தனது மகன் திருமணத்தில் இத்தனை வகை சாப்பாடு போட்டு அசத்தினாரா நெப்போலியன்… மாஸ் போங்க

11

தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாகவே ஒரு பிரபலத்தின் மகன் திருமணம் தான் அதிகம் பேசப்படுகிறது.

80 மற்றும் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் நெப்போலியன் மூத்த மகன் தனுஷின் திருமணம் தான் இப்போது ஜப்பானில் நடந்துள்ளது.

கடந்த நவம்பர் 7ம், படு கோலாகலமாக தனுஷ்-அக்ஷ்யா திருமணம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து முடிந்துள்ளது.

நெப்போலியன் அமெரிக்காவிலேயே செட்டில் ஆனவர், அவரின் மகன் தனுஷிற்கு ஜப்பான் செல்ல ஆசை என்பதால் அவரது திருமணத்தை அங்கேயே நடத்தி முடித்துள்ளார் நெப்போலியன்.

ஜப்பானில் திருமணம் நடந்தாலும் தமிழகத்தை சேர்ந்த பல பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் இவர்களது திருமணத்தில் கலந்துகொண்டனர் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் நிறைய வெளியாகியுள்ளன.

ஐப்பானில் இந்திய உணவு கிடைப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. நெப்போலியன் கடந்த 4 மாதங்களாக திட்டமிட்டு தனது மகன் கல்யாணத்தில் 70 வகையான இந்திய உணவுகளை விருந்தாக கொடுத்து அசர வைத்துள்ளார்.

Comments are closed.