தென் கொரியாவில் உள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவிப்பு

0 7

தென் கொரியாவில் (South Korea) உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை தென் கொரியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் விடுத்துள்ளது.

தென் கொரியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், காட்டுத் தீ பரவும் பகுதிகளுக்கு பயணிப்பதைத் தவிர்க்குமாறு அந்நாட்டிலுள்ள இலங்கையர்களையும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அங்குள்ள இலங்கையர்கள் ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் 2 735 2966, 2 735 2967 அல்லது 2 794 2968 என்ற தொடர்பு எண்கள் மூலம் தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்

Leave A Reply

Your email address will not be published.