Browsing Category
வெளிநாடு
தாய்லாந்திற்கு விசா இல்லாத பயணம் – உலக மக்களுக்கு அடித்த அதிஷ்டம்
தாய்லாந்தின் அமைச்சரவை இலங்கை உட்பட பல நாடுகளுக்கு விசா சேவை மேம்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
!-->!-->!-->!-->!-->…
இனி அந்த தவறைச் செய்யமாட்டேன்… 700 இந்திய மாணவர்களை ஏமாற்றி கனடாவுக்கு அனுப்பிய நபர்
சுமார் 700 இந்திய மாணவர்களுக்கு போலி அனுமதி ஆஃபர் கடிதங்களைக் கொடுத்து கனடாவுக்கு அனுப்பிய நபர், தன் தவறுக்காக!-->…
வட கொரியா ஏவுகணை ஏவியதால் பதற்றம் உச்சம்! தென் கொரியா கண்டனம்
வட கொரிய திடீரென குறுகிய தூர ஏவுகணைகளை ஏவியதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
வட கொரியா!-->!-->!-->!-->!-->…
எங்கள் ஆயுதங்களைக் கொண்டு ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்தலாம்: மேக்ரான் சர்ச்சைக் கருத்து
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியதிலிருந்தே, நட்பு நாடுகளிடம் ஆயுதங்கள் முதலான உதவிகளைக் கோரி வருகிறது!-->…
ஆறு மாடிக் கட்டிடத்தில் ஜன்னல் துடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவருக்கு நேர்ந்த பரிதாபம்
சுவிட்சர்லாந்தில், ஆறு மாடிக் கட்டிடம் ஒன்றில் ஜன்னல் துடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர் ஒருவர் தவறி!-->!-->!-->…
பல்லாயிரம் கோடிகளை நன்கொடையாக வாரி வழங்க திட்டமிட்டுள்ள பெண்மணி யார் அவர்?
பெண்கள் நலனுக்காக, பல்லாயிரம் கோடிகளை நன்கொடையாக வாரி வழங்க திட்டமிட்டுள்ளார் ஒரு பெண்மணி. அவர், பிரபல உலக!-->…
நைஜீரியாவில் ஆயுதமேந்திய குழு ஒன்றின் மோசமான செயல்
நைஜீரியாவில் உள்ள கிராமம் ஒன்றில் ஆயுதமேந்திய குழு ஒன்று புகுந்து 10 கிராம மக்களை கொன்று 160க்கும் மேற்பட்டவர்களை!-->…
கனடாவில் அதிகரிக்கும் நோய்த்தாக்கம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவில்(Canada) ஒன்றாரியோ மாகாணத்தில் உண்ணிகள் காரணமாக லைம் என்ற நோய் பரவுவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை!-->!-->!-->…
இந்தியாவுடனான லாகூர் பிரகடனம் தொடர்பில் பாகிஸ்தான் வெளியிட்டுள்ள தகவல்
இந்தியாவுடன் 1999ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட லாகூர் பிரகடனத்தை தமது நாடு மீறியதை பாகிஸ்தானிய (Pakistan) முன்னாள்!-->…
இலங்கை விடயத்தில் மனித உரிமைகளுக்கே முன்னுரிமை : ஆன் மேரி ட்ரெவெல்யன்
இலங்கையின் விடயத்தில் மனித உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று பிரித்தானிய வெளியுறவு அமைச்சர்!-->!-->!-->…