள்ளையான் கைது செய்யப்பட்ட விதம் பிழையானது! சாட்சிகள் ஏதும் இல்லை என வாதாடும் கம்மன்பில TamilToday24 Apr 16, 2025 பிள்ளையான் கைது செய்யப்பட்ட விதம் பிழையானது என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில(Udaya!-->!-->!-->…
பிள்ளையானின் வழக்கறிஞராக கம்மன்பில : கடந்தகால குற்றங்களின் தீவிரத்தன்மை அம்பலம் TamilToday24 Apr 16, 2025 பிள்ளையானின் வழக்கறிஞராக உதய கம்மன்பில நியமிக்கப்பட்டதன் மூலம் கடந்த காலங்களில் நடந்த மோசடி, ஊழல் மற்றும்!-->!-->!-->…
இலங்கையை பேராபத்திற்குள் தள்ளும் ட்ரம்பின் நகர்வுகள்..! TamilToday24 Apr 16, 2025 அதிகரிக்கப்பட்ட அமெரிக்க வரிகள், ஆசிய - பசுபிக் (APAC) இல் உள்ள பல இறையாண்மை நாடுகளின் கடன் அளவீடுகளைப் பாதிக்கும்!-->…
இந்திய பெருங்கடலில் பதிவான நிலநடுக்கம்..! TamilToday24 Apr 16, 2025 இந்தியப் பெருங்கடலில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. https://youtu.be/s4VNGcAueUk !-->!-->!-->!-->!-->…
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அநுர வழங்கிய வாக்குறுதி.. பெரும் காத்திருப்பில் கத்தோலிக்க… TamilToday24 Apr 16, 2025 கடந்த 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று எதிர்வரும் ஏப்ரல் 21ஆம்!-->!-->!-->…