IPLஇல் இடம்பிடித்த சரித் அசலங்க TamilToday24 May 20, 2025 இலங்கையின் ஒரு நாள் கிரிக்கெட் அணியின் தலைவர் சரித் அசலங்கவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது. !-->!-->!-->!-->!-->…
இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட வாசனைப் பொருட்களை கைப்பற்றிய கடற்படையினர் TamilToday24 May 20, 2025 தமிழக கடற்பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 320 கிலோ சுக்கு மற்றும் 150 கிலோ ஏலக்காய் என்பவற்றை,!-->!-->!-->…
மீண்டும் யுத்தம் ஏற்பட இடமளியோம்! ஜனாதிபதி உறுதி TamilToday24 May 20, 2025 மீண்டும் ஒரு மோதல் ஏற்பட இடமளிக்காமல், வெறுப்பு நிறைந்த சமூகத்திற்குப் பதிலாக சகோதரத்துவம், அன்புடன் கூடிய!-->!-->!-->…
காதலியை கொன்றதாக நினைத்து காதலன் செய்த செயல் TamilToday24 May 20, 2025 குருநாகல் - முகுனுவட்டவன பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒரு காதலர்களுக்கு ஏற்பட்ட தகராறு விபரீதமாக மாறியுள்ளது. !-->!-->!-->!-->…
சிறீதரனை சபையில் உரையாற்றவிடாமல் குழப்பம்! அர்ச்சுனாவும் குறுக்கீடு.. TamilToday24 May 20, 2025 தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கடும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. ஆளும் மற்றும்!-->!-->!-->!-->!-->…
கொழும்பு மாநகர சபைக்கு தெரிவான தமிழர் அணியினரின் முடிவு வெளியானது TamilToday24 May 20, 2025 கொழும்பு மாநகரசபைக்கு தெரிவான பல சுயாதீன குழு உறுப்பினர்களின் ஆதரவை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளதாக!-->!-->!-->…
முதலமைச்சர் வேட்பாளராக சுமந்திரனா..! சி.வி.கே. கொடுத்த பதில் TamilToday24 May 20, 2025 நடப்பதற்குச் சாத்தியமே இல்லாத மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் சுமந்திரனிடம் கேள்வி கேட்டபோதே சுமந்திரன் தானே!-->!-->!-->…
20 வீத மின் கட்டண குறைப்பிற்கான வழி தொடர்பில் வெளியான தகவல் TamilToday24 May 20, 2025 இலங்கையில் மின்சார கட்டணத்தை 20 சதவீதம் வரையில் குறைப்பதற்கான வழி இருப்பதாக மின்சார நுகர்வோர் சங்கத்தின்!-->!-->!-->…
கிலோ கணக்கில் உப்பு கொள்வனவை அனுமதிக்க முடியாது : அமைச்சர் சுனில் அறிவிப்பு TamilToday24 May 20, 2025 கிலோ கணக்கில் உப்பு கொள்வனவு செய்வதற்கு அனுமதியளிக்க முடியாது என அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.!-->!-->!-->…
ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் கனடா நினைவுத்தூபி : நிமால் விநாயகமூர்த்தி TamilToday24 May 19, 2025 தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி (Tamil Genocide Monument) ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை!-->!-->!-->…
கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு TamilToday24 May 19, 2025 உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12 ஆம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. !-->!-->!-->!-->!-->…
தலைவரின் மகன் பாலசந்திரன் இன்றும் வாழ்கின்றான் – ஜக்மோகன் சிங் உருக்கம் TamilToday24 May 19, 2025 விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் என பஞ்சாப் மாநில முன்னாள்!-->!-->!-->…
முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய் TamilToday24 May 19, 2025 நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் இருப்போம் என முள்ளிவாய்க்கால் தினத்தன்று உறுதி ஏற்பதாக தமிழக வெற்றிக் கழக!-->!-->!-->…
முள்ளிவாய்க்கால் ஒரு புண்ணிய பூமி : சிங்கள இளைஞனின் உருக்கமான பதிவு TamilToday24 May 19, 2025 தெற்கில் உள்ள சிங்கள மக்கள் வடக்கிற்கு செல்ல மே 18ஆம் திகதியே சிறந்த நாள் என முள்ளிவாய்க்கால் (Mullivaikkal)!-->!-->!-->…
படலந்த ஆணைக்குழு அறிக்கை குறித்து ஆராய்வதற்கு விசேட குழு TamilToday24 May 19, 2025 படலந்த ஆணைக்குழு அறிக்கை குறித்து ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சட்ட மா அதிபர் பாரிந்த!-->!-->!-->!-->!-->…
இஸ்ரேலின் தாக்குதல்: காசாவில் ஒரு வாரத்தில் நூற்றுக்கணக்கானோர் பலி TamilToday24 May 19, 2025 இஸ்ரேலிய தாக்குதல்களில் சனிக்கிழமை இரவு முழுவதும் காசாவில் குறைந்தது 130 பாலஸ்தீனியர்கள்!-->!-->!-->…
பெருந்தொகை டொலரை பெற்றுக்கொள்ளவதில் இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் TamilToday24 May 19, 2025 சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தொகையான 344 மில்லியன் டொலரை பெற இன்னும் பல மாதங்களுக்கு தாமதமாகும் என்று!-->!-->!-->…
பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணயம் புதிதாக விதித்துள்ள 11 கடும் நிபந்தனைகள் TamilToday24 May 19, 2025 சர்வதேச நாணய நிதியம், பாகிஸ்தானுக்கு 11 புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. பஹல்காமில் மேற்கொள்ளப்பட்ட!-->!-->!-->!-->!-->…
ஜோர்தானிய எல்லையூடாக இஸ்ரேலுக்குள் நுழைந்த இலங்கையர்கள் கைது! TamilToday24 May 19, 2025 ஜோர்தானிய எல்லையைக் கடந்து இஸ்ரேலுக்குள் நுழைந்த இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜோர்டான்!-->!-->!-->!-->!-->…
அற்ப அரசியலுக்காக இனவாதம் பேசும் அரசியல் வியாபாரிகளுக்கு காலம் சிறந்த பாடத்தை கற்பிக்கும்!… TamilToday24 May 19, 2025 "அற்ப அரசியலுக்காக இனவாதம் பேசி தேசிய மக்கள் சக்தியையும், தமிழ் பேசும் மக்களையும் பிரிக்க முற்படும் அரசியல்!-->!-->!-->…
ஒருவருக்கு நாளொன்றுக்கு 7 கிராம் உப்பு போதுமானது TamilToday24 May 19, 2025 ஒருவருக்கு நாளொன்றுக்கு ஏழு கிராம் உப்பு போதுமானது என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில்!-->!-->!-->!-->!-->…
இலங்கையில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆயுர்வேத மருத்துவர்கள் TamilToday24 May 19, 2025 இலங்கையின் பாரம்பரிய சுகாதார சேவைகளை வலுப்படுத்த 304 ஆயுர்வேத மருத்துவர்களை நியமிக்க ஆயுர்வேதத் திணைக்களம்!-->!-->!-->…
சதம் விளாசிய சாய் சுதர்சன்: டெல்லியை வீழ்த்திய குஜராத் TamilToday24 May 19, 2025 நடைபெற்று வரும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் இன்றைய(18.05.2025) போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியை 10!-->!-->!-->…
தென்னிலங்கையில் கற்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட நபர் TamilToday24 May 19, 2025 மொனராகல, ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலுத்வெவ பகுதியில் இருவர் மீது கற்களால் தாக்குதல் மேற்கொண்டமையினால்!-->!-->!-->…
கொழும்பில் இன்று விசேட போக்குவரத்துத் திட்டம்! வெளியான காரணம் TamilToday24 May 19, 2025 16வது தேசிய போர் வீரர் நினைவு நிகழ்வு இன்று நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள!-->!-->!-->!-->!-->…
இலங்கை தனது கடந்த காலத்தை சமாளிக்க இன்னும் போராடி வருவது துயரமானது.. உலக தமிழர் பேரவை TamilToday24 May 19, 2025 போர் முடிந்த பிறகும் இலங்கை தனது கடந்த காலத்தை ஏற்றுக்கொள்ள இன்னும் போராடி வருவதாக உலக தமிழர் பேரவை!-->!-->!-->…
படைவீரர்களுக்கு நன்றி செலுத்த முடியாதவர் ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமற்றவர் TamilToday24 May 19, 2025 அரசாங்கம் படைவீரர்களை மறந்து விட்டதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார். !-->!-->!-->!-->!-->…
இந்திய – இலங்கை கப்பல் மூலம் போதைப்பொருள் கடத்தல் TamilToday24 May 19, 2025 நாட்டின் முக்கிய சர்வதேச விமான நிலையங்களில் தற்போது நடைமுறையில் உள்ள கடுமையான பாதுகாப்பு வசதிகள் காரணமாக,!-->!-->!-->…
உப்பு தட்டுப்பாட்டின் எதிரொலி TamilToday24 May 19, 2025 நாட்டில் நிலவி வரும் உப்பு தட்டுப்பாடு பேக்கரி உற்பத்திகளை பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஹோட்டல்!-->!-->!-->!-->!-->…
தேசிய மக்கள் சக்திக்குள் பிளவு : ஹரிணி தலைமையில் அதிருப்தி அணி TamilToday24 May 17, 2025 தேசிய மக்கள் சக்தி(NPP) அரசாங்கத்தினுள் சப்தமின்றி பாரிய விரிசல் ஒன்று தீவிரமடைந்து வருவதாக அரசியல்!-->!-->!-->…
கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட முயற்சியால் பரபரப்பான நிலைமை TamilToday24 May 17, 2025 இலங்கையின் ஒரு முக்கியமான உள்ளூராட்சி நிறுவனமாக கருதப்படும் கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை கைப்பற்ற அரசியல்!-->!-->!-->…
இலங்கையில் திருமணத்திற்கு தயாராகும் இளைய தலைமுறையினருக்கு முக்கிய அறிவிப்பு TamilToday24 May 17, 2025 இலங்கையில் இளைய தலைமுறையினர் திருமணத்திற்கு முன் தலசீமியா பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார மேம்பாட்டு!-->!-->!-->…
புதிய கூட்டணிக்கு தயாராகும் சஜித் – நாமல் TamilToday24 May 17, 2025 எதிர்க்கட்சித் தலைவரின் அழைப்பின் முக்கிய அரசியல் கலந்துரையாடல் ஒன்றில் கலந்துக்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன!-->…
பாரிய நிதிமோசடியில் சிக்கியுள்ள மகிந்தவின் சகா! TamilToday24 May 17, 2025 முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன உட்பட இரண்டு பேருக்கு எதிராக லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை!-->!-->!-->…
பிரித்தானியாவுடன் சர்வதேச வர்த்தக்கத்தில் கைகோர்த்த இந்தியா! இலங்கைக்கு பாரிய சவால் TamilToday24 May 17, 2025 இந்தியாவும் - பிரித்தானியாவும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் நுழைவது, இலங்கைக்கு பெரும் சவாலை ஏற்படுத்தும்!-->!-->!-->…
வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் சுமந்திரன்! சங்கு கூட்டணியிடம் அவரே… TamilToday24 May 17, 2025 இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தான் களமிறங்கவுள்ளதாக அக்கட்சியின் பதில்!-->!-->!-->…
இலங்கையர்களுக்கு பிரித்தானியா விதித்த தடை .. மகிழ்ச்சியில் ஸ்டார்மர் TamilToday24 May 17, 2025 இலங்கை போர்க்குற்றவாளிகள் மீது தனது அரசாங்கம் தடைகளை விதித்ததில் மகிழ்ச்சி அடைவதாக பிரித்தானிய (UK) பிரதமர்!-->!-->!-->…
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கான பரிந்துரைகளை முன்வைக்குமாறு அறிவிப்பு! TamilToday24 May 17, 2025 இலங்கையில் நடைமுறையில் உள்ள 1979ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடை (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை இரத்துச்!-->!-->!-->…
16 வது தேசிய போர் வீரர் நினைவு நிகழ்வு! பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு TamilToday24 May 17, 2025 16வது தேசிய போர் வீரர் நினைவு நிகழ்வு தொடர்பில் பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. !-->!-->!-->!-->!-->…
நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் ரணில் TamilToday24 May 17, 2025 இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சட்டத்தரணி ஒருவரால், நேற்று நீதிமன்றத்தில் தம்மைப் பற்றி சமர்ப்பிக்கப்பட்ட!-->!-->!-->…