இலண்டன் கம்பன் விழா

30

தமிழின் செழுமையைப் பறைசாற்றும் இந்தத் தனிப்பெரும் கலைவிழா எதிர்வரும் ஜூலை 13, 14 ம் திகதிகளில் (சனி, ஞாயிறு), அறிவு அறக்கட்டளை யின் ஏற்பாட்டில் நடைபெற உள்ளது .

தமிழ்நாடு, இலங்கை, மலேசியா முதலான இடங்களில் இருந்து புகழ்பெற்ற நட்சத்திரப் பேச்சாளர்கள் கலந்து கொள்கிறார்கள். தமிழ் மீதும் தமிழ்ப்பண்பாட்டின் மீதும் காதல் கொண்ட எவரும் தவறவிடக்கூடாத நிகழ்வு! திகதியை இப்போதே குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்தச் செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

கூடுதல் தகவல்கள் விரைவில் அறியத் தரப்படும்.

அன்புடன்
அறிவு அறக்கட்டளை
நவேந்திரன், 07916 134976
குமாரநாயகம், 07949 009514


London Kamban Vila

Join us for a grand celebration of Tamil culture at the London Kamban Vila on July 13th & 14th, 2024, organized by Arivu Trust UK!

📍 Venue: Alperton, Wembley
🕒 Time: 3:30 PM to 10:00 PM

Featuring star speakers from Tamil Nadu, Sri Lanka, and Malaysia, this event is a must-attend for all Tamil literature and culture enthusiasts. Mark your calendars and be part of this unique cultural experience!

More details to follow. Don’t miss it!

Warm regards,
Arivu Trust UK
Navendren, 07916 134976
Kumaranayagam, 07949 009514

Comments are closed.