நடிகர் பிரேம்ஜிக்கு 45 வயதில் திருமணம் நடைபெற இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. நீண்ட காலத்திற்கு எங்கள் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சி என வெங்கட் பிரபுவும் அதை உறுதி செய்திருந்தார்.
நாளை திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் நடைபெற இருக்கிறது.
தற்போது பிரேம்ஜி திருமண கோலத்தில் இருக்கும் போட்டோ வெளியாகி இருக்கிறது.
போட்டோ இதோ.
Comments are closed.