தொடர்ந்து படங்களில் ஆடையின்றி நடிப்பேன்!! பிரபல நடிகை பேட்டி!!

15

ஹாலிவுட்டில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்துகொண்டு இருக்கிறார் நடிகை சிட்னி ஸ்வீனி. இவர் நடித்த Anyone But You, மேடம் வெப் போன்ற ஹாலிவுட் படங்கள், அவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளன.

26 வயதான சிட்னி ஸ்வீனி இளைஞர்கள் மத்தியில் அதிகம் பிரபலமாக காரணமே , படு கவர்ச்சியாக படத்தில் நடிப்பதால் தான்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சிட்னி ஸ்வீனியிடம், படங்களில் ஆடையின்றி இருக்கும் காட்சிகள் நடிப்பதை குறித்து கேள்வி கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த அவர், நான் எப்போதுமே என்னுடைய இயக்குனர்களை நம்புகிறேன். கதைக்கு தேவைப்பட்டதால் தான் அந்த காட்சியை வைக்கிறார்கள். படங்களில் ஆடையின்றி நடிக்க வெட்கமே படவில்லை. தொடர்ந்து நிர்வாணமாக நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

Comments are closed.