நடிகர் விஜய் தற்போது தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். அது தான் அவரது கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது. காரணம் இனி அவர் தீவிர அரசியலில் ஈடுபட போவதாக அவர் ஏற்கனவே அறிவித்துவிட்டது எல்லோருக்கும் தெரிந்தது தான்.
ஹெச்,வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் எப்படி இருக்க போகிறது என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது தளபதி 69 படத்தின் வெளிநாட்டு உரிமை விற்பனை ஆகிவிட்டதாக தகவல் வந்திருக்கிறது.
துபாயை சேர்ந்த Phars films நிறுவனம் தான் 75 கோடி ரூபாய்க்கு தளபதி 69 படத்தின் உரிமையை கைப்பற்றி இருக்கிறது.
Comments are closed.