தமிழில் பிக்பா 8வது சீசன் எவ்வளவு விறுவிறுப்பாக நடைபெறுகிறதோ அதேபோல் ஹிந்தியிலும் ஒளிபரப்பாகி வருகிறது.
ஹிந்தியில் செம ஹிட்டாக ஓடும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 18வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் பிரபல நடிகையும், குக் வித் கோமாளி போட்டியாளருமான ஸ்ருதிகா கலந்துகொண்டிருந்தார். அவர் பிக்பாஸ் பார்வையாளர்கள் அனைவரையும் மிகவும் கவர்ந்திருந்தார்.
இந்த நிலையில் பிக்பாஸ் 18 வீட்டில் இருந்து ஸ்ருதிகா எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். பிக்பாஸ் 18 வீட்டில் இருந்து வெளியேறிய ஸ்ருதிகா ஒரு வாரத்திற்கு ரூ- 75 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.