பிரேக்அப்-க்கு பின் நடிகை அஞ்சலியின் ஒரே நெருக்கமான நண்பர் இவர்தனாம்

13

நடிகை அஞ்சலி கோலிவுட்டில் முக்கிய ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார். பெரிய படங்களில் தற்போது அவரை பார்க்க முடிவதில்லை என்றாலும் வெப் சீரிஸ், சின்ன பட்ஜெட் படங்கள் என பிசியாக அவர் நடித்து வருகிறார்.

அஞ்சலி இதற்கு முன்பு ஒரு பிரபல நடிகர் உடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார் என கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் சில காலத்திற்கு பிறகு பிரேக்கப் செய்துவிட்டனர். “நான் ஒரு toxic relationshipல் இருந்தேன், அதில் இருந்து வெளியில் வந்துவிட்டேன்” என அஞ்சலி வெளிப்படையாகவே பேசினார்.

இந்நிலையில் இன்று நண்பர்கள் தினம் என்பதால் தனது பெஸ்ட் friend உடன் அஞ்சலி சில புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார்.

தனது நாய்குட்டி தான் தற்போது பெஸ்ட் ஃபிரென்ட் என குறிப்பிட்டு அஞ்சலி பதிவிட்டு இருக்கிறார்.

Comments are closed.