கங்குவா பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் தமிழ் சினிமாவில் வெளியான படம்.
சிறுத்தை சிவா இயக்க சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் என பலர் நடிக்க உருவான இப்படத்தின் பட்ஜெட் ரூ. 300 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
படம் கடந்த நவம்பர் 14ம் தேதி வெளியாகி இருந்தது, படக்குழுவினரின் அருமையான முயற்சியில் இப்படம் உருவாகி இருக்கிறது.
பலருக்கும் படம் பிடித்துள்ளது. ஆனால் ஏனோ படம் குறித்து அதிக எதிர்மறை விமர்சனங்கள் வருகின்றன, இதுபற்றி பலரும் பேசி வருகின்றனர்.
உலகம் முழுவதும் நல்ல வசூல் வேட்டை நடத்தும் கங்குவா படம் வெளிநாட்டில் ஒரு இடத்தில் விஜய்யின் கோட் மற்றும் அண்மையில் வெளியான சிவகார்த்திகேயனின் அமரன் என 2 பட பாக்ஸ் ஆபிஸ் சாதனையை முறியடித்துள்ளதாம்.
அதாவது ரஷ்யாவில் சூர்யாவின் கங்குவா மாஸ் வசூல் வேட்டை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
Comments are closed.