அப்பிள் (Apple) மற்றும் பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டாவிற்கு (Meta) ஐரோப்பிய ஒன்றியம் அபராதம் விதித்துள்ளது.
அப்பிள் நிறுவனத்திற்கு 570 மில்லியன் டொலர் அபராதமும், மெட்டா நிறுவனத்திற்கு 228 மில்லியன் டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்கள் டிஜிட்டல் சந்தைகள் சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது.
சுமார் ஒரு வருடம் நீடித்த விசாரணைக்குப் பிறகு இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments are closed.