சமீபத்தில் வெளியான தமிழ் படங்களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு நல்ல வசூல் வேட்டை நடத்திவரும் திரைப்படம் அமரன்.
ராஜ்குமார் பெரியசாமி ஒரு முகுந்த் வரதராஜன் என்ற இந்திய ராணுவ வீரரின் வாழ்க்கை கதையை சினிமாவிற்காக எந்த ஒரு விஷயத்தையும் சேர்க்காமல் உள்ளது உள்ளபடியே எடுத்து அசத்தியுள்ளார்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைத்துள்ளார்.
ரிலீஸ் ஆன நாள் பல கோடி வசூல் வேட்டை நடத்திவரும் இப்படம் ஓவர்சீஸிலும் நல்ல கலெக்ஷனை பெற்றிருக்கிறது.
2 வார முடிவில் இந்திய மதிப்புப்படி சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் ரூ. 73.5 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம்.
Comments are closed.