சுவிட்சர்லாந்தில் சொந்த வீடு வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிப்பு: காரணம் இதுதான்

18

சுவிட்சர்லாந்தில் சொந்த வீடு வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில், கடந்த பத்து ஆண்டுகளாக வீடுகள் விலை அதிகரித்துவந்தது.

இந்நிலையில், தற்போது வட்டி வீதம் குறைந்துள்ளதால் சொந்த வீடு வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த நிலை தொடரும் என ரியல் எஸ்டேட் ஏஜண்டுகள் தெரிவித்துள்ளார்கள்.

அத்துடன், வீட்டு வாடகைகளும் கொஞ்சம் குறைந்துள்ளதாக Swiss Market Place Group என்னும் துறைசார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Comments are closed.