பிரமாண்டமாக உருவாகும் புஷ்பா 2.. பகத் பாசிலுக் ஒரு நாள் சம்பளமா மட்டும் இவ்ளோவா?

14

அல்லு அர்ஜுன் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது புஷ்பா. இப்படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கி இருந்தார்.

இசையமைப்பாளர்தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் வெளியான பாடல்கள் அனைத்துமே நல்ல வரவேப்பை பெற்றது. அண்மையில் புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் இப்படம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால் புஷ்பா 2 படத்திற்காக பகத் பாசில் ஒரு நாளைக்கு 12 லட்சம் சம்பளமாக வாங்குகிறோம்.

புஷ்பா 2 படத்தின் ஷூட்டிங் பல நாட்கள் எடுத்த நிலையில், ஒரு நாள் சம்பள முறைக்கு பகத் பாசில் மாறிவிட்டார் என்று கூறப்படுகிறது.

Comments are closed.