ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஆபத்தான தலைவர் பலி

0 2

ஈராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய அரசு அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்தவர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இதனை ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி உறுதிப்படுத்தியுள்ளார்.

 ஈராக் மற்றும் உலகிலேயே மிகவும் ஆபத்தான பயங்கரவாதிகளில் ஒருவராகக் கருதப்பட்ட, அப்துல்லா மக்கி முஸ்லே அல்-ரிஃபாய் என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டார்.

 ஈராக்கிய பாதுகாப்புப் படைகள், அமெரிக்க தலைமையிலான கூட்டணியுடன் இணைந்து, மேற்கொண்ட தாக்குதலின் போதே இவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.