நீட் தேர்வை மையமாக வைத்து வந்த அஞ்சாமை படத்திற்கு தடை?. பரபரப்பு புகார்!!

14

இயக்குனர் சுப்புராமன் இயக்கத்தில் விதார்த் , வாணி போன் நடிப்பில் உருவான அஞ்சாமை என்ற திரைப்படம் வெளியானது.

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வால் பல்வேறு தற்கொலைகள் நடந்து வருகிறது. இந்த சம்பவத்தை மையமாக வைத்து அஞ்சாமை திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் நல்ல விமர்சனமே கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அஞ்சாமை படத்தில் மத்திய அரசை விமர்சிக்கும் வகையிலும், நீட் தேர்வை தடுக்கும் வகையிலும், கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும் அஞ்சாமை படத்தில் காட்சிகள் அமைந்து உள்ளது. இப்படத்தை தடை செய்யவேண்டும். இப்படத்தில் நடித்த இயக்குனர் நடிகர் நடிகைகளை கைது செய்யவேண்டும் என்று ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

Comments are closed.