விஜய்யின் துப்பாக்கி படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி.. இதை பார்த்திருக்கிறீர்களா?

15

2012ல் வெளிவந்த இந்த படத்தில் விஜய் மிலிட்டரியாக நடித்து இருப்பார். லீவுக்கு மும்பையில் இருக்கும் வீட்டுக்கு வரும் விஜய் அங்கு தீவிரவாதிகள் நடத்த இருக்கும் தாக்குதல் பற்றி எப்படி கண்டுபிடித்து அவர்களை அழித்தார் என்பது தான் கதையாக இருக்கும்.

துப்பாக்கி படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் காமெடியாக போலீசிடம் பேசும் காட்சி தான் அது

Comments are closed.