பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் கங்குவா ப்ரீ புக்கிங்கில் செய்த வசூல்

7

சிறுத்தை சிவா முதன்முறையாக சூர்யாவுடன் கூட்டணி அமைத்து இயக்கியுள்ள படம் கங்குவா.

ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியுள்ள படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார் பாலிவுட் நடிகை திஷா பதானி.

தமிழ் சினிமாவின் முதல் பான் இந்திய படம் என்ற பெருமையை பெற்றுள்ள இப்படம் வரும் நவம்பர் 14ம் தேதி வெளியாக இருக்கிறது.

படத்திற்கான வியாபாரம், புரொமோஷன் எல்லாம் மாஸாக நடக்கிறது. மும்பை, ஹைதராபாத், சென்னை என படக்குழு மாறி மாறி படத்திற்கான புரொமோஷன் வேலைகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இப்படம் USA ப்ரீ புக்கிங்கில் இதுவரை ரூ. 47 லட்சம் வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Comments are closed.